GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: RiJiA on October 06, 2024, 05:26:53 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: RiJiA on October 06, 2024, 05:26:53 pm
(https://globaltamilchat.com/forum/upload1/newrule.jpg)


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.  

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 72இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 73இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 

----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Misty Sky on October 06, 2024, 07:57:48 pm
My place
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Jasvi on October 06, 2024, 09:04:26 pm
My place 🤭🤭🤭🤭🤭
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Ami on October 06, 2024, 10:26:09 pm
வணக்கம் சங்கீத மேகம் டீம்,
இது சங்கீத மேகம் நிகழ்ச்சிக்கான என்னுடைய முதல் பதிவு. RJ நிலா அட்டகாசமா கடந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க. எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சிருந்ததால நானும் பதிவிட ஆசைப்பட்டேன். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் உல்லாசம் திரைப்படத்திலிருந்து வீசும் காற்றுக்கு என்கிற பாடல்

இந்த பாடலில் மொழியை பறித்தாள் மௌனம் கொடுத்தாள் என்கிற வரி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்


Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Dan_Bilzerian on October 07, 2024, 01:38:58 pm
வணக்கம் Gtc நண்பர்களே

எனக்கு பிடித்த பாடல்

பனாரஷ் படத்தில் இருந்து 


இலக்கண கவிதை

பாடகர்கள்:
பிரதீப் குமார் & கே.எஸ். சித்ரா

இசை:-
பி. அஜனீஷ் லோக்நாத்


பாடல் வரிகள் நான் ரசித்தது

உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே


என்ன ஒரு ரசனை பாடலாசிரியருக்கு

இந்த பாடல் என் அனைத்து நண்பர்களுக்கும்

சமர்ப்பிக்கிறேன் ..💐💐💐😍🎵🎧🎶🎧


சங்கீத மேகங்கள்

இன்னிசையால் உங்களை நனைத்து

மகிழ்விக்கட்டும்....💐💐💐💐😍😍🎶🎶🎶🎶🎶🎧







Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Limat on October 08, 2024, 10:55:19 am
வணக்கம் GTC நட்க்களே

பதிவிட கூறிய நண்பி Rijia அவர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்..

சிறப்புடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்புடன் நடைபெற எனது உலங்கனிந்த வாழ்த்துக்கள்.

நான் விரும்பி கேட்க விரும்பிய பாடல்:

பாடல் : எனக்கு பிடித்த பாடல்
படம்    : ஜூலி கணபதி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடியவர் : K.J . ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : வாலி

நான் மிகவும் விரும்பி கேட்கின்ற பாடலில் ஒன்று
இந்த பாடலை என் அம்மு  தர்ஷிணி மற்றும் GTC அன்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..


விரும்பிய வரிகள் :

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்....

நன்றி
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Shruthi on October 08, 2024, 11:30:53 am
Hi All

My Fav Song Kaathodu Kaathanen

Movie  JAIL

Music GV Prakash

Singer  Dhanush & Aditi  Rao

Ellam line pidikum karanam my fav AdiTi Rao padirkanga

This song dedicate  to all
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: ARROWBOY on October 08, 2024, 12:29:19 pm
Song - vathikuchi pathikathu da yarum vanthu urasura varaiala

Movie -deena


Fav lyrics- Manasa irupakanum malaiya thurumbakanum

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Arakan on October 08, 2024, 12:31:17 pm
  Vanakam makale ❤️
 My Favourite song: Ayyayo Nenju Alaiuthadi😍
 Movie : Aadukalam
 Singer : SPB
  Ella line um ehh pudikum 😍😍😍😍
 
 Thank you makale ❤️
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#073
Post by: Candy Boy on October 08, 2024, 12:35:47 pm
வணக்கம் GTC குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி
சங்கீத மேகங்கள் நிகழ்ச்சியில் என்னை பங்கேற்க வைத்த GTC குடும்பத்தினர்க்கு  என் மனமார்ந்த நன்றி.
எனக்கு பிடித்த பாடல் :மேலால வெடிக்குது.                                 
                       Movie:ஆரம்பம்  :)
பிடித்த வரிகள் : natpukoru kovil ingu evanum katta villa..
                                 Natpe oru kovil ada thaniya thevai ila...
                                  Vazhkai oru vaanam. Adhil natpe vannam
                                  achu.. Varthai ila thozha needhanda enthan
                                   Moochu..
Dedicate to GTC குடும்பத்தினர் அனைவருக்கும்
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் பதிவிட  வைத்த தோழி Coordinator ku en மனமார்ந்த நன்றி.. இந்த நிகழ்ச்சி  மேலும் மேலும் வளர என் இதயம் கலந்த வாழ்த்துக்கள்.