(https://globaltamilchat.com/forum/upload1/newrule.jpg)
சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..
புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்..
அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
உதாரணமாக .....
கடந்த வாரம் சங்கீத மேகம் 102இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 103இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#103
நிகழ்ச்சி : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.
பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.
வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
Hi Sangeetha Megam Team( RJ ROSE sis /RJ WINGS sis/DJ COFFEE BOY machi)
this is my first song here. Naa one SM prog tha kete.This was amazing. Hosting and Script writing was wonderful.
RJ Rose made her first performance memorable.Good work.
Script was fantastic. Superb work Wings sis.
I loved most the editing of Coffee Boy machi. Enge tha all the clips eduthel .Sema machi. U have a marvelous sense for humour and good style of editing machi. Keep rocking.
Coming to en song.
Song Name - Vaazhkai Oru
Movie - Inidhu Inidhu
Singer - Karthik
Music - Mickey J Meyer
Lyrics - Vairamuthu
my fav lines:
மேக கூட்டில் துளிகள் ஆனோம்
இங்கு வந்து நதிகள் ஆனோம்
ஒருமை இங்கே பன்மை ஆனோம்
பன்மை கூடி ஒருமை ஆனோம்...
மின்னல் வந்தால் மேகம் கூட கிழிந்து போகும்
வானம் என்றும் கிழிதல் இல்லையே
வானம் போலே எங்கள் நட்பும் வாழ்த்திருக்குமே
மாலை நிழல் போல் வளரும் பந்தம்
மயங்கி மயங்கி மகிழும் நெஞ்சம்
வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி என்ற
முதல் மனிதன் நீ
வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன் என்ற
முதல் மனுஷி நீ
ninge all will ask why this song. Is one of my fav song ..A song for friendship.
I came here(to GTC) and i have the same feel like in that song (lyrics)now.
Ningalu ante lyrics kelunge. You will feel the same hopefully.
I dedicate this song to all my frds in GTC ( Spl..Coffee BOY machi, MDU machi and Wings sis-ivenge tha ene wc pannange first )
Mathe frds kochukathinge. Ninge all became then very spl for me. Love you all
Enjoy the song
unge AzhaGi