GLOBAL TAMIL CHAT Team Conveys To All Dearest GTC FriendS
🎆🥳Happy Deepavali🥳🎆
🎆🦚🧨வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து, பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.🧨🦚🎆
🎆🦚🧨நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,
ஆரோக்கியம் மற்றும் செல்வம்
ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.🧨🦚🎆
🧨இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🧨
(https://i.postimg.cc/sDMW9c22/GIF-20251019-234806-717.gif) (https://postimages.org/)
May This Diwali Fulfill All Your Dreams And Bring Happiness To Your Life Forever.
Happy Diwali!
(https://i.postimg.cc/P5qC49ws/Happy-Diwali.png) (https://postimg.cc/56Z99Pgn)
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
(https://i.postimg.cc/R0ZV9HR3/Iniya-Deepavali-Nalvaazhthukkal.png) (https://postimg.cc/CR9Vsd9Y)