GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: Administrator on April 10, 2023, 07:32:02 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Administrator on April 10, 2023, 07:32:02 pm
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Vaanmugil on April 10, 2023, 07:33:08 pm
எனக்கு பிடித்த பாடல்,

திரைப்படம் : ராமன் தேடிய சீதை
பாடல்             : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடியவர்கள்           : ஹரிணி மற்றும் மது பாலகிருஷ்ணன்

எனக்கு பிடித்த வரிகள் :

வெள்ளச் சேதம்
வந்தால் கூட தப்பிக்
கொள்ளலாம் உள்ளச்சேதம்
வந்து விட்டால் என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் இப்பவே இப்பவே
பார்க்கனும் ஏக்கத்துடன் காதலை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும் , இந்த பாடலை எனக்கு பிடித்தவருக்கு dedicate pandren......
இந்த பாடலை சங்கீத மேகம் நிகழ்ச்சியில் கேட்க, எனக்கு இந்த தருணத்தை கொடுத்த GTC FM க்கு மிக்க நன்றி.....சங்கீத மேகம் team-க்கும் மிக்க நன்றி....
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Dhiya on April 10, 2023, 07:35:54 pm
HI SM TEAM, EVERY WEEK USERS ODA FAV SONGS AH PLAY PANRADHUKU THANK YOU.

INDHA WEEK NAN KETKA PORA SONG "MANAMAGANIN SATHIYAM" FROM KOCHADAIYAN

SINGER: HARIHARAN
MUSIC: A.R. RAHMAN
LYRICS: VAIRAMUTHU

INDHA SONG ODA ELLA LINES UM ENNODA FAVOURITE... SPECIFIC AH INDHA THREE LINES ROMBA PUDIKUM...

"இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்.
காமம் தீரும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்.
நோய் மடியுடன் நீ விழுந்தால் தாய் மடியாவேன்..."

INDHA SONG AH GTC FAMILY KAGA DEDICATE PANREN.

THANK YOU SM TEAM FOR THE OPPORTUNITY..








Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Guru killer on April 10, 2023, 07:36:42 pm
HI SANGEETHA MEGAM TEAM.. INTHA VAARAMUM NAAN PANGUPERUVATHIL MAGIZHCHI ADAIGIREN.. INTHA VAARAM NAAN GEMINI PADATHILIRUNTHU O PODU PAADALAI EN GTC NANBARGALUKUM MATRUM EN CRICKET IPL TEAM BLACK RANGERS'KAAGA VIRUMBI KETKIREN.

PAADAGARGAL : ANURADHA SRI RAM MATRUM SP BALA AVARGAL


NADRIGAL PALA..
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Anianu on April 10, 2023, 07:38:15 pm
 Hi sm team Movie : kadaram kondan
Song: Tharama Tharama
Singer : Sidsraram

Favourite Line

Indha ulagam thoolai
Udaindhu ponnaalum
Adhan oru thugalil
Unnai karai serpen


This song detected my lovable GTC friends
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: ChuttiGurl on April 10, 2023, 07:39:35 pm
Hiii sangeetha megam team.. This week my choice of is tum hi ho from movie ashique 2.  Dd8 this song m  dd8 this song for who closed to my heart my better half... Thanku
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Gun on April 10, 2023, 08:07:34 pm
Intha varam nan ketka irukum song
தென்றல் என்னை muthamittathu
Movie -ஒரு ஓடை நதி ஆகிறது
Music--இளையராஜா
Lyrics--வைரமுத்து
Singers---krishnachandran and sasirekha
Favourite lines
காமன் thottam pootha நேரம்
நாணம் வந்து veli போடும்
ஊடல் enai தீண்ட sollum
Veli unnai meya sollum

Gtc friends ellarukum இந்த song kettukiren
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: Ishan on April 10, 2023, 08:34:47 pm
வணக்கம் சங்கீத மேகம் லவ்லி & புல்லட்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்.....


திரைப்படம் : கும்கி
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே என்ற பாடல்....
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடகர் : ஹாிச்சரண்


எனக்கு பிடித்த வரிகள் :

கண்கள் இருப்பது
உன்னை ரசித்திட என்று
சொல்ல பிறந்தேன் கைகள்
இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்


இந்த பாடல் எனக்கு பிடித்த பாடலில் ஒன்று,
இந்த பாடலில் வரும் கருத்துகள் அவளை கண்ட நொடி நான் கொண்ட

இன்பம், அவளோடு வாழ்வு வேண்டும் என கூறும் பாடல் போல இருக்கும்....

அது போல இந்த பாடலை

என் என் அன்பானவளுக்காக கேட்கிறேன்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: NeeThu on April 10, 2023, 09:42:35 pm
Hai gun , Vaanmugil and lovely...entha time
also enaku sm. Le place kedachuthu romba romba happy🥰🥰...
 
Intha time nan yaar ku song kekarath ennu theriyath enaku rmb pidicha enuda chat frndz aga intha song dedicate pannalam ennu iriku yaar yaar ennu soliren gun note pannidu
enuda fm partner Ishan,   enuda close frnd Nivin(Deva)  , enuda besty Gun , chat il enukuda rmb  pesira en cutie  frnd Dhivya  , apuram enuda nanbu panda . Apuram game il ena rmb help panna chuttigal  ivagalk aga nan intha song dedicate panniren

MOVIE :
SONG: Jolly O Gymkhana



FAV LINE :Yaaru inga vandhaalum
                 Bayamuruthi  paathaalum
                 Asaraama sirichaa
                 Avan othungi povaanda

Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda

Intha song enaku romba pidikum.motivation song mari iriku. itha song nan  en uyir nanbargal ku dedicate panniren

Thank you🙏 Sm team
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#024
Post by: SSAA on April 10, 2023, 10:38:07 pm
Hi SM Team

inthe paadal is dedicated to GTC dream girls.

Song: Sirikadhey
Movie. Remo

Pls enjoy.