Greetings & Wishes > Festival Day Wishes

HAPPY MAATTU PONGAL 2023- மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

(1/2) > >>

SuNshiNe:
❣️Global Tamil Chat [GTC] வாழ்த்தும்❣️


💫💐 மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💫



❤️‍🔥2023❤️‍🔥


 ♥️💫தமிழன் என்று சொல்லடா

 தலை நிமிர்ந்து நில்லடா

மார்தட்டி கொண்டாடுவோம்

தமிழர் திருநாளான மாட்டுப்பொங்கலை!

வீர தமிழர்களுக்கு மாட்டுப்பொங்கல்

நல்வாழ்த்துக்கள்!💫♥️







Sanjana:
HAPPY MATTU PONGAL
INIYA MATTU PONGAL.....






RiJiA:
🌾Happy Mattu Pongal🌾

AslaN:
உழவனின் தோழனுக்கு
நன்றி சொல்லும் நாள்..
பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்....
அனைவருக்கும் GTC  ன் சார்பாக இனிய
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


Lusy Lusy:

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version