GTC FORUM

Greetings & Wishes => Festival Day Wishes => Topic started by: RiJiA on April 14, 2025, 12:00:29 am

Title: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: RiJiA on April 14, 2025, 12:00:29 am
GLOBAL TAMIL CHAT Team Conveys Happy Tamil New Year

🎆🎊2025 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும், உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறையட்டும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎊🎆

(https://i.postimg.cc/ZqZvvpQv/GIF-20250414-015542-715.gif) (https://postimages.org/)
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Limat on April 14, 2025, 06:49:14 am


நொடிகளாய் நகர்ந்து
நிமிடங்களாய் நிமிர்ந்து
மணிகளாய் மறைந்து
நாட்களாய் கடந்து
வாரங்களாய் சுழன்று
மாதங்களாய் தகர்ந்து
வருடமாய் வருடிச் செல்லும்
புத்தாண்டே நீ வா!!!!!!!
கடந்தது இலையுதிரா யினும்
வருவது வசந்தமாய் இருக்கட்டும்!!!!!!!

என் இனிய GTC உறவுகளுக்கு உங்கள் தமிழின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Aadhi on April 14, 2025, 07:04:38 am
Wishing GTC and My friends Happy Tamil New year 2025
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Shruthi on April 14, 2025, 08:22:54 am


(https://i.postimg.cc/bNpzbJdS/screenshot-2025-04-13-164356-934361.webp) (https://postimg.cc/CdrTpwGw)
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Wings on April 14, 2025, 10:51:00 am
புத்தாண்டு பொன்னாள் வந்ததடி இன்று,
புதுமை பூத்தாடும் பூக்கள் மனஞ்சுழன்று.
சந்திரனோ சிரிப்பான முகமாய் விழிகின்றான்,
சூரியனோ புதிய உன்னதம் சொல்கின்றான்.

அன்பும் அமைதியும் வாழ்வில் மலரட்டும்,
அருளும் ஆசீர்வாதமும் என்றும் நிலைத்திரட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் –
உற்சாகமாய், ஒளியோடு, உன்னத பாதையோடு!


(https://i.postimg.cc/kGCS7Fng/user156-353efeff18e6.png) (https://postimg.cc/qhmqLKhP)


Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Shaswath on April 14, 2025, 11:20:59 am
Annaivarukum iniya thamizh puthaandu vaazhthukkal!❤️🥳🥳🥳🎉🎉🎉
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: RiJiA on April 14, 2025, 11:34:55 am
(https://i.postimg.cc/5N3J2rYL/GIF-20250414-160625-060.gif) (https://postimages.org/)

சித்திரை 1 சிறப்பாக பிறந்தது... !!!!
சிந்தனையில் தெளிவும்...!!!!
சொல்லில் இனிமையும்...!!!!

எண்ணங்களில் நன்மையும் நிறைந்த ஆண்டாக விசுவாவசு தமிழ் புத்தாண்டு அமையட்டும்...!!!

உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!!

(https://i.postimg.cc/3NgWB7Sw/20250414-133756.jpg) (https://postimg.cc/tn4XR0H0)
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Eagle 13 on April 14, 2025, 12:06:40 pm
https://media.tenor.com/xKET6jca_UMAAAAM/tamil-puthandu-tamil-puthandu-valthukkal.gif
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: Globe on April 14, 2025, 08:45:22 pm

(https://i.postimg.cc/90yQVD7H/oie-MLjbsq-RG4wxg.gif)

வாழ்கையை கொண்டாடுங்கள்...
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்....
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!🥰🫶🏼
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2025
Post by: iamcvr on April 14, 2025, 08:57:17 pm
(https://i.postimg.cc/qRG198rY/image.png) (https://postimg.cc/5Y65zQ6q)

Be Happy Keep Smiling Always!