GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: RiJiA on October 15, 2023, 05:15:45 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: RiJiA on October 15, 2023, 05:15:45 pm
(https://globaltamilchat.com/forum/upload1/newrule.jpg)


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 42இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 43இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 

----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: Dream girl on October 15, 2023, 08:34:18 pm
Hi SM Team  Bullet anna & Coffee Boy Appukutty    Nilla sis Vannmugil Sis  Dhiya sis unga Program Pathiya solava venam
semaiya iruku 

Enaku Pedicha Song 

    சிநேகிதியே படம்    தேவதை வம்சம் நீயோ
     பிடித்த வரிகள்        வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்

Endha song en chella ponuga Shree & Globe  rendu perukum Dedicate Panuren
Gtc nama chatla  Friend machi thambi sis brother nu neriya uravugal kedachirukanga but  enaku rendu ponunga kedachuthu  nan ninachu parkava ila enaku epadi oru relation ship kedaikumnu .  Nan gtc chat and andha kadavuluku nadri soluren i love my daughters


     
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: KarthikL on October 15, 2023, 09:45:24 pm
Move:thirupachi song name ne entha ooru :piditha vari :ada porapum irapum avan kai la nama valum valka nama kai la
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: Puttu kutty on October 16, 2023, 12:13:28 am
Hi sm team frnds,unga program ah super ah panringa,and editing semmaya irukkum,eankku intha program romba pidikkum🥰
Eanagaka oru song podunga,intha songla pengalin padaippai neerodu oppittu sollirupanga ,eanakku romba pidicha song

Movie;RYTHAM
Song:Nathiye Nathiye Nadhiye kadhal nathiye
Fav line:
காதலி அருமை பிரிவில்…
மனைவியின் அருமை மறைவில்…
நீரின் அருமை அறிவாய் கோடையிலே….

வெட்கம் வந்தால் உறையும்…
விரல்கள் தொட்டால் உருகும்…
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே….

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…
Dedicate to My all chlms,😘😘
Thank u🥰
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: RiJiA on October 16, 2023, 10:22:04 am
Hi SM TEAM: BULLET & APPU KUTTY  BROTHERS  VAANMUGIL  SISS ,DHIYA SISS &  NILLA  SISS🙏


👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣ Jumbalaka Jumbalaka ❣

💫MOVIE : EN SWASA KAATRE
💫LYRICS : VAIRAMUTHU
💫MUSIC : A.R RAHMAN
💫SINGER : RAFEE

💫இந்த  பாடலில்  எனக்கு  பிடித்த  வரி:

🌻உண்டுன்னா உண்டுன்னு ஒத்தச் சொல்லு சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒண்ணு சொல்லுங்க
🌻மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது


📌  CAR  Le Ultimate Sounds System-ode
ஒரு  Long Drive  Le கேட்டுட்டு போர  ஒரு  Best Vibe கொடுக்கற  பாடல்  இது

📌 என்னோட  Long  Drive  Travel  Songs  List Le  இந்த  பாடலும்  ஒன்று..

📌 இந்த  பாடலை  எனது  அண்டை  நாடான  சிங்கப்பூரை  சேர்ந்தவர்  பாடகர்  RAFEE  அவர்கள்  பாடிய பாடல்...என்னோட  Fav Singer-rum கூட...

📌 OSCAR நாயகனின்  GOLDEN MEMORIES SONG 💛

📌 இந்த பாடலை  அனைத்து  இசை  பிரியர்களுக்கு  DEDICATE  செய்கிறேன்..

📌BEST SOUNDS SYSTEM-ode.....ஒரு LONG DRIVE  POLAMA?....APPO CAR-re  START PANUNGE....மறக்காம  CAR SUNROOF-eh  OPEN PANIRNGE😊 LET'S  GO.......
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: Limat on October 16, 2023, 01:14:34 pm
👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣ கண்ணுக்கு மை அழகு ❣

👉 படம் : புதிய முகம்
👉 பாடல் வரிகள் : வைரமுத்து
👉 இசை : A. R. ரஹ்மான்
👉 பாடகர் : உன்னி மேனன்

❣️இந்த  பாடலில்  எனக்கு  பிடித்த  வரி:

💢 கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு

💢  தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நான் அழகு

📌  இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் நான் மிகவும் ரசித்தவை.
📌 (கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு) என் அம்மு அவள் சிரிக்கையில் கன்னத்தில் விழும் குழியையும் அவளின் கார் கூந்தல் அழகிலும் என்னையே மறந்து ரசிப்பேன்.

📌 ( தமிழுக்கு ழா அழகு தலைவிக்கு நான் அழகு) அவள் என் பெயரில் வரும் ழ என்றும் அழகு ஆனால் என் தலைவிக்கோ நான் தான் இன்றும் என்றும் என்றென்றும் அழகு.
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: Innocent Boy2 on October 16, 2023, 04:12:59 pm
என்னோடு நீ இருந்தால்
பாடலாசிரியர்   பாடகர்கள்   இசையமைப்பாளர்   திரைப்படம்
கபிலன்   சுனிதா சாரதி & சித் ஸ்ரீராம்   ஏ.ஆர். Rahman
Migavum piditha varigal
உண்மைக் காதல் யாரென்றால்…
உன்னை என்னை சொல்வேனே…
நீயும் நானும் பொய் என்றால்…
காதலை தேடி கொல்வேனே…

வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா…
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா…
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்…
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்…

Song dedicating to all (especially my love(summa buildup dan)) 😂

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#044
Post by: SÄM on October 16, 2023, 05:19:51 pm
Hi my dears,

Movie :Thulatha manamum thullum
Song : Megamai vanthu pogiren
Singer : Rajesh krishnan
Music : S.A.Rajkumar

My fav lines :

நீ வந்ததும் மழை
வந்தது நெஞ்செங்கும்
ஆனந்தம் நீ பேசினால்
என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்