See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#092
![]() சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. உதாரணமாக ..... கடந்த வாரம் சங்கீத மேகம் 91இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 92இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும். சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#092 நிகழ்ச்சி : சங்கீத மேகம் ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி நிகழ்ச்சி பற்றிய குறிப்பு : உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம். பங்கேற்கும் விதம் : சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் . பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும். வரைமுறைகள்: ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ---------------------------------------------------------------------- முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் August 31, 2025, 06:35:22 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#100🎉
Hi Friends, Sangeetha Megam nooravathu vaarathuku gtc teamku ennudaiya paarathukkal....ithanai weeks thoguthu valangiya RJ anaivarukum ennudaiya nanri ah terivithu kolgiren..... intha 100th week nan keka virumbum paadal.... Movie : Neengal Kettavai (1984) Song : Oh Vasantha Raja Music : Ilaiyaraaja Lyrics : Pulamaipithan Singers : S.P.Balasubrahmanyam & S.Janaki Intha Song The Great Raja Raja Cholan son Rajendra Cholan kattiya Gangaikonda Cholapuram temple Padamakirupanga....video oda song parka romba arumaiya irukkum. Intha Paadalai GTC nanbargal anaivarukum dedicate pannuren. https://www.youtube.com/watch?v=wNRTlrbO8p8&list=RDwNRTlrbO8p8&start_radio=1 January 17, 2026, 10:06:39 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#100🎉
Un Kuthama En Kuthama” – Azhagi Paadal varum scene‑la: - Parthiban and Nandita Das many years after meet aaguraanga - Sandhikka koodiya santhosham illa… - “Namma vaazhkai ipdi aagiduchu” nu oru silent pain - Andha inner heartbreak‑a thaan indha paadal full‑a capture pannum Idhu oru love song illa… Idhu life epdi namma manasai maathidum nu sollum oru soulful poem. - Music: Ilaiyaraaja – pure emotion - Voice: Ilaiyaraaja – direct‑a heart‑ku varum - Lyrics: Ilaiyaraaja – life philosophy mixed with poetry Indha combination thaan indha paadal‑a oru painful, beautiful memory journey‑a maathudhu. January 18, 2026, 12:41:34 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#100🎉
Hiii sm team hii rj Wings u r doink good keep going... This week my choose song is... Song: Akkam Pakkam Album/Movie: Kireedam Artist Name: Ajith,Trisha Singer: Sadhana Sargam Music Director: G.V. Prakash Kumar Lyricist: Na Muthu Kumar My fav line is... Nee pesum vaarthaigal segarithu Seiven anbae orr agaraathi Nee thoongum nerathil thoongamal Parpen thinam un thalai kothi Kadorathil epothumae un moochu kaatrin Veppam sumapen Kayoduthaan kai korthu thaan un maarbu sootil Mugham puthaipen.. Verenna vendum ulagathilae Indha inbam pothum nejinilae Ezhezhuu jenjam vaazhndu viten... Thanku guyss❤️❤️ January 18, 2026, 02:49:28 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#100🎉
Hi All Glad to see 100th week of Sangeetha megam. Good work team Have fun folks Moogilkaadugale - samurai movie February 05, 2026, 09:43:57 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
VANAKKAM MAKKALE ENNODA SM SONG 7G MOVIE LA IRUNDHU KAN PEESUM VARTHAIGAL PURIVATHILLAI SONG ELLARUM VANGA SM KU SUPPORT PANNUNGAA NANDRI VANAKKAM🙏🙏 March 22, 2026, 09:27:50 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#101
Hi Friends❤️ I’m Ladybugs here🫶🏻 This is my 1st song in SM🥰 Song Name : Kannana Kanney Movie : Viswasam Music director: D Imman Lyricist : Thamarai Singer : Sid Sriram Why this song!! Enaku Appa feel pannathu ille. Enaku 5 years irukumbothu Enge appa ku stroke vanthuruchi. Avaru Alone r ethum panne mudiyathu. Epyume , amma , anna & me tha parthukuvom Ellathaiyum. Avar kudaye tha irupen but Anthe love feel pannathu ille. Vitle relatives parkumbothu rombe jealous r irukum. Inthe song le Ponnu pakkathulaye thaa irukange but own daughter solle mudile. Rombe kashtama feeling irukum inthe song le. Ippe Enge appa r kude ille but every time Inthe song ketkum bothu enaku Enge appa nyabagam thaa irukum. I wish anthe song nanum Enge appa vum iruntha Nalla irukum nu. That’s why Inthe post pannelam nu iruken. I dedicated this song to My Appa & all Appa in this worl❤️ Thank you🦋 March 24, 2026, 12:35:45 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
நீ கொடுத்த காப்பியின் மனத்தையும் அதில் வரும் ஆவியில் என் இதயமும் ஆவியாய் போகிறதே மாமா என்று நீ அழைத்த நொடியினில் என்னை மறந்து உன் அழகை ரசித்த அந்த நொடியில் என் நெஞ்சில் தோன்றிய சில வரிகள் மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான் நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன் இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான் நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன் மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம் மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் நான் வாழ!!! எப்போது நீ அழகு ![]() நிம்மதி நான் தேடி உன்மடி சாயும்போது என் தலை நீ கோதி ஆறுதல் சொல்கையில் அடி பெண்ணே நீ அழகு... ஆயிரம் முறை முயன்று சில முறை நான் தோற்று தேம்பி அழும் நிலை கொண்டு உன் தோள் நான் சாய ஆறுதல் சொல்லும் போது அடி பெண்ணே நீ அழகு... அன்பாய் உன் குறு நகையும் அம்மாவின் நினைவு சொல்லும் உன் அன்படி ஆயிரம் வேண்டும் எப்போதும் நீ வேண்டும்... என்று நீ உணர்ந்து எனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையும் நீயும் எப்போதும் அடி பெண்ணே எந்நாளும் எனக்கழகு... April 08, 2026, 07:15:11 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-066
மௌனத்தில் நனைந்த நினைவுகள் எழுத்து பிறக்காத விரல்களில், மெதுவாய் தொட்ட ஒரு தொடுதல்— அந்த நொடியே என் வாழ்வின் முதல் நினைவாய் நின்றது… அந்த தொடுதல் போயினாலும், அதன் வெப்பம் மட்டும் இன்னும் உள்ளத்தில் கரைகிறது… பேசாத சொற்கள் கூட, ஒரு சிரிப்பின் ஒளியில் உயிர் பெற்ற நாட்கள்… அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும், என்னுள் ஒரு உலகம் கட்டியது… தொலைவில் நின்ற ஒவ்வொரு தருணமும், அந்த உலகத்தை மெதுவாக உடைத்தது… புரியாத பாடங்கள் கூட, ஒரு குரலில் தெளிந்தது… இன்று அந்த குரல் மட்டும் இல்லை… விழுந்த தருணங்களில், எழுப்பிய கரம் நினைவில் இருந்தாலும், அந்த கரம் இனி இல்லை என்பதே வலி… பேருந்து பயணங்களில், நெருக்கமாக இருந்த அமைதி— பேசாமல் கூட பல உணர்வுகள் சொன்னது… பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த பார்வைகள், இன்று நினைவாக மட்டுமே மீண்டும் வருகிறது… தொடர்வண்டி பயணங்களில், கூட்டத்தின் நடுவிலும் ஒரே உருவம் தான் தெரிந்தது… இன்று அதே கூட்டத்தில் நின்றாலும், கண்கள் தேடும் உருவம் இல்லை… அருகில் இருந்த நேரம் நின்றது, இன்று நேரம் மட்டும் ஓடுகிறது… நிலையம் தோறும் பிரிந்த தருணங்கள், இன்று முடிவில்லா வெறுமை… சொல்லப்படாத காதல், மௌனத்தில் மறைந்தாலும்— இதயம் அதை மறக்கவில்லை… நினைவுகள் மட்டும் மீதமாய், மெதுவாய் கண்ணீராக மாறுகிறது… காதல் என்றால்— பிரிந்த பின்பும் உள்ளத்தில் உயிரோடு இருப்பதே… ✨ April 08, 2026, 09:29:07 am |
1 |