See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#093
🎶 Sangeetha Megam – not just a program, but a weekly celebration of joy, rhythm and smiles! Every episode becomes a breeze of melody, filling hearts with laughter and peace – a true stress-buster after a long day. 🌈💫 💐 Our heartfelt gratitude to the ever-energetic GTC FM Team – Thendral, Nila,𝐑𝐉 𝐃𝐇𝐑𝐔𝐕_𝐒𝐇𝐀 the coordinator, the coffee boy and the entire backstage crew – for painting our weeks with colours of music and happiness. Week after week, you transform ordinary evenings into soulful, unforgettable moments. 🌟💖 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல / அவதாரம் 1995-ம் ஆண்டு வெளியான அவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு அழகான பாடல். இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த பாடல், அவரது இசைமீது கொண்ட ஆழ்ந்த உணர்வையும், கலைநயத்தையும் பிரதிபலிக்கிறது தென்றல் என்பது இயற்கையின் மென்மையான, நிம்மதியான ஒரு பாகம். அது மனதை வருடும் போது ஏற்படும் உணர்வுகளைப் பற்றி பாடல் பேசுகிறது என்ன வண்ணமோ மனசுல என்பது, அந்த தென்றல் மனதின் மீது ஏற்படுத்தும் மர்மமான, வண்ணமயமான உணர்வுகளை குறிக்கிறது இது ஒரு காதல் உணர்வின் ஆரம்ப கட்டத்தை, அதில் வரும் மயக்கம், நெகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை கவிதையாக சொல்லும் வரியாகும் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது September 08, 2025, 07:41:55 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#094
Movie : En Swasa Kaatre Song : Jumbalaka Music : ARR Lyrics : Vairamuthu Singers : A. R. Rahaman, Rafee Song Cast : Raju Sundaram master September 23, 2025, 02:04:27 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#095
Song - Oru Naalil Movie - Pudhupettai (2006) Music - Yuvan Shankar Raja Singer - Yuvan Shankar Raja Lyrics - Na. Muthu Kumar hi nanbas nanbis ellarum epdi irukinga? intha song pathi namma Thendral style la sollanum na what a song, what a lyrics, what a voice nu than sollanum. aprom namma typo pro max Thendral ah intha song oda name ah elutha sonna epdi eluthuvanga na, oru baalil nu. jokes apart, ena oru song la. intha song request panathuku main reason ellarukum isai valiya aaruthal sollanum nu thonichi athan. aprom intha movie oda director selvaraghavan yuvan kita sonaru, english movies la end titles porapo songs pogum la athey mari namma movie pudhupettai end title porapo oru song venum nu sonnaru, athuku compose pana song than ithu. aprom use panala nu nenakuren. aprom kavin nadichi 2024 la release aana star movie la intha song ah reuse pani padam aakiyum irupanga. nandri vanakkam. September 29, 2025, 03:14:18 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#095
Hi sm hru all Song -Paliya kural kekiratho yaro yaro Flim iyarkai Music -vidhyasakar Singer-Sujatha piditha Varigal கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில் இவனோ மனதில் இரண்டில் எதுதான் வெல்லுமோ சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு Indha song kekum pothu etho enampuriya sogam manathil September 29, 2025, 11:54:25 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#095
Vanakam Nanbargaley❤️ My fav song is :- Film: Enai Noki Paayum Thota Music Director: Darbuka Siva Singer: Sid Sriram Lyricist: Tamarai Starring: Dhanush and Megha Akash Song name: Maruvarthai Fav Lyrics🥰 Vidiyadha kaalaigal Mudiyaadha maalaigalil Vadiyadha vervai thuligal Piriyadha porvai nodigalllll… Manikaatum kadigaram Tharumvaadhai arindhom Udaimaatrum idaivelai Adhan pinbae unarndhom… Maravathae manam Madinthalum varum Muthal nee.. Mudivum nee.. Alar nee.. Agilam nee… October 06, 2025, 08:19:26 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#095
Hi SM team, SM ku per kuduka soli kolai mirattal mattum than varla, 1st day anba than sonanga, next day konjam reminder ah sonanga, aprom meratranga pa, so enoda fav song ah inga post paniten Mazhai peyyum bodhum from Renigunda, intha song enoda fav song, adhum headset potu kita its a bliss to hear. so inga iruka ella friends kagavum nan intha song dedicate pandren October 08, 2025, 05:01:05 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#095
சங்கீத மேகம் – இது ஓர் சாதாரண நிகழ்ச்சி அல்ல; ஒவ்வொரு வாரமும் சந்தோஷம், இசை மற்றும் சிரிப்புகளால் நிரம்பிய ஒரு சிறப்பு திருவிழா! 🎶😊 ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான மெலோடியின் ஒரு தென்றலாக வந்து, மனங்களை மகிழ்வுடன் நிரப்பி, நாள்தோறும் கொண்டிருக்கும் மன அழுத்தங்களை நீக்கும் ஒரு இசைத் தூய்மையான அனுபவமாக மாறுகிறது. எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம் – எப்போதும் உற்சாகமாக இருக்கும் GTC FM. குழுவிற்கு – ஆர்ஜே ரிஜியா,தென்றல், நிலா, த்ரூவ்_ஷா (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்), COFFEE BOY மற்றும் மறைமுகமாக உழைக்கும் அனைத்து குழுவினருக்கும் – வாரம் தோறும் இசையின் வண்ணங்களால் எங்கள் நாட்களை அலங்கரிப்பதற்காக! உங்கள் சேவையால், சாதாரணமான மாலை நேரங்கள் ஒரு ஆழமான இசை அனுபவமாகவும், மறக்க முடியாத நினைவுகளாகவும் மாறுகிறது. நன்றிகளும், வாழ்த்துகளும்! 🎙️ Movie: Deiva Thiirumagal SONG:Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Composer: G.V. Prakash Kumar Singer: Saindhavi Lyricist: Na Muthukumar 2011-ஆம் ஆண்டு வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படம் இது ஒரு சிறுமியை நேசிக்கும் தந்தையின் பாசத்தைப் பற்றிய படம். விக்ரம் நடித்தவர் மன வளர்ச்சி குறைபாடு உடைய ஒரு தந்தை. அவருடைய மகள் தான் அவரது உலகம். அந்த பாசத்தையும், அவர்களுக்கிடையிலான தூய உறவையும் பாடல்களால் வெளிப்படுத்தியிருக்கிறார் விழிகளில் ஒரு வானவில்” குழந்தையின் கண்களில் தோன்றும் மகிழ்ச்சி “இதழ்களில் ஒரு இசை” அவள் சிரிப்பின் இனிமை “உலகம் அவள் புன்னகை” தந்தையின் பார்வையில், உலகமே அவள் இந்த பாடல் “காதல் பாடல்” போல ஒலித்தாலும், அது உண்மையில் பாசத்தின் பரிசுத்தமான வடிவம் ஒரு தந்தையின், தன் மகளுக்கான அளவில்லா அன்பு. அதனால்தான், யாராக இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மனசு மெலிதாகிவிடும் ஏனென்றால் அதில் காதலும் இல்லை, ஆசையும் இல்லை, தூய அன்பே உள்ளது. ஜிடிசி குடும்பத்தில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் , இப்படிக்கு MDU October 09, 2025, 03:15:09 am |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#096
hyie sm team ... Rj Wings ...vera lvl cuteness overload..last week..💕💗💕 I wld lyk to request one my fav song this week... kaloorum song from the movie Veera therra sooran... Nicz song ... nicz lyrics ... nicz vibe... ketute irklam repeat mode la 💕 Thendral November 03, 2025, 07:59:30 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#096
Hi Sangeetha Megam Team...!!!! This Week My Req Song, Movie : Vedhalam Song : Don’t you mess with me Singers : Shruti Haasan and Shakthisree Gopalan Music : Anirudh Ravichander Lyrics : Karky Inthe song yetene peruku teriyumnu teriyale..Girls unge manesuku pudichavangeluku unge manesule ullete varigala Dedicate panenuma? Appo ungelukaane song than ithu.. Anirudh isaiyil shuthi hassan paadiye the most underrated song than ithu..Trust me girls oru vaadi kelunge inthe song unge play list-yum add aagirum 😊 My fav Lines: "Poiyin naduvilae Unmai ena avan Dhoosu naduvilae Thooimai ena avan Koochal naduvilae Mellisaiyum avan Nenjaithulaithu Ennullae sendran avan " "Chinnanchiru sirippilae Manadhinai sutham seidhu pogiraan Kanparikkum nadaiyilae manadhinai Kuppai ena aakkinaan" Dedicated To All Music Lovers Thank You...!!!! November 08, 2025, 05:02:07 pm |
1 |
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#096
Hi team! Song Name : Pottala Muttaye Movie : Thalaivan Thalaivii Favourite lines: "Ooril kandadhumilla Yaarum unnaattam Vaari thandhadhumilla Indha kannaattam' "Kenjurane Kitta vandhu minjurane Unna thottu konjurane Enna vittu velagi pogurane" Super vibe song.dedicate to all friends. thanks November 12, 2025, 10:23:07 am |
1 |