See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
அழகிக்கான கவிதைகள் (Poems for Azhagi by GTC frds)
நிலவில்லாத வானத்திலும் - ஒளி வீசும் பௌர்ணமி நீ! யாரும் சொல்லாத கவிதைக்கு - உயிர் கொடுக்கும் அகராதி நீ! உன் கண்கள் பேசும் மொழியில் - நான் கடைசி வரை கைதியாக இருக்க ஆசை... உலகத்தில் எத்தனையோ அழகுகள் இருக்கலாம், ஆனால்... என் உலகமே "அழகி" என்னும் உனக்குள் தான் இருக்கிறது! MDU April 29, 2026, 04:25:41 am |
1 |
|
Re: அழகிக்கான கவிதைகள்
உன் பெயரிலேயே அழகை ஒளித்து வைத்தாய்... உன் பேச்சிலேயே அன்பை விதைத்து வைத்தாய்! காலங்கள் மாறினாலும் - நம் கற்பனை கலையாத நட்பு மாறாது! பெயரோ அழகி... குணமோ தங்கத்தூவி! என்றும் குறையாத அன்புடன் - நம் நட்பு தொடரட்டும் ஒரு காவியமாய்!💛 MDU April 29, 2026, 04:29:29 am |
1 |