See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #26
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #26 Dear Friends, GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal" Let music bind us further in our journey of friendship. ------------------------------------------------------------------ HOW TO PARTICIPATE? To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place" in the Nenjil Nindra Raagangal Thread. HOW MANY SONG YOU CAN REQUEST? Maximum of 12 Songs. IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED? The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's songs will be played in GTC Fm. While Posting in NNR Please remember that you can post in days from MONDAY to FRIDAY ( Please do not enroll dates in SAT & SUN as we have weekly programs on these days) September 03, 2025, 09:45:03 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
My place
April 13, 2026, 12:11:39 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102
Song : கனவுகள் பெரிய கனவுகள் Movie : Ullam Ketkumae Starcast : Shaam, Arya, Laila, Pooja, Asin Director : Jeeva Composer : Harris Jayaraj Singer : Karthik Lyricist : Vairamuthu Producer : Mahadevan Ganesh இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்ம chat friends எல்லாரையும் நினைவுபடுத்தும். முகம் தெரியாவிட்டாலும் மனசு தெரிந்தவர்கள் அவர்கள். நேரில் சந்திக்கவில்லை என்றாலும் நம்ம சந்தோஷத்தில் சிரிக்கும், நம்ம கஷ்டத்தில் ஆறுதல் சொல்லும், அவர்களுக்கு நல்ல செய்தி வந்தால் நமக்கே வந்த மகிழ்ச்சி போல சந்தோஷப்பட வைக்கும் அன்பான உறவுகள் அவர்கள். எப்படி இந்த பாடல் பெரிய கனவுகள் காண சொல்லுகிறதோ, அதுபோல நம்ம chat friends அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய கனவுகள் நனவாகி, சந்தோஷம், வெற்றி, நிம்மதி நிரம்ப வேண்டும். இந்த இனிய பாடலை என் அன்பு chat friends அனைவருக்கும் dedicate செய்கிறேன். நம்ம நட்பு என்றும் தொடரட்டும்.😍♥️ April 13, 2026, 09:22:57 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#104
My place
May 11, 2026, 08:33:03 pm |
1 |
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#107
![]() சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. உதாரணமாக ..... கடந்த வாரம் சங்கீத மேகம் 106இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 107இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும். சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#107 நிகழ்ச்சி : சங்கீத மேகம் ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி நிகழ்ச்சி பற்றிய குறிப்பு : உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம். பங்கேற்கும் விதம் : சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் . பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும். வரைமுறைகள்: ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ---------------------------------------------------------------------- முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் June 21, 2026, 07:39:45 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#107
hiii sm team hii rj.. this week my choosen song is Song: Innum Ennai Enna Movie : Singaravelan Directed by : R. V. Udayakumar singer:S. P. Balasubrahmanyam, S. Janaki Lyricist : R. V. Udayakumar sorry guys I know u guys don't have content for kalaiching me but I can't stop myself for req song everytime in sm.. my fav program love u guyss keep rocking❤️❤️ June 21, 2026, 07:45:41 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#107
Mangalam undagatum Mic testing 123 321 ena SM host epdi irukel, panneer soda rendu soliruken kudichutu refresh ah pesunga ji, sm team absolutely u guys doing it fantastic way, complete entertainment to the fullest. Hello makkale nalama , anaivarukum nandri birthday vaalthukaluku. Treat ketu iruntha anaivarukum oru treat vaikalam nu than. Ellorum santhosama irukanum kandatha yosikama, polambama happya life vaalunga Life la up's n down irukum b ready to accept it. Bold ah ethayum face panunga Happy to get brothers n sisters and imsai and thollai Love u all, stay safe and blessed Movie : pistha Song : Kozhi Curry Konduvaratta Endrum anbudan, ungal sanyasam kondadum sanyasi Shahid M June 23, 2026, 10:15:24 am |
1 |
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#108
![]() சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. உதாரணமாக ..... கடந்த வாரம் சங்கீத மேகம் 107இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 108இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும். சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#108 நிகழ்ச்சி : சங்கீத மேகம் ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி நிகழ்ச்சி பற்றிய குறிப்பு : உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம். பங்கேற்கும் விதம் : சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் . பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும். வரைமுறைகள்: ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ---------------------------------------------------------------------- முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் July 05, 2026, 06:01:37 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#108
Movie name : Mayavi Song : Kadavul Thanda Singers : S. P. B. Charan, Kalpana, Tippu Lyrics : Palani Bharathi Music : DSP Kadavul Thanda Azhagiya Vaazhvu..." Indha song-oda azhagu, vaazhkaiya verum kashtangaloda paakkaama, adhu oru kadavul kudutha parisunu paakka sollradhudhaan. Life-la tholvigalum valigalum varalaam. Aana namma mela unmaiyana anbu vechurukkura sila idhayangal irukkura varaikkum, endha tholviyum namma mudivu illa. Adha dhaan indha paadaloda feel enakku ovvoru muraiyum nyabagapaduthudhu. Vaazhkai azhaga irukkaradhu namakku kashtam illaadhadhaala illa... kashtathaiyum kadanthu poga namma kaiya vidaama pidichu nikkura sila uravugal irukkaradhaala ♥️ July 06, 2026, 07:12:43 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#108
hii sangeetha megam team hii rj.. This week my choosen song is Film : Autograph Starring : Cheran, Sneha, Gopika etc., Music : Bharatwaj Direct : Cheran singer. :k.s chitra my fav line:Uzhi thaangum karkal thaanae Manmeethu silaiyaagum Vali thaangum ullam thaanae Nilaiyaana sugam kaanum.. Yaarukillai poraatam Kannil enna neerotam Oru kanavu kandaal Adhai thinam muyandraal Oru naalil nijama agum.. Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu.. inthe song kekum bothu it's feel like motivation to my self.. thanku n hope u guys enjoy this song❤️ July 06, 2026, 07:25:52 am |
1 |