See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
SANGETHA MEGAM TEAM...ANNAIVARUKUM INIYAA VANAKAM🙏🙏RJ'S TEAM SUPER VOICE SINGING MASS & DJ COFFEEBOY BRO EDITTING MASS. ✌️✌️SCRIPT WRITERS SUPER👍👍 ROMPA DAYS AACHI... ATHAN SONG KAEKULAMNU VANTHAEN...Frds. . (ROMPA KALAICHIRATHINGA😂 ) ❤️❤️❤️❤️ THIS WEEK MY SWEET FRD MAAN KUTTY(YaaZhVeeNaa) Mansi, RIJIA, Sri sThamizhachi, Bubu, crowny, Athirai, yashvi,SHREE, GLOBAL, NIVI, PUTTU KUTTY, AMMU KUTTY, Hazel, Magic Queen, MooN, Mehshu, CHANDNI, LIST ROMPA PERSA POGUM POLA.. 😂😂 MY CLOSE FRD SANJANA. , MY CHLA THANGACHI NILA (SENTHAZHINI) kaga Song Kekulamnu irukaen.... 🫰🫰 Song Name= Thangapoovey Movie name =Madharaasi Singer== Ravi G Lyricist=Vivek. Music=Anirudh Ravichander..... FAVORITE LINE==உயிரே நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானேன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வனமா நீ கெடச்ச மறு நொடியே நிஜமே நீதானே நான் தேடும் சிறு மழையே நிதமே நீதான்னு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும் மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறு நொடியே தங்கபூவே உன் கண்ணாலதான் நின்னேன் நானே தங்கபூவே ஏ ஒரு தேவதை வந்தது என் வழி தானே....... THIS LINE MY FAVORITE LINE....My GTC FRDS KAGA DEDICATE PANTRAN...... THANK YOU.... ALL.. ✌️✌️😍Place September 06, 2026, 07:39:41 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
Hiii Sm team hii rj This week Nan choose penne song is Movie :kadhal desam Song:thendrale Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo Music by : A. R. Rahman Fav line:Kaadhal endraal kavalaiya Kannil neerin thivalaiya Noi aanen uyirum nee aanen Iravil kaayum muzhu nila Enakku mattum sudum nila Vaaraiyo enai nee seraiyo.. Thoonga vaikkum nilavae Thookam indri neeyae vaadinaiyo.. This song very close to my heart hope u guys enjoy Thanku and love u ❤️ September 06, 2026, 08:17:47 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#113
Hi Sm team Intha song Best frd arivu ...Machi....enakkum... kekkalam nu irukkan Movie :siruthai Singers : Ranjith and Chorus Music by : Vidya Sagar Song:Naan romba romba romba Nalla pulla illa Romba nalla pullaikku ellam Naan chella pulla illa Fav line :5-am class-u padikum podhu Aattaya pottavan 6-am class-u padikum podhu Blade potta van..... Head master bike-a thirudi Edaikku pottavan Naan central jail-il 100 thadava Tent-tu pottavan..... ....... நட்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால்… என் நினைவில் முதலில் வருவது நீ தான் அறிவு! சந்தோஷத்தில் என்னுடன் சிரித்தவனும் நீ, சோகத்தில் என்னை தாங்கியவனும் நீ. உறவுகள் மாறலாம், காலங்கள் மாறலாம், ஆனால் என் மனதில் மாறாமல் இருக்கும் ஒரு உறவு— என் உயிர் நண்பன் அறிவு! ❤️....... Thank you alll friends.. Sm team September 08, 2026, 11:45:36 am |
1 |
|
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #35
15 oct th date nnr team tq
October 12, 2026, 10:24:20 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#116
Hello Nanbargale.. Ellarukum vanakkam ithu ennoda 4 or 5 th SM participation ah therla Kadantha oru 6 maadha kaalangalaa kaanama poirunthen. Ippo Again reentry kuduthurukken. Ippo naan Kekka pora paattu ennnanaa youth vijay padathula irunthu " Sandhosam Sandhosam Vaazhkkaiin baathi palam " nu Song. Ithu oru nalla motivation song. Ithula oru Line varum " Vetriyai polave oru tholviyum nallathadi " nu itha ketta Evlo periya Tholvi vanthalum Life la antha tholviyum mukkiyam nu namakku unarthum. Yes tholvi adanjaathaane vetriyadaiya muyarchi pannitey iruppom. Then nammalaala mudinja alavukku sandhosamaa irukkanum irukka try pannanum . Satisfy your soul first . So antha vagaila intha song Kekka super ah irukkum kelunga.. Avlothaan next SM la next song oda varen bye. Movie : Youth Song : Santhosam Santhosam Music director : Mansisharma Vocal : SPB November 22, 2026, 07:40:42 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#116
Hello Nanbargale... Ellarukkum vanakkam!Naan Unga Kakashi! Innaikku naan unga kooda share panna pora paattu Enna na En Fav Ajith Sir Nadicha Mugavari padathula irundhu "Ye Nilave Ye Nilave". Oru sila paattugal irukkum... Kekkurathukku mattum illaama, namma manasula irukkura sila feelings-ah appadiye reflect pannum. Indha paattum andha vagaiya serndhadhu. Indha paattula oru azhagana feeling enna theriyuma? Oruvar mela namakku varra anbu, avanga kooda irukkanum-ngira aasai, avanga illama oru naal kooda kadakka mudiyadha oru thavippu... Idhellaathayum romba azhaga solliruppanga. Especially, "Neeyum illaamale naatkal nadai poduma" ngira variyoda meaning romba deep. Namma life la sila per appadi iruppanga. Avanga namma kooda irundha mattum dhaan sila moments completeah irukkura maadhiri feel aagum. Avanga presence namakku evlo mukkiyam-ngiradhu avanga illaadha nerathula dhaan puriyum. But enna poruthavaraikkum, love na adhu romantic love mattum illa. Namma family, friends, namakku pidichavanga nu yaar mela genuine-ah anbu pasam vechirukkomo, avanga ellarukkum indha feelings apply aagum. Andha vagaila, indha songla irukkura melodyum Unni Menon-oda voiceum Vairamuthu-oda lyricsum serndhu oru beautiful feel kudukkum. So, unga manasukku pidicha yaaraiyaavadhu ninaichittu, konjam peacefulah indha paatta kelunga. Ambuttuthan Nanbarkale! Next SM-la innoru azhagana paattoda Varean. Bye! Song: Ye Nilave Ye Nilave Movie: Mugavari (2000) Music Director: Deva Lyricist: Vairamuthu Singer: Unni Menon November 22, 2026, 08:05:22 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#116
Movie name. Indira 1995 nSongs.Thoda thoda Malarndhadhenna hfav. Line.Paarvaigal puthithaa Sparisangal puthithaa Mazhai vara bhoomi maruppadhenna ii deciate to all gtc friends brother and sister and my family November 22, 2026, 08:10:30 pm |
1 |
|
கவிதையும் கானமும்-077
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-077 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். November 23, 2026, 04:49:14 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#116
Hi Sm team ❤️ Song yaru kkaga naa Sri S captain best frd kku... “சண்டையில் குழந்தைகளாய்… அரட்டையில் பைத்தியங்களாய்… ஒருவரின் சோகத்தில் மற்றொருவர் மருந்தாய்… இதுதான் ஆண் – பெண் நட்பு!” Song :oru ponnu onnu naa parthan Fvt line....... :Oru ponnu onnu naan paarthen Centimeter sirikka solli ketten Ava siricha sirippila Nooru per sethu poitaan😂🤣 • Movie: Kushi (released May 19, 2000) • Director: S. J. Surya • Lead Cast: Vijay, Jyothika • Singers: Hariharan, Anuradha Sriram • Music: Deva • Lyrics: Vairamuthu Thank you so much sm team and gtc frdssssss❤️ November 24, 2026, 12:03:51 am |
1 |