GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: RiJiA on February 10, 2025, 05:03:12 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: RiJiA on February 10, 2025, 05:03:12 pm
(https://globaltamilchat.com/forum/upload1/newrule.jpg)


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.  

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 78இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 79இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 

----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Sivarudran on February 12, 2025, 09:43:48 am
சங்கீத மேக நிகழ்ச்சி குழுவினர்க்கு வணக்கம்.

 " சங்கீத மேகம் - இது சந்தோஷ கீதம் "
 
இந்த நிகழ்ச்சி குழுவினர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பாடல் விருப்பத்தை தெரிவிக்கும் நபரை பக்குவமாக பங்கம் செய்து சங்கடமில்லாமல் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நிகழ்ச்சியாக இது  அமைந்தது வருவதற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இன்று சங்கீத மேகம் நிகழ்ச்சியில் பாடல் விருப்பத்தை தெரிவிக்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. இன்று நான் எனது விருப்ப பாடலாக நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து அன்பே  என்ற பாடலை எனது விருப்ப பாடலாக இங்கு பதிவு செய்கிறேன். தேவா இசையில் ஹரிஹரன் குரலில் அமைந்த பாடல் இந்தப் பாடல். மிகவும் அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல் இது. நன்றி வணக்கம்.
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Aleem on February 12, 2025, 04:49:28 pm
Vannakkam makkale

  MY SONG IS  UN PERAI SOLLU BODHU 

  MOVIE NAME  ANGADI THERU
     Tq for this opportunity    😌😌

 
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Yazhini on February 13, 2025, 11:57:24 am
Iraiva en iraiva unai vitum povathum savathum ondruthan
Movie velaikaran
Indha song recently romba pidichuthu oru loose a frnd a vachuruken. avan indha soli ketu ketu romba pidichuthu super aniruth music oru mathri enthusiastic a irukum bgm indha song la
Favorite line : enai padaithavan ne than ayya I remember my Krishna 💕💕
Then please kalaika koodathu na sm la song kudukatha main reason kalachudvinglonu than please pavam pathu panu Maru thazhmaiudan ketukokgiren nandri 😔 ippadiku na than
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Limat on February 13, 2025, 03:58:37 pm


Movie : nilavukku en mel ennadi kobam

Song : yedi

Singers : Dhanush & jonita gandhi

Composer : G.V.Prakash

Dedicated to my love Dharshini

Thanks to give a opportunity 🌹
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Shinchan on February 13, 2025, 11:57:45 pm
hey sandakara song from iruthi sutru
kathal ku kannu ila soluvanga oru kuthu sanda veeran kula irikura arputhamana kathal aa intha song la kati irupanga vithiyasamana kural la dhee atha alaga padi irupanga oru murattu veerar kulayum menmayana kathal pookum nu alaga padi iruapnga
valentines day munithu intha song ela kathal jodikal kum samarpanam
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Dhruv on February 14, 2025, 10:36:15 am
Movie : Pushpa 1

Song : SREE valli

Fav line: பாதகத்தி உன்ன நான்…
பாக்க சுத்தி வந்தாலும்…
பாத்திடாம போறியே…
பாவம் பாக்காம…


Indha mari songs la ketkra palakkame Ila only kutthu songs
But ipo ketu partha pidicha songs aachi😋

Dc to 🤭 Na one side ah love panra ponnu
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#079
Post by: Joy on February 14, 2025, 02:47:33 pm
Hi gtc, i like all the program in gtc, all the RJ DJS are doing a good job, all the shows super ah poguthu, Especially  RJ RIJIA kavithai program presentation awesome, okay my favourite song : Pudhu vellai mazhai ingu pozhhiginradhuindha kollai nilaa udal nanaiginradhu, I love very line of this song, RJ my song la two lines you paadunga,😂😂 song movie Roja