See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Birthday Dates Registration - பிறந்தநாள் பதிவுகள்
January - ஜனவரி மாதம் 01- Priya S (Ritika) & SeLeNe(Aara,Samantha) Twinkle new 01- Hello dubaiya 01- Cinderella (suba) 04- Vinothvijay 06- Teddybear 07- Iyal 10- Chaan 12- Aaliya,Srinithi 13- Glass boy 14- Dora & mukesh raja 16- Sivarudran 18- Donmama (Don Always) & Athirai 19- Kayal 23- GH 24- Mr King & Selvam 26- UNAKAAGA NAAN ----------------------------------------------------- February - பிப்ரவரி மாதம் 02- Black knight 04- Biker Boy 06- RESH 07- Butter Biscuit 08- Butterscotch 09- MiThRaN & Arakan 12- Shakthi & Ratheesh & jana 14- Snow White 16- Pearl Queen 17- Maya_kannan 18- Jaanu ma 19- Ruban & Ragu 22- RiJiA 23 -Nani 25- Thakali (Mayakalvan) 26- Peacemaker 28- Pikachuu --------------------------------------- March - மார்ச் மாதம் 01-Rolex_Sir 05- Sudhar, VIP & Athira 06- iamcvr 07- DIMPLE 09- Shaswath 17- Jasvi 18- Crazy King 20- Fire Cracker , Priya Rajesh 21- Jackson 22- Maran 23- Roja 24- Popeye(Raju) 29- Harry Potter --------------------------------------- April- ஏப்ரல் மாதம் 07- Pappu & RDX 08- SiNaMika & Suriya 03- Bliss 17- KITTY 17- Madhuri 20- CUTE & BarBie Queen(CINDERELLA) 20- Gun (Bullett) 26- Raman 27- TallnHandsome 28- Sakshi (Priyasagi) --------------------------------------- MAY - மே மாதம் 01- Abinesh & Gulu Gulu 02- Eric Roshan 03- A1 PsychO 07- Dimple 07- DEMON 09- Mass 10- Varshu & Butterfly 12- DreaM GirL & Lovsha 12- Smile 12- Aljin 13- Eagle13 & Magizhan 14- Harinika & Shahidm & Moon 15- Ishan & Tobi 16- Meera6 18- Ishaa 19- Guest1 12- Nithyasri 12- Mr Romeo 20- Weirdo & AdiThYa & IThaYa ThiRuDaN 21- Deepa 22- sahana saral 23- Rudraa 24- MathiFR 25- Kanmani 27- Riyana 27- Vinoth94 29- SweetHeart , DaisY --------------------------------------- June - ஜூன் மாதம் 03- StrawBerry 04- Anu Sri & Sweety 04- PriyaManavale 06- Appu kutty & Aleem & Dan_Bilzerian 08- Lenin 09- Aruna & MDU 09- Nivas saran 12- Vinish (Atman) 11- MrMaddy 18- Arjun 20- Lusy Lusy 21- Nalina 24- Thor 25- Stark 29- SAURON --------------------------------------------------- July ஜூலை மாதம் 02- Aaran 03- Janu 07- Dhiya 09- JPriya 10- Illiyana 12- Megha CHOCOLATY QUEEN 12- Yash 15- Ssaa (shaa) 16- Adheeran_JD 17- Vedha & Rithu (Miss Muffet) & Charvi 20- Srinisha(CHUTTYGURL) 22- KiRaN_WoLfY 24- Ayesha 24- Shinchan 24- Kiara24 26- MR_LOCAL 27- Dikshi 28- Helena/Mithra (Meera) 29- Nandhini (ANANTHI) & Joy 30- Kitkat ------------------------------------------------- August - ஆகஸ்ட் மாதம் 01-RamGwr 01- Kattathora & Reena 03- Zoya & PaatsuBalu 05- Pandaa 07- Waterfall 09- SHREYA & Mehshu 10- Thendral & ponniyin selvan 11- Cherry 12- Chocky 15- Ice Boy & RED GIANT 17- Theconqueror 18- innocent Boy2 19- Seetha 21- Handsome Hunk 23- Akshaya 23- Mist & Hazel 25- Vettukizzi 27- StayPositive 28- Anita 28- Mithraa 30- Heartkiller 31- RajuRaju ---------------------------------------------- September - செப்டம்பர் மாதம் 01- Akshitha 01- kakashi 04- SuNsHiNe(Sarayu) & iniya 06- KIlLivAlavAn 10- Nirmalniru 11- SweetGirl 13- Candy boy 17- Amuthan-MFT & Handy 20- Vijayarajan 21- Sathiz007 22- Mr_Black 23- Dharshini 24- Aslan,,Kurő,,,Little Vayadi,,,,Mara 25- Misty Sky 26- Limat 30- Neethu ----------------------------------------------------- October - அக்டோபர் மாதம் 02- PATRICK 06- Bhuvi 08- Hiccup 07- Sky_blue 09- Aadhi 11-Deva 13- Nikita,,BesTFrienD 13- Yashna (Malar) 13- VICKY 15- Viki143 (VarnanV) 18- Maya 26- Vijay3 & Smile-y 28- TrueVenom 31- Santhosh ------------------------------------------------------- November - நவம்பர் மாதம் 01- JodhA 02- Semmozhi 04- Black Forest 07- Mellisai 12- CottoN CandY 13- VaanMugilan 14- UniverseLife & Shalini 15- SILENT GIRL 18- Vinoth Vijay & Day Maker 18- Sembaruthi 19- karthiik & Day Maker (White Heart) 19- Jamine Jazz 20- Hasan 22- Nacthara 23- Plato 24- Karthick Sri 25- Octavian 27- Shree 28- Mouse & Elsa 29- Manoj 30- Yazhini ------------------------------------------------------------ December - டிசம்பர் மாதம் 01- Sindu,,NillA,,Shivani 04- Wings 07- Aeiou 08- Zaaysha 09- Rhiya 11- Lovely 12- Kashmira 17-Nisha & Mehan 18- Deepu rocks 19- DHRUV_SHA 21- Killer 23- Madhu (MIRROR) & choco venkat 24- Sanjana 27- Jacksparrow27 31- Black Sun & Fluffles March 19, 2019, 09:37:59 pm |
1 |
YASH
Hai Gtc, Stars, Moon, Rainbow வேற என்னலாம் இருக்கு இங்க Haan Gold(Jesi) 🤭😂 👉🏻Yash என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்🤭💁🏻♂️ 👉🏻கே ஜி எஃப் படம் பார்த்து மட்டும் இந்த Nick நான் தேர்ந்தெடுக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் என்ன என்று பார்த்துதான் இந்த nick நான் தேர்வு செய்தேன்🧢 👉🏻சேவைத் துறை என்னுடைய அல்டிமேட் Goal என்பதால் அரசுத் துறையை தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறேன்😇 👉🏻அம்மா ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய Promise வாங்கிட்டாங்க😆 ஒருபக்கம் அதெல்லாம் Follow பண்ண கஷ்டமா இருந்தாலும் ஒரு Mennism ah அந்த Promise என்னை Grow up செய்தது🥰அம்மா சொன்னதே பெண்களை சகோதரியாக நினைத்து பேசு என்று😇❤️ 👉🏻விவசாயம் பார்க்க ரொம்ப பிடிக்கும் வேலை விட்டு வந்ததும் தோட்டத்திற்கு சென்று விடுவேன் அங்கே இருக்கும் இளநீர் என்னுடைய சரக்கு, வாழைத் தாரில் உள்ள குருவிக் கூட்டை எப்பொழுதும் பார்ப்பேன் குஞ்சு பொரித்து இருக்கா என்று அதில் ஒரு சந்தோசம்😇 👉🏻சாயங்காலம் நேரமானால் என் நண்பர்கள் என் வீட்டில் பசு மாட்டின் பாலை காலி பண்ண🤭.. அவர்களே பாலை கரந்து டீ வைத்துவிடுவார்கள் அம்மாவுக்கு வேலை மிச்சம்🤭 👉🏻Gtc ah நான் தேர்ந்தெடுத்தது என்னுடைய Work Relaxment காக அந்தவகையில் இது மிகச்சிறந்த பிளாட்பார்ம்💯💐நிறைய நண்பர்கள் சகோதரிகள் சகோதரர்கள் இங்கு கிடைத்து உள்ளார்கள் அதற்கு GTC ku நன்றி🥰❤️ 👉🏻கண்டிப்பாக Yash ஒருநாள் Jesi(Gold) ah தூக்கிட்டு தான் போக போறான்,Sry Coffee boy🤭[/color] November 17, 2022, 03:05:05 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#038
Hiii sm team.. This week my choosen song is ennai kanevillaiye .. Song sing by spb sir.movie kadhal desam. Dd8 this song too all spb sir fan.. My all time fav song.. We miss u spb sir♥️♥️♥️
August 21, 2023, 09:43:58 am |
1 |
Limat
வணக்கம் GTC மக்களே🙏🙏🙏 👉 நான் உங்கள் தமிழ் 👉 புதுவை 👉 சுயதொழில் 👉 கொஞ்சம் அடக்கமான அமைதியான பையன்🙈 👉 யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று நினைப்பவன் 👉 அதனால் தான் என்னோமோ அதிகம் கஷ்டப்படுபவன் 👉 அனைவரும் இருந்தும் தனித்தே வலந்தவன் 👉 தனிமை எனது நண்பன் என்றும் சொல்லலாம் 👉 பிடித்தது மழையில் நனைந்தபடி பைக்கில் செல்வது மற்றும் இசை மழையில் நனைவது 👉 தனிமையில் இருந்த எனக்கு முகமரியா தேவதையாக வந்தவள் தர்ஷிணி 5 வருடம் முடிந்து 6வது வருடம் சேர்ந்து பயணிக்கிறோம் ஒன்றாக நான் உடைந்தபோதெல்லாம் எனக்கு உறுதுணையாக நிற்பவள் அவள் எனக்கு கிடைத்தது நான் கேட்காமல் பெற்ற வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. 👉 எளிதில் பிறர் மீது அன்பு வைத்து பெரிதும் காயப்பட்டவன் 👉 நான் அதிகமாக சிந்திக்கிறவன் மற்றும் நான் மிகவும் ஆழமாக உணர்கிறவன் அது தான் என் பிரச்சனை👻 👉 என்னை GTC குடும்பத்தில் இணைத்தமைக்கு நன்றி🙏🙏 August 29, 2023, 09:56:58 am |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
வணக்கம் SM TEAM RJ'S VAANMUGIL SISS DHIYA SISS ,NILLA SISS & Bullet மற்றும் EDITOR DJ SirPi....ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு SM PROGRAM -ல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி SM குழுவிற்க்கு🙏 👉நான் தேர்ந்தெடுத்த பாடல்: ❣தங்கத் தாமரை மகளே வா அருகே❣ 💫MOVIE : MINSARA KANENU 💫LYRICS : VAIRAMUTHU 💫MUSIC : A.R RAHMAN 💫SINGER : SPB,,,MALGUDI SHUBA 💫இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி: 🌻இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க.. 🌻எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க.. 📌 என்ன வரி இது....படிக்கும் போதே இருதயம் உள்ளே எதோ பண்ணுதுல... .. 📌 அதுவும் THE LEGEND SPB SIR VOICE le கேட்கும் பொது சொல்ல வார்த்தை இல்லை.. 📌 SPB SIR KU NATIONAL AWARD WINNING SONG இது 👏👏 📌 OSCAR நாயகன் AR RAHMAN அவர்களின் மிக சிறந்த படைப்பில் இதுவும் ஒன்று 👍 📌 பின்னணியில் பாடகி MALGUDI SHUBA அவர்களின் CORUS இந்த பாடலுக்கு மேலும் அழகு.. இந்த பாடலை அனைத்து இசை பிரியர்களுக்கு DEDICATE செய்கிறேன்.. August 29, 2023, 12:08:51 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#042
Hi Chlms of sm team Dhiya and Nilla, First oru sorry last week enoda song skip panathuku. Ipo start panalam, Unga inimaiyana kurala kalaikratha keta kuda nala tha iruku🤗🤗😂.Athukaha ok start nu kalaikapadathu u know "Me paavam". Beyond jokes SM team oru lovely imsai kudukra team. Unga lovely imsaikaluku elam thank you Enoda song: Pachai kiligal (https://youtu.be/WzD9SzVh9G8?si=jaCmgPomF6ZmPHrh) Movie: Indian Inimaiya padra RJ unga kurala itha keka inum inimaiya irukum. Fav lines: சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு Song specially dedicated to all my lovable friends who make me to feel like I m in their family (Enna seyya kathu irukaingalo) Thank you SM team, nanga enna urtnalum kandukama porumaiya handle panringa. Mudinjathu. September 25, 2023, 11:19:41 am |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
Hii சங்கீத மேகம் RJ வணக்கம்🙏 நெடு மாதங்கள் கழித்து துண்டு போட்டு உள்ளேன். எனது பாடல் வருமா என்று தெரியவில்லை ,எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர்ந்த பாடல். எனது Play Listil எப்போதும் தவறாது இடம்பெறும் பாடகி ஸ்வர்ணலதா வின் பாடல்கள். நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) ❤️ உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் ❤️ 🩵 என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி🩵 நான் தேர்வு செய்த படம் :உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தேர்வு செய்த பாடல் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ... இளையராஜாவுக்காக 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் , 90 களில் பாடகிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவராக அறியப்பட்டார். சின்னதம்பி படத்தின் 'போவோமா ஊர்கோலம்' மற்றும் 'நீ எங்கே என் அன்பே' ஆகியவை வெற்றி பெற்றன. 'போவோமா ஊர்கோலம்' பாடலுக்கு சிறந்த பாடகர் விருதை தமிழக அரசு வழங்கி கௌரவித்தது. இவர் பாடிய தளபதி படத்தில் இருந்து 'ராக்கம்மா கையத்தட்டு' பிபிசி களில் உலக பாடல்களால் ஆன வெற்றிப்பாடலாக பட்டியலில் வந்தது. இளையராஜாவுக்காக "சொல்லிவிடு வெள்ளிநிலவே", "கண்ணே இந்த கல்யாண கதை" மற்றும் "என்னைத் தொட்டு அள்ளிகொண்ட" போன்ற பல சோதனை பாடல்களை இவர் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்வர்ணலதா கூட்டணி 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. அவற்றின் சேர்க்கை "முக்கலா முக்கபாலா", "ஹை ராமா யே க்யா ஹுவா" போன்ற மந்திர பாடல்களுக்காக அறியப்படுகிறது, அவை 90 களின் வெற்றி பாடல்கள். 1994 ஆம் ஆண்டில் வெளியான கருத்தம்மாவின் "போராளே பொன்னுதாயி" பாடலுக்காக ரகுமானின் இசையின் கீழ் தேசிய விருதைப் பெற்ற முதல் பெண் பாடகி இவர். ரகுமானுக்காக கிட்டத்தட்ட 80 பாடல்களைப் பாடியுள்ளார். December 17, 2023, 08:02:14 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#052
NEEYE NEEYE SONG FROM M.KUMARAN S/O MAHALAKSHMI intha song ah enoda close arumai thangachi Ms.shree pandakutty Kum aprm oru sila enoda Close frnds ku deticate pannuren ennala avanga kuda lifelong iruka mudium ah nu theriyala anal ennala mudinja varaai avangala happy ah pathukanum nu asai paduren. really I miss you my dear Lovable frnds Ms. Lovsha, Ms. Nilla, Ms. Jodha, Ms. Wings, Ms. Globe & Ms. DreamGirl ivanga kuda ennathan nanu sandai pottalum ivanga ellam enoda uyirana nanbarkal.. enoda all time fave song ithan ithula oru line varum தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய் வற்றாத கங்கை நதியா தேயாத மங்கை மதியா நீ வாழ்க January 22, 2024, 12:16:25 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#055
Hi Nanum evalova soli pathen yarum kekala athan intha Sm la ithukulam oru mudivu katanumnu vanthuten Ena purilaya ada ama pa en mood status song ah request pani enjoy panalam nu... Aruntha Vaalu Ana Angeluu.... 🙈🥳 Kalu vitu lam adika koodathu I'm pavam Seri en favorite lyrics enamu papoma Favorite song :Dhavani pota deepavali Movie:Samdakozhi Singers:Shreya Ghosal and Vijay Yesudas Music:yuvan Thekku mara jennal nee theva loga minnal Ichamara thottil nee elantha pazha kattil Aruntha vaalu kurumbu thezhu Aanalum neen angelu Lyrics enakukae eluthina maari erukula adadaa seri vanga ketu rasipom March 03, 2024, 08:42:05 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#058
Hello GTC friends. Thanks for your valuable support. Enkitta pesura ellarumey rombavey anba pesuringa. Seriously it's makes me very Happy. Therinjo theriyamalo Inga irukura yaraiyavadhu hurt pannirundha am really apologize for that. Indha GTC plot form enakku rombavey Pidicha romba entering spot ah maridichi. Time kedaikurapo ellam unga kitta chat panna vandhudren. Neenga andha alavuku Bloody Sweet❤️ Innum yethana naal GTC la irupen nu theriyadhu, but irukura vara idhey mari with love and care oda unga ellar kooda spend pannnaum nu ninaikuren. Inga irundha ennoda old frnds ah romba miss pandren, Miss you all guys. Ipo irukura present frnds ah rombavey love pandren, Love you all my dears. Wish you all success in ur life everyone. Burry your bitter memories and enjoy with your sweet memories. Celebrate each and every day of your life. Love You All. Tata take care.❤️❤️❤️❤️❤️ Enakku nanban movie la irundhu All Is Well Song podunga. I dedicate this to my GTC frnds April 15, 2024, 12:25:54 pm |
1 |