GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: Administrator on December 18, 2021, 10:44:07 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Administrator on December 18, 2021, 10:44:07 pm
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்



(https://globaltamilchat.com/uploadforum/time.jpg)
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Mr KiNg on December 18, 2021, 10:49:36 pm
Yes
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Shree on December 18, 2021, 10:50:23 pm
Hm  :(
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: vicky on December 18, 2021, 10:50:34 pm
hello frnds  RJ AND DJ .  elarkum  vanakam  pona week first program best ha pani irunthaga RJ Riyana Queen AND DJ Mr King  congrats and keep going
intha week naan select pani iruka song  "adukalam" movie la irunthu  ' Yathe Yathe 'Song intha movie la   G.V.Prakash  music la ellam songs nalla irukum my favorites . and intha song gv prakash oda voice la ketka nalla irukum .  my fav lines
"Puyal thotta maramagavae thalai suthi pogiren
Neeratra nilamagavae thaagathaal kaaigiren
Unai thediyae manam suthudhae
Raa koliyaai thinam kathudhae"

(https://i.postimg.cc/7ZPtCV7h/2021-12-19.jpg)

Song Name - Yathe Yathe
Movie - Aadukalam
Singer - G.V. Prakash Kumar
Music - G.V. Prakash Kumar
Lyrics - Snehan

And intha  song i dedicate to  one special person  and all my gtc friends enjoy the song thank you friends .....
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: NavaRasa on December 18, 2021, 10:50:38 pm
""" ரியானா குயின் """"  முதல்  வாரத்திலேயே நன்றாக தொகுத்து வழங்குரிங்க. . இன்னும் சிறப்பான செயல்பாடுகளை எதிர்பாக்கிறேன்.
சங்கீத மேகம் நிகழ்ச்சி குழுவிற்கு வாழ்த்துகள்.


இந்த வாரம் எனது விருப்ப பாடல்  'மெர்சல்'  திரைப்படத்தில் இருந்து " ஆளப்போறான் தமிழன்" பாடல் ,

எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் ஒரு உற்சாகமும் , பெருமையும் , தமிழன் என்ற உணர்வும் பொங்கும்  விதம் இந்த பாடலின் பாடல் வரிகள் , இசை மற்றும் படமாக்கப்பட்ட விதம் அமைந்திருக்கும்.

தமிழ் நேசர்களுக்காக இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்.

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: KilleR on December 18, 2021, 10:51:11 pm
Song : Kannukkulla unnai vaithen kannamma
Movie : Penning manathai tottu
Singer : Unni krishnan. p
Music : S. A Rajkuamr
     Song pidikum avlothan🎶🎧😍

Song : venmegam
Movie : yaaradi nee mohini
Singer : hariharan
Music : U1
Fav lines:
    தேவதை வாழ்வது வீடு இல்லை கோவில்  கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Amaira on December 19, 2021, 12:06:08 am
Ithuvum Kadathu pogum- Netrikann. The whole song lyrics represents about Philosophy of life.   I like this kind of song.I would like to dedicate this song for all GTC friends.
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: AslaN on December 19, 2021, 12:35:08 am
ஹலோ வணக்கம் ஆர். ஜே 💐

ஹலோ நண்பர்களே நண்பிகளே அனைவருக்கும் வணக்கம்.😃


சங்கீத மேகம் பகுதியில் எனது முதல் பதிவு இது. லாஸ்ட் புரோகிராம் மிக நன்றாக இருந்தது.
மாஸ் ஆர்.ஜே Riyana Queen 👏  தெறி மாஸ் டி.ஜே Mr King 👏 உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 ஸ்பெஷல் நன்றிகள் அட்மின் Coffee 🙏

மிக சிறந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 💐

இந்த வாரம் நான் தேர்வு செய்த படம் 💞குக்கூ💞 பாடல்💞பொட்ட புள்ள💞

நான் தேர்வு செய்த படம் : குக்கூ
தேர்வு செய்த பாடல் : பொட்ட புள்ள

படம்: குக்கூ
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர்:  யுகபாரதி
பாடியவர்கள்: ஷான் ரோல்டன்

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். மனதை வருடும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
.

எனக்கு பிடித்த பாடல் வரிகள் இதோ


💞 முக்கனியில் சர்க்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி 💞

💞 இப்படி நான் இன்னும்சொல்ல சிந்தனையும் ஓடவில்லை
 யாவும் அந்த புள்ள
செஞ்ச லீலை 💞


பின்குறிப்பு : இந்த பாடல் யாருக்கும் DC  இல்லை.எனக்கு காதலுமில்லை காதலிக்க நேரமில்லை😃
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Romantic King on December 19, 2021, 08:50:14 am
வணக்கம் RJ அவர்களே..!

பாடல்: கோடி கோடி மின்னல்கள்

படம்: ஜெயம்

பிடித்த வரிகள்: காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை பார்த்து நீ சொல்லம்மா இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றிக் கொள்ள மாலை வேண்டுமா..! 

Deticated to everyone dear...❤️❤️❤️🎶🎶🎶🎶🎶   

Heartly Thanks to MR.KING,❤️❤️❤️
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#02
Post by: Arjun on December 19, 2021, 10:10:07 am
Yes!!!!!! :) :) :) & Here is the song.

Movie : Iravukku Aayiram Kangal

Song : Uyir Uruvaatha

Music : Sam.C.S

Lyrics : Sam.C.S

Singer : Sathya Prakash, Chinmayi

Year : 2018

About Movie : fond of thriller movies. this is one of the good thriller movie. Arulnidhi's performance is good & Mahima acts as an angel in the whole film and attracts a lot in this movie with cute reactions.

This song is very romantic one done by Sam C.S and lyrics are awesome. every bits n pieces of the music chords are excellent including the starting humming and Ohoo...oh..Ohooo.. chorus.. :)

Favorite Lines :

      Dhisai ariyaatha Paravaiyapola Parakkavum aasa Unnodu dhoora
      Vaazhkka theera theera Vaayen nizhalaa kooda
      Saagum dhooram poga Thunaiya neeyum theva
      Naan un kooda
      
      Un nenappu Nenjukuzhivara irukku
      En ulagam muzhusum Unnai suththi suththi kedakku
      Naan muzhusa Unnai enakkula podhachen
      En usura azhagae Unna nitham nitham nenachen