GTC FORUM

Greetings & Wishes => Festival Day Wishes => Topic started by: RiJiA on April 13, 2024, 11:52:44 pm

Title: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2024
Post by: RiJiA on April 13, 2024, 11:52:44 pm
GLOBAL TAMIL CHAT Team Conveys Happy Tamil New Year 🙏


❣🎆உலகின் அனைத்து தமிழர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎆❣


✨🎆புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்🎆🎇

✨❣பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்❣✨


(https://i.postimg.cc/BQG11qc8/GIF-20240414-004320-198.gif) (https://postimages.org/)
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2024
Post by: Aadhi on April 14, 2024, 08:05:31 am
HAPPY TAMIL NEW YEAR TO YOU ALL MY GTC FRIENDS

https://media.tenor.com/R6SV8KEffYsAAAAM/raaga-tamil-new-year.gif

WISHES FROM
AADHI
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2024
Post by: RiJiA on April 14, 2024, 09:18:54 am
(https://i.postimg.cc/8zyG7Kp0/GIF-20240414-114435-796.gif) (https://postimages.org/) (https://keyboardtester.co/keyboard-tester)


🎆🥳புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும்... இன்னிசை முழங்கட்டும்... எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎆🥳
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2024
Post by: SweetGirl on April 14, 2024, 10:00:39 am
உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்... மகிழ்ச்சியின் ஆரம்பமாய்... வெற்றியின் தொடக்கமாய்... இந்த தமிழ் புத்தாண்டு அமையட்டும்...நல்லதே நடக்க... நானிலம் சிறக்க... மகிழ்ச்சி பெருக... மனிதநேயம் சிறக்க...  இந்த வருட  புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க...  உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்...
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும்... இன்னிசை முழங்கட்டும்... எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. 🙏 
Title: Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2024
Post by: Innocent Boy2 on April 14, 2024, 01:30:39 pm
*புத்தாண்டு வாழ்த்து*

வானத்து நட்சத்திரங்கள் மின்னுகிறது பூமியிலே.
பூஞ்சோலை வண்ண மலர்கள் உலா வருகிறது நம் நகரிலே.
நந்தவனத்து மான் குட்டிகள் நடனம் ஆடுதே நம் முன்னே.
கான குயில்களின் இசை ஓசையில் கரைகிறது என் மனதே.
மலரும் புத்தாண்டு மனதில் பல மகிழ்ச்சி தர.
உழைக்கும் கரங்களின் வாழ்க்கை பல உயர்வு பெற.
புதுமைகள் பல கண்டு தித்திக்கட்டும் இந்த தமிழ் புத்தாண்டு.

INNOCENT BOY