GTC FORUM

Greetings & Wishes => Birthday Wishes => Topic started by: Administrator on January 24, 2022, 01:28:30 am

Title: Happy Birthday Mr KING
Post by: Administrator on January 24, 2022, 01:28:30 am
Happy Birthday Mr KING.
On your birthday may your spirit be enriched in light, love, and hope for a prosperous year ahead.


(https://globaltamilchat.com/uploadforum/king.jpg)
Title: Re: Happy Birthday Mr KING
Post by: AslaN on January 24, 2022, 08:40:02 am

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Mr King Pangu 🥳💐🎉🎊😍


(https://i.postimg.cc/PxcTt4V5/0001-17204487968-20220124-010158-0000.png) (https://postimg.cc/wyhS2hdC)

WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY MR KING  🎂💐🎉🎊🎉

(https://i.postimg.cc/Vk1rQfbH/coollogo-com-239186.png) (https://postimages.org/)

Title: Re: Happy Birthday Mr KING
Post by: Coffee on January 24, 2022, 04:20:13 pm
பிறப்பின் நகர்வு  அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.

நல்ல சுகத்தோடும்
நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Mr KING Bro.

(https://globaltamilchat.com/uploadforum/user5.jpg)
Title: Re: Happy Birthday Mr KING
Post by: KilleR on January 24, 2022, 04:43:29 pm
Wish you many more happy returns of the day bro 🎂😊🎉😘😍😘 God bless you and your family 🙏💐👪
         பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது.. அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும்போது வாழ்த்துக்கள் மிகவும் அழகானது .... By Killer
Title: Re: Happy Birthday Mr KING
Post by: Chikoo on January 24, 2022, 04:49:54 pm
Happy Birthday to U my Best Friend 🎉🎊🥳


Life should not only to be Lived..
        It should be Celebrated....🎊🎉
Title: Re: Happy Birthday Mr KING
Post by: RaDha on January 24, 2022, 06:41:56 pm
(https://www.homemade-gifts-made-easy.com/image-files/birthday-wishes-for-friend-watercolor-balloons-800x800.png)
Title: Re: Happy Birthday Mr KING
Post by: RaGu on January 24, 2022, 08:11:20 pm
wish you happy birthday to brother Mr kinG

https://www.youtube.com/watch?v=LoTJHByZEV4