-
GLOBAL TAMIL CHAT Team Conveys Happy Mother's Day To All The Lovely Mothers In The World 👩👧👦💞
💞Mom, you are the sunshine on a cloudy day...!!!
Words can't express how grateful I am for your endless love and support. Happy Mother's Day ....!!!💞
💞அன்னையர் தின வாழ்த்துக்கள்💞
(https://i.postimg.cc/9f3hYH9x/GIF-20240512-015658-501.gif) (https://postimages.org/)
-
கருவறையில் நாம்
எட்டி உதைத்த நம் கால்களையும்
குத்து விட்ட நம் கைகளையும்
நாம் முச்சு விட்ட காற்றின் ஓசையையும்
கேட்டு மனசுக்குள் பூரிப்பு அடைந்த
நம் தாய் நாம் பூமிதனில் பிறக்கும்
நாளை எண்ணி ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கும் நம் அன்னையை
வாழ்த்திட தினம் வேணும்
அன்னையர் தினம்💐🌹
வாழ்த்துவோம் பெண்ணின் அற்புத பிறப்பை
போற்றுவோம் அவர்களின் உன்னத அர்ப்பணிப்பை..!
-
Happy mother's day
-
Mom, your love has been my source of strength and courage. Thank you for being my guiding star. Motherhood is the greatest gift, the greatest privilege, and the greatest Responsibility....Happy Mother's Day!
-
பூமி தாங்கும் முன்னே நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை..!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
(https://i.postimg.cc/4yp9P4fC/image.png) (https://postimg.cc/2L8y8DLT)
-
அனைத்து chat motherskum அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 🥳🦸💐
-
Mother
The water of her womb, your first home.
The body she pulled apart to welcome you to the world.
The spirit in you she helped grow with all she knew.
The heart that she gave you when yours fell apart.
You are her soft miracle.
So she gave you her eyes to see the best in the worst.
You carry your mother in your eyes.
Make her proud of all she watches you do.
— Nikita Gill
(https://i.postimg.cc/QMtYRsGg/oie-j-WVUdss0-TNi-K.gif)
'A man who keeps her lady like a princess is a proof that he himself born and raised in the hands of a princess…'
-
To my loving Ambi ma...
(https://i.postimg.cc/QdSzMmpq/Ambi-ma-mother-s-day-wish.gif)