See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-028
மழை சாரல்கள் அவள் நாணங்கள் இதழ் ஈரங்கள் முடிவிலா பயணங்கள் இருள் சாலைகள் பொழியும் நிலவுகள் குளிரும் அணைப்புகள் கூத்தாடும் இதயங்கள் செதுக்கிய புருவங்கள் எனை விழுங்கிய விழிகள் மலரும் இதழ்கள் மயக்கும் வளங்க்ள் என்னவள் எண்ணங்கள் என்றென்றும் என்னுள் உறையும் இந்நிமிடங்கள் உலகமே உன் நினைவுகள் உன் மூச்சுக்காற்றில் என் உயிரின் அசைவுகள் தேவதையே உயிர் உள்ளவரை உன்னை நேசிப்பேன் July 28, 2023, 09:52:27 pm |
3 |