GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: Administrator on July 30, 2023, 07:34:12 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Administrator on July 30, 2023, 07:34:12 pm
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 

----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Pikachu on July 30, 2023, 07:54:19 pm
Song name santhosa kannere
Movie name: uyire

Nan 1st love breakup ana apo nan romba keta intha song than
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: iamcvr on July 30, 2023, 07:54:27 pm
Song: பார்த்தேனே
Movie: மூக்குத்தி அம்மன் (2020)
Music: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
Singer: ஜெய்ராம் பாலசுப்ரமணியன்
Lyrics: பா. விஜய்

பிடித்த வரிகள்:
அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளி கள்ளம் கபடம் கலந்திடாத
அன்பில் இருக்கிறாய்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

என்னுடைய சில கருத்துக்களை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த உலகில் தெய்விகமானது சக மனிதரிடம் நாம் காட்டும் அன்பும், பரிவும் தான்.

மற்றவர்களுக்கு நாம் தக்க சமயத்தில் செய்யும் உதவி என்பது தெய்வத்தின் சன்னதியில் ஏற்றும் விளக்கை போன்றது, ஒளி அங்கே தெரிந்தாலும் வெளிச்சம் நம் வாழ்வில் இருக்கும்.

அன்பே சிவம்! கருணையே இயேசு! அரவணைப்பே அல்லாஹ்!

வாழ்க்கை என்பது ஒரு முறை உதவும் கரங்கள் கொடுப்போம் பல முறை.

நன்றி வணக்கம்!
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Killivalavan on July 30, 2023, 07:59:03 pm
 >:(Hi sm team.and hi my dr gtc frnds Thanks friends  for ur love and support ..last 2 weeks melody song ah potu ungala thunga vachita so sryy for that ...so this week for change aniruth siva karthickayan combo la vantha song lyrics by vivika.... Movie name velaikaaran...song is karuthavan elam gaaijaa song 😍 i hope everyone love this song 🤗🤗
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Kashmira on July 30, 2023, 08:10:59 pm
Hii everyone ✨🩷

Song Name : Sahaayane..

Movie Name: Saatai...

Singer : Shreya Ghoshal..

Music By: D Imman...

Fav Lines:
               Oru murai un perai udhadugal sonnaalae
               Pasi indri povathenna
               Pala murai sonnaalum urangida ennaamal
               Vizhi rendum ketpathenna
               Thavari vizhuntha porul pol
               Enai eduthaayada
               Thavanai muraiyil unai naan
               Sirai pidithenada
               Pillai polae ennai kaiyil yenthu
               Ellai yethum illai anbil neenthu neenthu...
               
  💕Guy's This is one of my favorite song... And I likely Dedicated To My Bobby 🦋✨💙

                                                                          💮    THANK YOU.   💮

 
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: KakaShi on July 31, 2023, 12:12:28 am
My place
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Deva on July 31, 2023, 12:56:10 pm
Movie : varanam aairam
Cast: deva, ammu😉😉
Music : gtc appu KuTTy

Song: deva ammukaga siging ( nenjikul peithum mamazhai neerukum muzgidum thamarai)

My most of fav movie 😍😍 i think this movie na oru 30 time mela pathurupa most of night time thaa.. 😍
Train pathathum suden fire love 💕 and antha train love guitar scane  such a beautiful 🚂 and ammuva thedi deva avaga veetuku porathu 🎸 deva ammukaga forgin sudena porathu 🏃🏃 ellame wow goutham menon love sir vera level😍😍 this song and movie spl for ammu..

My fav line:
Nee nindra idam
Endral vilai yeri pogaadho
Nee sellum vazhi ellam
Panikatti aagaadho

Ennodu vaa
Veedu varaikum
En veetai paar
Ennai pidikum... 👩‍❤️‍👨

Thank u... Ellarikum pudikum nanakira
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: Nachathra on August 01, 2023, 12:07:03 am
Minnum pani Saral
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035
Post by: ChuttiGurl on August 02, 2023, 07:35:17 am
Hayy sm team.. This week my choosen song is uyirai tolaiten.. Song by dhilip varman... Her voice always melting my heart.. This song i dd8 to my better heart love u♥️