GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: Administrator on March 19, 2023, 07:57:32 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Administrator on March 19, 2023, 07:57:32 pm
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: LOVELY GIRL on March 19, 2023, 07:59:23 pm
HI SM TEAM AND GTC FRIENDS.. NAAN RJ AANA PIRAGU ENATHU MUTHAL PAADAL ITHU.....
PAADAL  : செங்காந்தலே உனை அள்ளவா...

MOVIE : அரண்மனை 3

பாடகி : ரீனா

PIDITHA VARIGAL :

அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே
மழை போல் வந்தாய்
எந்த திசையிலும் இருட்டுக்குள் தான்
வெளிச்சம் தந்தாய்..

INTHA PAADALAI NAAN EN MAGAL KUTTY'KAAGA VIRUMBI KETKIREN..
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Eagle 13 on March 19, 2023, 08:03:17 pm
Hi, Sangeeta megam who host this program,
This time my request song is
Song Name :Sollividu velli nilave
Movie name :Amaithipadai
Singers: Mano and Humming Queen Swarnalatha
Composer:Ilayaraja
Indha song lyrics vida starting la vara bgm dhan romba pidikum.

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: RavaNaN on March 19, 2023, 08:11:00 pm
Hello nanbargaley intha varam nan ketkavirukum padal idam petra thiriapadam enana Rudran intha movie ragawa lawrance  and priyabavani shankar nadichiirukanga intha padam inum veli varavilai intha padathula na kekavirumbum padal ena na padatha patelam song intha song oru remake song
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Ishan on March 19, 2023, 08:12:12 pm
வணக்கம் சங்கீத மேகம் லவ்லி & புல்லட்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்.....

திரைப்படம் : ரட்சகன்
பாடல் : கையில் மிதக்கும் கனவா நீ...
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஸ்ரீநிவாஸ்

எனக்கு பிடித்த வரிகள் :

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

இந்த பாடல் வைரமுத்து வர்ணிப்பு வார்த்தைகள் சொல்லவே

வேண்டாம், தான் விரும்பிய  பெண்ணை எப்படி தாங்கி

கொள்ளனுமுன்னு அழகா சொல்லிருபாரு....அது போல இந்த பாடலை

என் அன்பானவளுக்கு அற்பணிக்குறேன்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Sindhu on March 19, 2023, 08:14:03 pm
Hi GTC friends.... 1st time Inga na song request panniruken
Song unakkul naane...
Movie pachaikili muthusaram
Intha song la enakku pidicha lines....
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்  மனதில் கனத்தைத் தந்தாய்,

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
Intha 2 varigalum enakku romba pidicha varigal.....
Bombay jeysree avagaloda voice la intha song kekum pothu manathukkula intha paatu ooduruvi pora mathri irukkum
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Vaanmugil on March 19, 2023, 08:16:12 pm
சங்கீத மேகம் குழுவிற்கு வணக்கம் !!

இந்த வாரமும் சங்கீத மேகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் சந்தோசம்.....

எனக்கு பிடித்த பாடல் :

கோடியில் ஒருவன் திரைப்படத்திலிருந்து,
பாடல் : அவன் பார்த்து சிரிக்கல என்ற பாடல்....
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
பாடலாசிரியர் : மோகன்ராஜன்
பாடகி : மால்வி சுந்தரேசன்

எனக்கு பிடித்த வரிகள் :

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்......

கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உறங்குறேன்

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், என்னவன் என்பவனை நினைத்து ரசிக்கும் பாடல் இது...இது என்னவனுக்காக டெடிகேட் பண்றேன்......

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: ChuttiGurl on March 19, 2023, 08:23:13 pm
Hii sangeetha megham team 💗💗💗
Inthe varum eneku song
Kanevellam nethane
Singer :dhilip varman
My fav line:Kaalam thorum nenjil vaalum unthan
Kaathal nyaabangal thinam thinam…
N i dd8 this song to all my gtc fren n pyaree(ishan) ❤️❤️
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#021
Post by: Guru killer on March 19, 2023, 08:50:28 pm
HI SANGEETHA MEGAM TEAM.. ITHUTHAN ENNUDAIYA MUTHAL PANGERPU INTHA NIGAZHCHYIL .. INTHA VAARAM NAAN THERNTHEDUTHA PAADAL INJI IDUPALAGI . DEVAR MAGAN PADAM.

PIDITHA VARIGAL  : மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா

INTHA PAADALAI ANAIVARUKUM VIRUMBI KETKIREN.