Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025  (Read 8059 times)

April 22, 2023, 11:02:39 pm
Read 8059 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------
« Last Edit: April 22, 2023, 11:28:27 pm by Administrator »

April 23, 2023, 07:44:42 pm
Reply #1

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #1 on: April 23, 2023, 07:44:42 pm »
வணக்கம்  சங்கீத மேகம் குழு….

சங்கீத மேகம் 25 நிகழச்சியில் என்னால்  கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம். அது மட்டுமின்றி மீண்டும் முதலாவது இடம் என்னால் பிடிக்க முடிந்ததில் மிகவும் சந்தோசம். சங்கீத மேகம் குழுவினருக்கும் GTC
FM க்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!

எனக்கு பிடித்த பாடல்: ஆனந்த குயிலின் பாட்டு
திரைப்படம் :காதலுக்கு மரியாதை(1997)
பாடியவர்கள்: சித்ரா & மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பழனி பாரதி
நடிகர்கள் : விஜய், ஷாலினி

எனக்கு பிடித்த வரிகள்:
கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…

பூமி எங்கும் கண்டதில்லை…
பாசத்தை உன் போலே…
வேறெதுவும் தேவை இல்லை…
அன்புக்கு முன்னாலே...

இந்த சொந்தங்கள் போதுமே…
எங்கள் இன்பங்கள் கூடுமே…
அன்பென்னும் தீபம் ஏற்றிய…
வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்…
வீடு என்றால் மோட்சம் என்றால்…
வீடு கண்டோம் நேசத்திலே...


இந்த வாரம் எனது குடும்பத்திற்காகவும் GTC குடும்பத்திற்காகவும் இந்த  பாடலை கேட்கின்றேன். இந்தப் பாடல் எனக்கு  பிடித்த 😍பாடல்களில் ஒன்றாகும்.
இந்த பாடல் அழகான குடும்பம், அதன் சந்தோசம், சகோதர பாசம்  மற்றும் பல விடயத்தை கூறுகின்றது.

என்னுடய இரு அண்ணன்களும் என்னை மிகவும் அன்பாக பார்ப்பார்கள். அதுபோல் இப்பொழுது எனது மூன்றாவது அண்ணா Shaa கிடைத்துள்ளார்.  இப்பொழுது நான் அந்த பாடலில் வரும் நாயகி போல உணர்கிறேன்🤣🤣🤣😍.
நான் இந்த பாடலை Special a என் 3 அன்பு அண்ணன்களுக்காகவும்(Sanjay, Sanjeev, SHAA) மற்றும் எனது அக்காவுக்காகவும் கேட்கின்றேன். இந்த பாடலை GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுடன் கேட்டு மகிழலாம்.

எனது தாழ்மையான வேண்டுகோள்:
எனது அறிமுகம்(intro script)  தோழி அனிதா எழுதினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மற்றும் எனது  முதலாவது இடத்திற்குரிய  பரிசு பாடலை Coffee BoY தெரிவு செய்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.  இது ஒரு GTC பயனராக(User) கேட்கின்றேன், ஒரு பணியாளராக(staff) இல்லை.நன்றி!!!!!

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் மற்றும் GTC FM கும்  தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
சஞ்சனா(Sanju)😘.

பின் குறிப்பு: GTC இல் எனக்கு  கிடைத்த இனிமையான  காலத்துக்கும் மற்றும் உங்கள் அன்பிற்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் நண்பர்களே.நன்றி!!!!!
« Last Edit: April 24, 2023, 01:42:23 am by Sanjana »

April 23, 2023, 07:45:13 pm
Reply #2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #2 on: April 23, 2023, 07:45:13 pm »
Hi SM Team and GTC Friends.. intha vaaramum enaku place kedachuthula enaku romba santhosam..

Intha vaaram naan ketka irukum song KRISHNA padathilirnthu இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி

ISAIAMAIPAALAR : S.A. RAJKUMAR

FAVOURITE LINES :

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே,
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே,
உன்ன அனச்சாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா..


Dedicate to all my GTC friends..

April 23, 2023, 07:48:56 pm
Reply #3

Appu kuTTy

  • Winner

  • ***

  • 79
    Posts
  • Total likes: 34

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #3 on: April 23, 2023, 07:48:56 pm »
Hi..... Sm team️️️ Bullet machan & Lovely THANGACHI..VAIPU KIDATHATHUKU. THANK YOU️️️️......... MAY 1 ULLAIPALI THINAM MATRUM THALA AJITH BIRTHDAY MUNNITU..(THOLILAR Dhinam)  .. ULLAGATHULA ELLAM ULLAIPALIKUM.AJITH FANS NANBARKUM.. DEDICATE SONG.... NAME- KAANAE KASAKUM SURIYANAE.... MOVIE NAME - RED.... HERO-THALA AJITH. .MUSIC-DEVA.. LYRICT-VAIRAMUTHU.. SINGER- SPB.      SHORTA VALTHU KAVITHAI ONU SLIRAN ULLAIPALIKU... . உழைப்பினால்,
வியர்வையை தந்து,
உழைப்பின்
அயர்வினால்
உடல்நொந்து,
உலகிற்கு
உயர்வு தரும்
உந்து சக்தியான,
தொழிலாளிகளுக்கு
மே தின வாழ்த்துக்கள்!!ADVANCE MY APPUKUTTY IN VALTHU
« Last Edit: April 24, 2023, 04:30:28 pm by Sirpi »

April 23, 2023, 07:50:24 pm
Reply #4

Anianu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #4 on: April 23, 2023, 07:50:24 pm »
Hi sm team
               I am very happy to request my favourite song once again
               
               Song : Mudhal mudhalaaga.

               Movie : Unnalae unnalae
               
               Singers : Karthik, Krish and Harini

              Music by : Harris Jayaraj
   


             Favourite Line :
                                      : நீ என்பது மழையாக…
                                        நான் என்பது வெயிலாக…
                                        மழையோடு வெயில் சேரும்…
                                         வானிலை சுகமாகும்…
                 
                                        சரி என்று தெரியாமல்…
                                        தவறென்று புரியாமல்…
                                        எதில் வந்து சேர்ந்தேன் நான்…
                                        எதிர்பார்க்கவில்லை நான்
 
             This song dedicated to my lovely GTC frnds.
« Last Edit: April 23, 2023, 10:36:57 pm by Anianu »

April 23, 2023, 07:57:32 pm
Reply #5

kathija

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #5 on: April 23, 2023, 07:57:32 pm »
Hai Sm Team ku enoda panivana mudhal vannakam solikolvathu ungal kathija
Gtc friends ellarukum vannakam vechikiren ...ethu than enoda first time
nan song request pandren ...seri nama karutha solvom naan ena solavarugiren
endral ...thangal naan kedukum padal ondru podavendum endru ungalidam nan
vendukol veikren ...

Movie Name : Jeans
Song       :Anbe Anbe kollathe

Inthaa song la enaku romba pidicha lines

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்…
நீதான் நீதான் அழகியடி…
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து…
என்னை வதைப்பது கொடுமையடி…

entha padalil varum anaithu varigalum megavum azhaga erukum
nan entha padalai enaku vara pogum ENNAVAN kaga dedicate pandren

Chamutha Songs pota sm team ku enoda nandrigal......
« Last Edit: April 24, 2023, 12:05:13 pm by kathija »

April 23, 2023, 08:06:18 pm
Reply #6
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #6 on: April 23, 2023, 08:06:18 pm »
இங்க வந்து முதல் பதிவு 🥰
விருப்ப பாடல்கள்.....
" அவளுக்காக நான் என்செய்தேன்...... ஏதுமில்லை....
இதையன்றி.......இது அவளுக்காக....;

கண்ணே கலைமானே கன்னிமயில் என‌‌
கண்டேண் உனை நானே.......

கவிப்பேரரசு தன் வாழ்வின் விளிம்பில் எனக்காக விட்டுச்சென்ற வைரவரிகள்......
ராகதேவனின் தாலாட்டு ராகத்தில்.....
"உனக்கே உயிரானேன்"😍🥰

April 23, 2023, 08:07:42 pm
Reply #7

Sindhu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #7 on: April 23, 2023, 08:07:42 pm »
Hi sm team......intha murai naan keeka aasai padum paadal amarkalam movie la irunthu unnodu vaalatha vaalvenna vaalvu song than..... Epothume enoda favourite list la ulla song la ithuvum ondru...
Intha paadal la ealla varigalum migavum piditha vargal than athilum நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்  intha varigal miga miga pidithavai.....

April 23, 2023, 08:09:42 pm
Reply #8

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025
« Reply #8 on: April 23, 2023, 08:09:42 pm »
Hi Sm team
     I am happy to request my favorite song again.

Enaku romba pidicha oru person kaga than intha song dedicate pana poren. Infact nama elarukum avanga naa romba pidikum. ❤️


A❤️M❤️M❤️A


Nama elarukum amma naa romba special. Enakum apadithan. So avangalukaga intha song...



Enaku Ena song venumnaa



MOVIE: VALIMAI
SONG: NAN PARTHA MUTHAL MUGAM NEE.


Intha song pathi ena sola. Ovoru murai intha song kekura po enai ariyamal en kanula thanni varum. Amma elama oru ulagam epadi erukumnu yosika kooda mudiyathu nama yaralaum.So amma va innum nala pathukanumnu thona vaikura song ithu.


My favorite lines


சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்…
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்…
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்…
ஆவலோடுதான்…


விடுமுறையை இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்…
இதற்கான காணிக்கையை நான் என்ன தான் தருவதோ




Love U AMMA ❤️😍😘


THANKS SM TEAM 🤩❤️