GTC FORUM

General Category => Sayings - பொன்மொழிகள் => Topic started by: AslaN on October 20, 2022, 02:35:19 pm

Title: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: AslaN on October 20, 2022, 02:35:19 pm
(https://i.postimg.cc/FsdCLjsc/IMG-20221020-143014.jpg) (https://postimages.org/)

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on December 18, 2022, 04:30:52 pm
SEMA MACHI....MY HERO...........FREEDOM FIGHTER......

LOVE HIS LIFE....LIFE MOTIVE AND CHARAKTER.............
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on December 18, 2022, 04:32:19 pm
ANOTHER ONE....
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on December 18, 2022, 04:35:29 pm
OTHER ONE
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on December 18, 2022, 04:36:10 pm
SILENCE....
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: AslaN on January 05, 2023, 12:17:17 am

வியர்வை சிந்தாத உன்னாலும்,
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது - சேகுவேரா
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on January 18, 2023, 05:17:34 am
(https://i.postimg.cc/HkVMVWLn/che-Guevara-9.jpg) (https://postimg.cc/DS30NTL3)
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: AslaN on January 18, 2023, 09:50:49 pm

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்..
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Barbie Doll on February 04, 2023, 06:56:19 am
💐
Title: Re: சேகுவேராவின் பொன்மொழிகள்
Post by: Sanjana on April 29, 2023, 07:05:42 pm
CHE..CHE..