« Last post by Wings on May 05, 2024, 10:34:06 pm »
04-05-2024 Sangeetha Megam.... As name program is always sets the user on cloud9 New Rj innocent Boy. Wonderful performances..😅WINGS aa marakama unge content la add panikite... Hopee we get exrea ordinary performance in upcoming Sm...
coffee boy ji இவ்ளோ engaging ஆ program கொண்டு போக முடியுமானு ஆச்சர்ய பட வச்சது உங்க editing.வீட்டுல தனியா சிரிச்சுட்டு இருந்தேன். அப்புறம் அம்மாவும் கூட சேர்ந்து சிரிச்சாங்க.அவ்ளோ அழகா இருந்துச்சு உங்க editing. எவ்ளோ effort போட்டு இருக்கீங்கன்னு கேக்கும் போதே தெரிஞ்சது.அம்மாவும் பாராட்டினாங்க.
My friend innocent boy பத்தி சொல்லியே ஆகனும்.ரொம்ப அழகா voice modulation பண்ணி இருந்தார்.இது அவருக்கு முதல் முறைனு யாரும் சொன்னா கூட நம்ப மாட்டாங்க.அவ்ளோ அழகா செஞ்சு விட்டு இருந்தார்.தமிழ் உச்சரிப்பு அவ்ளோ அழகா இருந்தது.ரசிக்க வைத்து விட்டார் கமெண்ட்ஸ் ஐ.
script பத்தி சொல்லியே ஆகனும்..யார் மனதையும் புண்படுத்தாமல் மிக அழகாக நேர்த்தியாக அதே சமயத்தில் சிரிக்கும் படியாகவும் எழுதி இருந்தனர் நிலா n co. sry யார்னு சரியா கவனிக்கல.editing n voice over கு support ஆ இருந்துச்சு இவங்க scripts.
மேலும் இந்த நிகழ்ச்சியை grand success ஆ கொண்டுவர உதவிய எல்லார்க்கும் என் வாழ்த்துக்கள்...என் அம்மாவும் வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்கள்..இந்த team மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...நன்றி.
« Last post by Snow White on May 05, 2024, 08:51:02 pm »
Hii... My gtc family.... எனக்கு பிடிச்ச பாடல் :லேசா லேசா. திரைப்படம் :லேசா லேசா. இசை :ஹரிஸ் ஜெயராஜ். பாடியவர் :அனுராதா ஸ்ரீராம். பாடலாசிரியர் :வாலி. பிடித்த வரிகள்....... வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல.... நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா.....உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா.... இந்த பாடலை என் அன்பு காதலன் Pbkn அவர்களுக்கு dedicate செய்கிறேன்....