Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (சங்கீத மேகம்)  SM #59 episode May 4, 2024
My 1st SM episode in GTC. A good show with a new nd fresh Rj Innocent boy who done a great job👏🏼👏🏼 concept by Nila is extraordinary and the main plus of this program is editing by Coffee boy🔥🔥 Good concept with a great RJ which got elevated by a fun filled mass editing by our coffee boy.... In a single word.... Great team work... Keep continuing💐🔥👏🏼 and all the best for future shows...💖✨

May 05, 2024, 12:38:09 pm
1
Re: கவிதையும் கானமும்-042 குளிர் காற்றுக் காதோரம் வீச
காரிருள் சூழ்ந்த இரவில்
நிலவைக் கண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளாய்
உன்னைக் கண்டு ஆர்ப்பரித்த என் மனம்
வெண்ணிலவும் பொலிவிழந்ததே
பெண்ணிலவே உன்னைக் கண்டவுடன்
என்னுயிரும் புதிதாய் மலர்ந்ததே
உன்னிதழ்கள் சிரிப்பைக் கொண்டவுடன்
கரையோரம் குளிர் காற்றும் வீச
உன் சுவாசக்காற்றில் குளிர் காய்ந்தேனே
அலையாய் ஆர்ப்பரித்த என் மனதை
அன்பால் அமைதிப் பெறச்செய்தாயே
கரம் கோர்த்து நடக்கும் இந்நிமிடம்
என் நாளும் நினைவில் மலரும்
உன்னோடு செல்லும் இப்பயணம்
வாழ்நாள் முழுதும் தொடரும்

   

May 07, 2024, 11:34:47 pm
5