GTC FORUM
Knowledge Based Category => Novels - நாவல்கள் => Topic started by: karthick sri on October 18, 2024, 01:00:24 pm
-
Fyodor Dostoevsky- white nights- வெண்ணிற இரவுகள்
Fyodor Mikhailovich Dostoevsky (1821-1881) was one of Russia's greatest novelists and philosophers. His novels delved into the depths of the human psyche.
novel- romba Nala irukum - introverts oda feelings ah romba Nala explore panni irupanga.
4 nights mattume expand ana "nasthenka" oda oru relationship, pin Avaloda munnal kathalan vandha
pinbu , nasthenka pona piragum ,epdi adhu nayagn oda neenga ninaiva, andha vadu oda vazhum nayagan nra kathai
Time kedacha padinga. Short novel but romba depth irukum characters la 👍👍
https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_768.html?m=1
para-1-page-66
! ஒரு காலடி இசை கேட்டு நாங்கள் துணுக்குற்றோம்:
இருட்டிலிருந்து! வெளிப்பட்ட ஓர் ஆள் எங்களை நோக்கி !
டந்து வந்தான். இருவரும் நடுங்கிப் போனோம்; அவள்
வாய்விட்டுக் கூவியழைக்கப் போனாள். நான் அவளுடைய .
கையை விட்டுவிட்டு அவளிடமிருந்து விலகி வர முற்பட்டேன். !
ஆனால் நாங்கள் நினைத்தது சரியில்லை; வந்தவர் அவரல்ல.
“எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? என் கையை
விட்டுவிட்டு நீங்கள் ஏன் நகர்ந்தீர்கள் என்று கேட்டு அவள்
திரும்பவும் தன் கையை என்னிடம் கொடுத்தாள். “அதனால்
என்ன ? இருவரும் சேந்து அவரைச் சந்திக்கலாம். நாம் இருவரும்
ஒருவரையொருவர் காதலிப்பதை அவர் பார்க்கவேண்டும்
என்பதுதான் என் விருப்பம்."
“நாம் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதையா?!"
என்று நான் வியந்து கூவினேன்.
“ஓ, நாஸ்தென்கா, நாஸ்தென்கா!” என்று நான் என்னுள் கூறிக்
லென். “ஒரேயொரு. சொல்லைக் கொண்டு நீ அளவின்றி
எவ்வளவோ சொல்லிவிட்டாயே!
[
para-2- PAGE-89
இளைஞன் ஒருவன் எங்களைக் கடந்து சென்றான். இடுமென நின்று எங்களை உற்றுப் பார்த்தான், பிறகு தொடர்ந்து நடந்தான்.
எனக்குப் ' பகிர்' என்றது
“நாஸ்தென்கா” என்றேன் மெல்லிய குரலில்,
“அது யார் நாஸ்தென்கா?”
“அவர்தான்!” என்று முணுமுணுக்கும் குரலில் கூறியவாறு
எனக்குக் கால்கள் நடுங்கின, நிற்க
.. முடியாமல் தடுமாறினேன்.
“நாஸ்தென்கா! நாஸ்தென்கா! நீதானா?” என்று எங்களுக்குப்
பின்பக்கத்தஇலிருந்து ஒரு குரல் ஒலிக்கக் கேட்டோம், அதே கணத்தில்
.. அந்த இளைஞன் இரண்டொரு தப்படிகள் எங்களை நோக்கி நடந்து
வந்தான்.
. அடக் கடவுளே! எப்படிக் கூச்சலிட்டுத் |
1 உடுக்கிட்டுவிட்டாள்! என் கரங்களிலிருந்து அவள்
பிய்த்துக்கொண்டு அவனிடம் பறந்தோடினாள். அவர்கல்
இருவரையும் பார்த்தவாறு உடல் முழுவதும் ஒடுங்கிப்போய் க
நின்றுகொண்டிருந்தேன்.
ஆனால் அவள் அவனுக்குக் கைகொடுத்து
அவனுடைய அரவணைப்பினுள் பாய்ந்த அதே கணத்தில்
திடுமெனத் திரும்பி என்னைப் பார்த்தாள். உடனே மின்னல்
வேகத்தில் காற்றென ஓடோடி மீண்டும் என்னை வந்தடைந்து, நான்
என்ன நடைபெறுகிறது என்பதை உணருமுன் தன் கரங்களால் என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு அடங்காத ஆர்வத்தோடும்
ஆசையோடும் என்னை முத்தமிட்டாள். பிறகு ஒரு வார்த்தைகூட
பேசாமல் திரும்பவும் அவனிடம் பாய்ந்தோடி அவன் கைகளைப்
பற்றிக்கொண்டு அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்,
அவர்கள் செல்வதைப் பார்த்தவாறு நெடுநேரம் நான் நின்று
காண்டிருந்தேன். முடிவில் அவர்கள். இருவரும் என்
பார்வையிலிருந்து மறைந்தனர்....