Advanced Search

See likes

See likes given/taken

Posts you liked

Pages: [1] 2 3 4
Post info No. of Likes
Program Feedback - பின்னூட்டங்கள் (சங்கீத மேகம்)
 " சங்கீத மேகம்" - இது வாரம் தோறும்  சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.உங்கள் விருப்ப பாடல்களை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி.

SANGEETHA MEGAM : It is a weekly show that airs on Saturdays at 9 PM IST.
its a show that hosts your favorite songs.

இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் எண்  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the episode number or broadcast date.  It's helpful to know which week's show you're posting your comments about.

January 09, 2023, 10:58:25 am
1
Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)

  " கவிதையும் கானமும் " - இது வாரம் தோறும்  ஞாயிற்றுக்கிழமை  இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.பொதுமன்றத்தில் கொடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவிட்ட உங்கள்  கவிதைகளை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி

KAVITHAIYUM GAANAMUM : This program is telecast every Sunday at 9 PM IST.
A program that organizes your poems that you have posted according to the given photo in the forum.

இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் எண்  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the episode number or broadcast date.  It's helpful to know which week's show you're posting your comments about.

January 09, 2023, 11:06:42 am
1
Program Feedback - பின்னூட்டங்கள் (ஹலோ யார் பேசுறீங்க) ஹலோ யார் பேசுறீங்க ? [
இது வாரம் தோறும்  வெள்ளிக்கிழமை   இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

உங்களை பற்றி நண்பர்கள் அறிய  உதவும் ஒரு நிகழ்ச்சி. தொகுப்பாளரின் கேள்விகளும் சுவாரஸ்யமான பதில்களும்.

HELLO YAAR PESURINGA? - This program is telecast every FRIDAY at 9 PM IST.
A program that helps others to get know about you. A Question and Answer Type Program.

இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் எண்  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the episode number or broadcast date.  It's helpful to know which week's show you're posting your comments about.

January 09, 2023, 11:44:06 am
1
Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)

January 16, 2023, 05:39:14 am
1
Program Feedback - பின்னூட்டங்கள் (FM LIVE) " GTC பண்பலை நேரடி நிகழ்ச்சி" - இது  ஒளிபரப்பாகும்  நேரம்  அரட்டையில் அறிவிக்கப்படும். அத்தருணம் நமது GTC நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்

"FM LIVE PROGRAM" - The on air time  will be announced in the chat. At that moment our GTC friends can participate and capture the moments.

இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் தலைப்பு  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த  நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

While posting feedback/comments here, Please include the topic  or broadcast date.  It's helpful to know which  show you're posting your comments about.

January 17, 2023, 03:37:24 pm
1
Program Feedback - பின்னூட்டங்கள் (மர்மதேசம் : MARMA DESAM) பின்னூட்டங்கள் (மர்மதேசம் : MARMA DESAM)
June 03, 2023, 10:29:03 pm
1
Program Feedback - பின்னூட்டங்கள் (Special Programs)

February 17, 2024, 11:55:22 am
1
Program Feedback - பின்னூட்டங்கள் ( Mystery Of History)

MYSTERY OF HISTORY

▶️ இந்த நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம்

📌 யார்  மனதையும் புண்படுத்தும் வகையில் பின்னூட்டங்கள் பதிவிடாமல் தவிர்ப்பது நல்லது

▶️ Share your feedback about this event here

📌 It is best to avoid posting comments that may offend anyone.

Thank You

January 03, 2026, 02:08:32 pm
1
Happy 4th Anniversary GTC 2026.
Global Tamil Chat Team Conveys:

🎆🥳🎉Wishes You all  Happy 4th GTC Anniversary 🎉🎆🥳

February 15, 2026, 12:00:32 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #30 16 February
February 16, 2026, 07:55:07 am
1