General Category > Beauty Tips - அழகு குறிப்புகள்

முகப்பருக்களை விரட்ட

(1/1)

MDU:
தேவையானவை பொருள்கல்:

தேன் 1 ஸ்பூன்
ஓட்ஸ் 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்

ஓட்ஸ் மற்றும் பெருஞ்சீரகம் முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும்.

Navigation

[0] Message Index

Go to full version