GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Barbie Doll on February 01, 2023, 10:44:37 am

Title: என் கவிதை
Post by: Barbie Doll on February 01, 2023, 10:44:37 am
அக்கா

பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!

யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!

Title: Re: என் கவிதை
Post by: RoJa on February 01, 2023, 11:00:44 am
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 01, 2023, 11:14:44 am
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on February 01, 2023, 11:45:38 am
அக்கா

பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!

யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!

படித்து  விட்டேன் என் இரு  விழி  வழியில்
மயங்கி  போனேன்  உன்  கவிதை  வரியில்
  BY~RiJiA
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 01, 2023, 04:06:47 pm

Thanks sisy ❤️❤️❤️
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 03, 2023, 11:53:00 am
வாழ்க்கை பாடம்

தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 04, 2023, 07:00:48 am

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!

அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !
Title: Re: என் கவிதை
Post by: RoJa on February 04, 2023, 01:47:04 pm

Sema ammuu ❤❤❤❤
Title: Re: என் கவிதை
Post by: RoJa on February 04, 2023, 01:48:00 pm
வாழ்க்கை பாடம்

தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

❤❤❤❤❤
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 04, 2023, 11:44:06 pm

Thanks 💞💞💞💞
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 04, 2023, 11:44:28 pm
வாழ்க்கை பாடம்

தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

❤❤❤❤❤

💖💖💖💖💖💖💖
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on February 06, 2023, 12:40:33 pm
வாழ்க்கை பாடம்

தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

FINISHING LINE VERY NICE  SISS DOLL
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on February 06, 2023, 12:44:13 pm

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!

அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

Another Best Kavithai  from You Siss DoLL ❣
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 06, 2023, 02:45:15 pm
RiJiA sis thank u so much 💞💖💞
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 06, 2023, 02:45:59 pm
நம்பிக்கை

அமைதிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்க கூடும்..!
ஆறுதல் தர யாருமற்றவர்களாக மனம் வாடும்..!
அனேகமான கேள்விகள் விடையற்றதாக இருக்க கூடும்..!
தூக்கத்தின் விளிம்பில் யோசனை கரைபுரண்டு ஓடும்..!
நிம்மதிக்கு வழியற்று பாதைகள் அனைத்தும் மூடும்..!
வாழ்க்கை கட்டுப்பாடற்று அமைதியை எங்கெங்கோ தேடும்..!

அனுபவம் இதுதான் என்று வாழ்வில் நம்பிக்கை வேண்டும்..!

அன்றே தடையற்ற புது வழி தோன்றும்..!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 06, 2023, 03:28:21 pm
என்னடா இருக்கு வாழ்க்கையிலே

என்னடா இருக்கு வாழ்க்கையிலே..!
போட்டி, பொறாமை சுமக்கும் சமுகத்திலே..!
நீ ஓயாமல் உழைத்தாலும் மதிப்பு இல்லை..!
பணம் கொட்டி கிடந்தாலும் ஆசை குறைவதில்லை..!
பொய்கள் நிறைந்த பூமியிலே..!
உறவுகள் துணையாய் வருவதில்லை..!
விரக்தியில் முடிவு எடுப்பதிலே..!
தடுமாற்றம் நிலவுது மனத்தினிலே..!

விரோதமும், குரோதமும் பெருகியதே..!
அன்பும், பண்பும் குறுகியதே..!
ஆவேசத்தால் அஹிம்சை ஓடியதே..!
வாழ்க்கை நெறிகள் தவறியதே..!
உண்மை ஒருநாள் உணர்ந்தாலும், எதுவும் மாறிட போவதில்லை..!

மனிதம் மறந்தாய் புரிந்து கொள்.!
அனைவரை மதிக்கவும் கற்றுக் கொள்..!
உயர்ந்த எண்ணங்களை விதைத்து கொள்..!
ஆழ்கடல் சிப்பியின் மதிப்பு போல் உன்னை மாற்றி கொள்..!

நித்தம் கதறும் இயற்கையடா..!
நிலையில்லாத வாழ்க்கையடா!
வீண் பேச்சு குறைத்து விழித்துக் கொள்..!
அமைதியை ஆயுதமாய் மாற்றிக்கொள்!

என்னடா இருக்கு வாழ்க்கையிலே..!!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 09, 2023, 09:55:25 am
பணம்

பணமே நீதானே இங்கு எல்லாம்!

பணமே ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடம் இருந்து பிரித்தாய்..!
பணமே ஏற்றத்தாழ்வை மனிதன் மனதில் விதைத்தாய்..!

பணமற்றவனே உன் சொந்தங்கள் தூரமாகி போனதேன்..?
வறுமையால் நீ வாழ்விழந்து போனதேன்..?

உணவு பங்கிட்ட காலம் போய், பணம் பங்கிடும் காலம் வந்துவிட்டதா..?
இவ்வுலகில் அன்பிற்கும் பணம் தான் அளவீடா..?

பணத்தினால் கிடைப்பது உண்மையான மகிழ்ச்சியா?? 
பல நேரங்களில் அது உண்மை தான் என்ற பிம்பம் இங்கு உள்ளதா..?

பணம் ஒருவர் வாழ்க்கையின் வெற்றிக்கான பரிசா??
அதனாலே பணம் பின்னே ஓடுகிறோம் முழுசா..!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அன்று..!
பணம் இல்லா வாழ்க்கை குப்பையிலே என்பது இன்று..!

ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், கல்வி, சுற்றுலா எங்கு நோக்கினும் பணமே..!
பணம் சம்பாதியுங்கள் நம் கனவுகள் ஏறக்குறைய மெய்ப்படும் என் இனமே..!

பணம் இல்லாதவனுக்கு வயிற்று பசி..!
பணம் இருப்பவனுக்கு நிம்மதி பசி..!
பணத்துடன் மன நிம்மதியும் கிடைத்தவனே வாழ்வில் முழுமை பெற்றவனடா..!
பணமே நீ தானே இங்கு எல்லாம்..!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 13, 2023, 01:40:37 pm
புகைப்படம்

மறந்தேன் என்றெண்ணிய போதெல்லாம் புகைப்படமாக என் முன் வந்தாய்..!
மலரும் நினைவது, மகிழ்வான காலமது.. !
உறவுகளின் விரிசல், நம் அன்பின் விரிசலானது..!

இன்று உன் புகைப்படம் காண்கையில் மெலிதாக சிறு புன்னகை மனதில்..!
மீண்டும் திரும்ப முடியாத வலிகள் நிறைந்த புன்னகை அது.. !

புகைப்படத்தை அழித்து விட்டு மீண்டும் மீட்டெடுக்கிறேன்.. !
மறந்து விடலாம் என்றாலும், விடாமல் துரத்தும் நினைவாக புகைப்படத்தில் நீ...!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 14, 2023, 08:36:11 pm
சந்தித்தேனே உன்னை

மீள் நிலவே!
மீட்ட முடியா கனவே!

இரை தேடும் மீனே!
இரவில்லா ஒளியே!

எண்ணங்களின் வண்ணமே!
என் நடைபாதையே!

பதுக்கி வைத்த தங்கமே!
பழக்கமில்லா முகவரியே!

திகட்டாத தேனே!
தினம் எழுதும் நாட்குறிப்பே!

இயற்கையின் பெரும்படைப்பே!
இசை பாடும் இன்னிசையே!

செந்தமிழின் இனிமையே!
செக்க சிவந்த புன்னகையே!

சற்றே சிந்தித்தேனே!
சட்டென சந்தித்தேனே!

சந்தித்தேனே உனை!
சிந்தை மயங்கி சந்தித்தேனே உனை..!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 18, 2023, 10:48:26 am

நினைவலை

கண்ணாடியில் பதிந்த அவள் முகம்!
கண நேர காதல், கனவுகள் கொல்ல வந்த விந்தை!

விதைகள் முளைத்த மணல் வெளி!
நிசப்தம் நிலவும் மனதின் மொழி!

நிஜமான சோகம் நேற்றே போகும்!
நினைத்தாலும் நெருங்கி வரப் போவதில்லை. !

விவர்வையில் நனைந்த தூக்கம்!
சில்லென்ற காற்று வீசும்!
அங்கே அவள் பூவிதழ் விரித்தாள்.. !
காற்றோடு பறந்து போனேன்..!

எதிர் நீச்சல் போட்டேன்!
உன் நினைவலை மறக்க!

அர்த்தங்கள் பொதிந்த பொக்கிஷம் நீ!
அனைத்திலும் வெற்றி எந்தன் உத்வேகம் நீ!

சிறகுகள் விரித்து உயரே பறப்பேன்!
சிகரங்கள் அதனை தேடி பறப்பேன்!
சரித்திரம் நம்மை பேசிட வைப்பேன்!

வாஞ்சைகள் நிறைந்த முகமாய் நீயும்!
வலிகள் தாண்டி மனம் வருடுகின்றாய்!

அகப்பையில் அள்ளி பருகிட வேண்டும்!
உன் அன்பில் தானே வாழ்ந்திட வேண்டும்..!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 19, 2023, 07:35:46 pm

மாற்றம் ஒன்றே மாறாதது

நிகழ்வுகள் ஓரிடத்தில் இருப்பதில்லை!
பார்வைகள் ஒன்றை மட்டும் பார்ப்பதில்லை!

நினைவுகள் தினம் தினம் முளைப்பதில்லை!
கனவுகள் நீண்ட நேரம்
நீள்வதில்லை!

காதலியின் மடல்கள் வந்து கொண்டே இருப்பதில்லை!
மௌனம் வெகு நேரம்
நீடிப்பதில்லை!

ஆறுதல்கள் என்றுமே பிடிப்பதில்லை!
ரகசியங்கள் உடையாமல் இருப்பதில்லை!

நொடிக்கு நொடி மாறுதல்கள்..!
பக்கத்திற்கு பக்கம், குறிப்பேடுகளில் கூட புது புது, அத்தியாயம் ..!

இந்த மாற்றங்கள், வந்து கொண்டே இருப்பது ஒன்றே, என்றும் மாறாதது..!

Title: Re: என் கவிதை
Post by: Sanjana on February 20, 2023, 04:50:53 am
Dear Barbie Doll.

Am really proud of you.I still remember your first poem.Now you seems to be an expert.Keep rocking.Write more and more...
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 20, 2023, 08:59:54 am
Dear Barbie Doll.

Am really proud of you.I still remember your first poem.Now you seems to be an expert.Keep rocking.Write more and more...

Thank you dear sis 💖, Thanks for your Kind words..
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 22, 2023, 10:08:43 pm
RiJiA sis Birthday Poem செந்தமிழின் சொல்லெடுத்து செவ்வனே பேசுபவள்!

வார்த்தைகளின் வித்தகி!
அர்பணிப்புகளின் அகராதி!
முத்தமிழும் முத்தமிடும் மொழியழகி!

கிறுக்கல்களை காவியமாக்கும் கவிதாயினி!
சிறு புன்னகையிலே உரையாடுபவளே!

கடிகாரம் தேவையில்லை இவள் வாய் மொழி கேட்க!
அன்பிலும், அமைதியிலும்‌ அகிலம் வென்றவளே!

நேர்த்தியான உரையாடல், நேசக்கரம் நீட்டுபவள்!
திறமையுடன், தன்னடக்கமும் தன்னகத்தே பெற்றவள்!

அகிலமும் பரவட்டும் உன் குரல்.!
அளவில்லா ஆனந்தம் பெருகட்டும் இன்று முதல்.!

கனவுகள் மெய்ப்பட கர்ஜித்து எழுந்திடு.!
தன்னிகரில்லா தனி வழியில் என்றுமே பயணித்திடு.!

Title: Re: என் கவிதை
Post by: RiJiA on February 23, 2023, 09:08:39 pm
DoLL  Siss ❣Nejemava Unge  Improvement Day by Day Top Level Siss 👏👏Enakaage Time Eduthu Ivvalavu  Alaga Kavithai Elutirkunge...Thank You So much ❣Siss Innum neenge  Naraiya  Elututanum All The Very Best siss DoLL ❤
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on February 23, 2023, 10:26:18 pm
RiJiA sis Thank you so much 💕
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 03, 2023, 02:02:53 am
அன்பில் நான்

மனம்தான் கல்லாகி போனதா!
சோகங்களின் குவியலால், மனம்தான் கல்லாகி போனதா!

பாசத்தின் எல்லையிலே
வலிகள் மட்டும்தான் எஞ்சியதா!

சிரிப்பொலி சத்தத்திலே,
மௌனமாய் மனம் வடிக்கும் கண்ணீர்தான் எஞ்சியதா!

இதயம் கனத்து, இதழ்கள் சிரிக்க மறந்தேனே!
ஒளியாய் இருந்து, இருளாய் போன நாட்களே!
முள்ளாய் குத்தும், உந்தன் அமைதி கதறி அழத் துடிக்கிறதே!

உறக்கம் தொலைத்து, உன்னருகே ஏங்கி தவிக்கிறேன்!
உன் யதார்த்த வாழ்வில், ஏற்றுக் கொள்ள முடியா தருணம் இது!

உழைத்த நாள் போதும் என்றா ஓய்வெடுக்கிறாய்?
நேற்று வர்ணித்த அழகிய முகம் பொலிவிழந்து போனதே?

சட்டை செய்யாமல் எழுந்து வந்து கன்னம் தடவி முத்தமிடு!
காலம் முழுதும் உன்னுடனிருப்பேன் என் ஆயுளும் உனக்கே வந்துவிடு!

காத்திருக்கும் எத்தனை உள்ளங்கள் உனதருகே!
உணர்விழந்து உறக்கமாய் உறங்குவதை விட்டு எழுந்து வா!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 03, 2023, 02:27:12 am

காத்திருப்பு

சாளரமாய் சாரல் வீசும், சாலையோர பூஞ்செடியே!
சத்தமில்லா சண்டையிடும், சந்திரனின் ஒளியே!
சக்கரையாய் சுவையூட்டும், சம்பந்தி விருந்தே!
பிரிவென்று பிதற்றுகின்றாய், பிழையென்ன வந்ததே!

முகம் மலர்ந்து அனுப்பி வைக்கும், அன்பில் பிரிவு துயரமிது!
வார்த்தைகளில் பிரிவை பகிரும், தைரியமற்ற மனதிது!
மேகமது மழையாக காத்திருக்கும், கடமையிது!
போய்வா என்றும், பொய்யாய் பூக்கும் புன்னகையிது!
சட்டெனத் திரும்பி, சமாதானம் சொல்லும் வார்த்தையது!

மெல்ல சிரித்து, சோகம் மிகுத்த கண்களோடு, காத்திருக்கும் காலமிது!

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 03, 2023, 11:19:16 am
கனவான காதல்

மௌனம் கலைந்து மறக்க முடியாத ஞாபகங்களின் உணர்வலைகளில் வழியே மூழ்கி தவிக்கின்றேனோ..!

எழுத்தில்லா தமிழ் போல வார்த்தை இல்லா மௌனம் பிரிவின் ஆரம்பமோ..!

அவசரமாய் தந்தியடிக்க அலைமோதும் மனது தவிர்க்க முடியாத முடிச்சுக்களுள்ள பிரச்சனையின் ஆரம்பமோ..!

இது நெருக்கடிகளுக்கு அப்பாற்பட்டு நிலையான முடிவெடுக்க தத்தளிக்கும் மனதோ..!

காத்திருக்கிறேன் உனக்காக என்று வாக்களிக்க மறுதலிக்கும் திடமில்லா மனதோ..!

சிறகுகளை வெட்டிவிட்டு சிறகொடிந்த வாழ்க்கையாகி சிந்தித்து முடிவெடுக்க முடியாத பாழ்ப்பட்ட மனதோ..!

உதிர்ந்த இலையாக முடிந்து போன வாழ்க்கையில் மீண்டும் பூக்காத பூவா இவள்!

நொறுங்கிய கண்ணாடியில் சில்லு சில்லாக உடைந்த பிம்பங்களில் நிலைத்து விட்டது நம் காதல்!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 03, 2023, 04:50:00 pm
உனக்கென்னப்பா?

சமூகத்தில் பலர்,
எதிர்கொள்ளும் கேள்விகளோ! உரிமையற்ற உணர்வு போன்ற வலி!

சொல்லின் கூர்மை அறியா பலர் உபயோகிக்கும் ஆயுதம்!

ஆசானற்று வெறுமனே மூடி திறக்கும் புத்தகமாய் மனச் சீற்றத்தை விதைக்கும் வினா!

உறவுகள், பேரன்புகள், நட்புகள், நலம் விரும்பிகள் இவர்களும் விதிவிலக்கல்ல.!

முயற்சியில் சறுக்கல்!
இலக்கு நோக்கிய பயணம்!
அன்பில் இடைவெளி!
அனைத்திலும் துரத்தும் விமர்சனம்!
எங்கு நோக்கி ஓடினும் மனிதமற்று துரத்தும் கேள்விகளின் மன அழுத்தம்.!

என்றுதான் திருந்துவர் இதுபோன்றோர்?
தன்னம்பிக்கை உடைக்க கேள்வியெழுப்பும் இவர்கள் இல்லா உலகம் எங்கே.?

Title: Re: என் கவிதை
Post by: Sanjana on March 04, 2023, 03:13:44 am
SUPER BARBIE SIS.... :-*
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 09:56:49 am
SanJanA sis thank you so much ❤️
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 09:57:44 am
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 12:27:39 pm
புத்தகக் காதலி

புத்தம்புது புத்தகம்!
புரையேறும் வாசனை!
வண்ண வண்ண பக்கங்கள்!
படிக்க தூண்டும் எழுத்துக்கள்!

பிரித்து படித்து புதையலை கண்டெடுக்க போகின்றேன்!
படிப்பறிவில் மூழ்கி நான் முத்தெடுக்க போகின்றேன்!

கதையில் வரும் நிகழ்விலே
கதாபாத்திரம் ஆகின்றேன்!
நிசப்தமான இடத்திலே நித்தம் படிக்க போகின்றேன்!

கனவுகளில் கூட நான் கற்றதை எண்ணி பார்க்கின்றேன்!
வீடு வாசல் தேவையில்லை நூலகம் போதும் என்கின்றேன்!

தலை கவிழ்ந்து படித்து நான் தலை நிமிர போகின்றேன் !
வாழ்க்கை பாடம் படித்து நான் பிரபஞ்சம் ஆழ போகின்றேன்!

கவிதை மணம், மொழிச் செருக்கு
இவை மோதிக் கொள்ள நான் கண்டேன்!
மேலான தத்துவங்கள் மெத்த படிக்க போகின்றேன்!

வழித்துணையாய் வாசிப்புக்கு புத்தகம் சுமந்து செல்கின்றேன்!
துரத்தி துரத்தி படிப்போம் துயரம் நீங்க படிப்போம்..

Title: Re: என் கவிதை
Post by: RoJa on March 04, 2023, 02:43:13 pm
Nice kavitai ammuu kutty
Title: Re: என் கவிதை
Post by: Sanjana on March 04, 2023, 02:53:04 pm
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!

SEMA SEMA......KEEP ROCKING MA....
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 03:30:14 pm
Roja 💕
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 03:30:36 pm
Sanjana sis thank you💞
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 03:32:49 pm
நிலா நிலா ஓடி வா

நிலா சோறூட்டா குழந்தை இங்கில்லை.!

சமாதான மலரவள்!
சத்தமில்லா வெண்மையவள்!
எட்டா உயரத்திலே உறங்க வைப்பவள்!
வானுயர்ந்த உச்சியில் வாழ்கின்ற வசந்தமவள்!

நிலாப்பாட்டு எழுதா உவமை இங்கில்லை?
பசிக்கிறதா என்றுனை கேட்பவரிங்கில்லை?
பசியாற்ற நீ கலங்கி நிற்பதுவுமில்லை?

நிலா பாட்டி நீ சுகமா?
ஒற்றை மனுசிக்கு உச்சாணியில் இடமா?

காலை நேரத்தில் காணாமல் போகிறாய்?
காலார நானும் நடந்து வரவா?

வட்டமான சித்திரமே!
உள்ளம் கவரும் வெள்ளை அழகியே!
மின்சாரமில்லா ஒற்றை விளக்கே!

ஜடா முடியில் பிறையாகி பெருமை பெற்றவளே!
வான்மகளே உன்னில் வசிக்க இடம் தருவாயா?

Title: Re: என் கவிதை
Post by: Sanjana on March 04, 2023, 07:22:20 pm

nice kavithai.....
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 11:32:21 pm
Thank you SanJanA sis 💖
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 04, 2023, 11:33:39 pm
பேச்சில் திண்மை

கூடிப் பேசும் நண்பர்களே பொறுப்பா பேசுங்க!
இன்று முடிய நேரமில்லை இன்றே பேசுங்க!

பேசும் சொல்லில் மதிப்பை வைத்து சுயமா பேசுங்க!
பொறாமை குணம் உன்னை அழிக்கும் புரிந்தே பேசுங்க!

கடுஞ்சொல் பேசி காயப்படுத்தும் வார்த்தை அதனை விலக்கி பேசுங்க!
உண்மை அன்பில் உறுதி இருந்தால் உடனே பேசுங்க!

காசோ பணமோ சொந்தமில்லை உள்ளம் கண்டு பேசுங்க!
நட்பை மதித்து நல்லன கெட்டன அறிந்து பேசுங்க!

சாதி மதம் சாக்கடைக்கு சமம் சகஜமா பேசுங்க!
இரட்டை நாடக வேஷம் விலக்கி உண்மை பேசுங்க!

பேசும் வார்த்தை மிக முக்கியம் அதன் கூர்மை அறிந்து பேசுங்க.

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 07, 2023, 10:22:54 am
ஹோலி பண்டிகை கவிதை

வண்ணங்கள் பலவிதம்!
மன எண்ணத்தின் எதிர்ப்பதம்!

பச்சை, சிவப்பு, மஞ்சள் என வண்ண மழை தூவுது !
வானவில்லை தேடுது, கொண்டாட்டம் பிறகுது!

தூய்மையான நிறத்திலே, நிறங்கள் துள்ளி விளையாடுது!
அறியாமை அகலவே, பண்டிகைகள் பிறந்தது!

வானவில்லின் வண்ணங்கள், மண்ணில் வந்து ஆடுது!
வாசல் தோறும் வண்ணங்கள், கோலங்களாய் மாறுது!

சொக்க வைக்கும் வண்ணங்கள், சோக்கான வண்ணங்கள்!
கண்களுக்கு விருந்தாய், வர்ணஜாலம் நடக்குது!

காற்றில் வண்ணம் கலக்குது!
காதலுடன் பறக்குது!
விதவிதமான அழகுடன், சித்திரமாய் தெரியுது!

வண்ணமயமான வாழ்க்கை தொடங்கட்டும்!
வாழ்வின் வசந்தங்கள் எட்டுத்திக்கும் பரவட்டும் !

Title: Re: என் கவிதை
Post by: RiJiA on March 07, 2023, 10:41:40 am
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி..!

SISS DOLL This LINES EXCELLENT❣👏👏
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 07, 2023, 10:32:52 pm
RiJiA sis thank u so much ❤️
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 08, 2023, 07:05:46 pm
பெண் பெருமை

பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா?
ஆளுமைமிக்க அவந்தியோ..!
அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..!

கடமையில் கண்ணாய் இருப்பதாலா?
சலனமில்லா முற்ப்போக்காள்..!
பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..!
புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..!

அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..!
இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..!
அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..!

தாய்மை என்பதே தவ வாழ்க்கை..!
தரணியில் அதனால் பெரும்பேறு ..!
பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..!

ஆணும் காதலிக்கா கயல் மங்கையா?
சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 11, 2023, 08:41:40 pm
.
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 12, 2023, 09:03:35 am
தோற்றுப் போன உறவுகள்

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்!

உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்!

வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்!

அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் !

பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்!

மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்!

ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்!

இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்!
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 13, 2023, 09:35:35 am
.
Title: Re: என் கவிதை
Post by: Sanjana on March 14, 2023, 02:42:46 am
பெண் பெருமை

பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா?
ஆளுமைமிக்க அவந்தியோ..!
அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..!

கடமையில் கண்ணாய் இருப்பதாலா?
சலனமில்லா முற்ப்போக்காள்..!
பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..!
புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..!

அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..!
இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..!
அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..!

தாய்மை என்பதே தவ வாழ்க்கை..!
தரணியில் அதனால் பெரும்பேறு ..!
பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..!

ஆணும் காதலிக்கா கயல் மங்கையா?
சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..!

VERY NICE ONE...KEEP WRITING MA
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 14, 2023, 11:09:24 am
Thanks Sanjana sis ❤️
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on March 16, 2023, 07:58:32 pm
தோற்றுப் போன உறவுகள்

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்!

உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்!

வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்!

அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் !

பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்!

மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்!

ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்!

இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்!

💫ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்💫

BEAUTIFUL  LINE DoLL❣SISS👏👏
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 17, 2023, 10:58:13 am
RiJiA sis Thank you so much 💕
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 23, 2023, 09:57:10 pm
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

Title: Re: என் கவிதை
Post by: Sanjana on March 24, 2023, 01:45:41 pm
So awesome...really proud of you sis ma..

Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 25, 2023, 08:28:15 am
Thank you so much sis Sanjana 🦋❤️
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on March 25, 2023, 09:36:33 am
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

SISS DOLL❣ Rombe Alagane Kavithai..Unge Rendu Perukum Ulle Urevu Neenge Kavithai Vaasikkum Pothu Na Nallaave  Unarthen..Kavithaiyil Aalam Iruntathu Athai Vaasithe Unggal Kuralil Oru Aluttham Irunthathu"Inthe Aalamum Alutthamum Unggal Iruvarin Urevil Endrendrum Thodare Vendum  EN VAALTUKKAL❣

(https://i.postimg.cc/BLSQpD1x/20230325-183120.jpg) (https://postimg.cc/BLSQpD1x)
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on March 26, 2023, 04:40:37 pm
RiJiA Sis Thank you so much 💗
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on April 15, 2023, 04:13:47 pm
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on April 15, 2023, 04:20:05 pm
காய்ச்சல்

தொட்டு பார்க்கும் அன்னையின் கரம் போல காலை கண்விழிப்பில் கதகதப்பு தாண்டி ஒரு உஷ்ணம் என்னை தொட்டு செல்கிறது.

தேநீருடன் தொடங்கும் நாளின்று நா வரண்டு சுவை உணர்வுகள் கசந்து கிடக்கிறது.

சோர்ந்து போன கண்களும் தூங்க மனமின்றி வெறுமனே கண்களை மூடிக் கொண்டது.

சுறுசுறுப்பாக காற்றில் பறக்கும் கால்களும் சுமையாக சுருண்டு கிடக்கிறது.

நிழலாக பின்தொடரும் அம்மா கூட கஞ்சியும், காய்ந்து போன ரொட்டியையும் கையில் வைத்து காத்திருக்கிறாள்.

மாத்திரையின் வாசம் நினைக்கும் போதே குமட்டல் வந்து ஓட வைக்கிறது.

சக்கரம் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தால் என்றோ ஒருநாள் அச்சாணி முறிந்து அதன் அஸ்திவாரம் அசைந்து போகும்.

மனித வாழ்க்கையிலும் ஓய்வாக காய்ச்சல் வந்ததாக எண்ணி ஓட்டத்திற்கு இடைவெளி கொடுப்போம்.
Title: Re: என் கவிதை
Post by: RiJiA on April 17, 2023, 06:35:30 pm
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.

Siss Tamil Words SuperB 👏👏👏
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on April 17, 2023, 07:41:48 pm
Thank you RiJiA sis 💗
Title: Re: என் கவிதை
Post by: RoJa on April 20, 2023, 06:24:11 pm
Awee awesome ammuu kutty
Title: Re: என் கவிதை
Post by: RoJa on April 20, 2023, 06:27:57 pm
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

awee ammuu en life la kedacha periya gift ne lob u ammuu 💙💙💙
Title: Re: என் கவிதை
Post by: RoJa on April 20, 2023, 06:29:43 pm
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை

சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!

மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!

பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!

ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!

உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!

இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!

அன்புடன்
அம்மூ

SISS DOLL❣ Rombe Alagane Kavithai..Unge Rendu Perukum Ulle Urevu Neenge Kavithai Vaasikkum Pothu Na Nallaave  Unarthen..Kavithaiyil Aalam Iruntathu Athai Vaasithe Unggal Kuralil Oru Aluttham Irunthathu"Inthe Aalamum Alutthamum Unggal Iruvarin Urevil Endrendrum Thodare Vendum  EN VAALTUKKAL❣

(https://i.postimg.cc/BLSQpD1x/20230325-183120.jpg) (https://postimg.cc/BLSQpD1x)
ty my sis ❤
Title: Re: என் கவிதை
Post by: Barbie Doll on April 20, 2023, 09:42:48 pm
Roja 💗
Title: Re: என் கவிதை
Post by: Sanjana on April 29, 2023, 07:34:25 pm
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.

true words ma...