GTC FORUM

Greetings & Wishes => Festival Day Wishes => Topic started by: RiJiA on March 07, 2026, 11:51:22 pm

Title: Happy Women's Day 2026
Post by: RiJiA on March 07, 2026, 11:51:22 pm
GLOBAL TAMIL CHAT

🧚‍♀️To All The Women Who Make The World A Better Place With Their Love, Courage, And Kindness—This Day Is For You🧚‍♀️

💞Happy Woman'S Day💞




(https://i.postimg.cc/CxDBTSch/Pink-And-White-Modern-International-Women-s-Day-Instagram-Post.gif) (https://postimg.cc/9DmFy53K)

Title: Re: Happy Women's Day 2026
Post by: MDU on March 08, 2026, 04:41:04 am
பெண் என்றொரு சொல் இல்லை… அது ஒரு உலகம். அம்மாவாக அன்பை தரும் தெய்வம், தங்கையாக பாசம் தரும் உறவு. மனைவியாக வாழ்க்கையை அழகாக்கும் ஒளி, மகளாக வீடு முழுவதும் சிரிப்பை பூக்கும் மலர். அவள் சிரித்தால் குடும்பம் மலரும், அவள் அழுதால் உலகமே இருண்டுபோகும். தன் கனவுகளை மறந்து பிறர் கனவுகளை நிறைவேற்றும் அற்புதம் அவள். உலகத்தை உருவாக்கிய சக்தி அவள்… அந்த சக்திக்கு இன்று மகளிர் தின நல்வாழ்த்துகள்!

(https://i.postimg.cc/fL4SWh75/WOMANSDAY.png) (https://postimg.cc/xkR1gh4b)
Title: Re: Happy Women's Day 2026
Post by: AVIS on March 08, 2026, 09:13:09 pm
International Women's Day
Title: Re: Happy Women's Day 2026
Post by: AnJaLi on April 07, 2026, 09:16:21 pm
(https://i.postimg.cc/zvzC6wK4/women.jpg)