See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
என்றும் நீ என் அம்மா
என் தோழியின் வாழ்க்கை நிகழ்வுகள் தான் இந்த கவிதை தொகுப்பு தினம் தவராமல் படியுங்கள் நன்றி....... என்றும் நீ என் அம்மா ======================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது நமக்கு அம்மா வீடுதான் ! ======================== October 10, 2022, 09:26:05 am |
1 |
வாழ்வின் வரம்
கோபத்தில் விலகி இருந்தாலும் தன்னால் நேசிக்கப்பட்ட உறவின் மனதை நோகடிக்காமல் நடந்து கொள்ளும் உறவுகள் கிடைப்பது வாழ்வின் வரம் October 12, 2022, 04:06:27 am |
1 |