See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
ENGLISH WORDS BUILDING GAME
HAI FRIENDS... ENGLISH WORDS BUILDING GAME..I STARTED WITH ONE WORDS.. AFTER U CONTUIE WITH END LETTER... FOR EXAMPLE LIGHT TRACK July 07, 2022, 12:19:20 pm |
4 |
TAMIL WORDS
வணக்கம் நண்பர்கள்... எந்த விளையாட்டு தமிழ் வார்த்தைகள் விளையாட்டு... இதில் நீங்கள் தமிழ் மொழில் தான் வார்த்தைகள் போடவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்... வார்த்தை முடிவில் வரும் எழுத்தில் தான் அடுத்த வார்த்தை போடவும்.. உதாரணம் (example ) சமையல்(last letter L ) லாபம்(m) எப்படித்தான் விளையாட வேண்டும்.. July 08, 2022, 01:37:28 am |
1 |
Re: HAPPY BIRTHDAY SANJANA
Today a true queen was born and I’m so happy to be in your court.You’re one of a kind and deserve everything that this special day brings!Wishing you the best birthday yet. wish you a happy birthday sanjana my lovable sweet person sweet enemy fighting person December 24, 2022, 01:32:52 am |
1 |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Vaanmugil nejamave romba azhaga erku enum unga kavithai varanum ethir pakren February 12, 2023, 08:54:18 pm |
1 |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
கவிதைக்கு உயிர் அதில் இருக்கும் வார்த்தைகள் தான்.வாண்முகில் உன் கவிதை அழகு என்று சொல்லுவாத இல்லை உன் சிந்தனை அழகு என்று சொல்லுவாத.... என்னிடம் வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட... ரொம்ப அழகா இருக்கு வாண்முகில் ♥️♥️ March 01, 2023, 02:42:02 am |
1 |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
வாழ்வும் வரமும்..... பெண்ணின் வாழ்வு..... பிரம்மன் படைத்த படைப்பே.... பெண் என்ற உருவமே..... அற்புதமே, சொல்லுக்குள் அடங்காத அதிசயமே..... உதாசீனம் செய்ய, இவள் "பெண்" என்ற பெயரே வேதமே..... உள்ளத்தில் உறுதுணை அதிகமே.... உதிரத்திலும், உற்சாகத்திலும் பெண் என்ற வீரமே..... இவளின் உழைப்பே பாதி வாழ்வே...... வன்மம் செய்ய சிலரே, வக்கிரமம் பிடித்த கொடுமைகாரரின் மத்தியில் இவளின் வாழ்வு போராட்டமே..... மறு வாழ்வுக்கு அர்த்தமே.... இவளே தேவதையின் அம்சமே... பெண் என்ற பிறப்பே வரமே, ஆனாலும், வாழ்வின் எல்லை வரை போராட்டமே...... வாழ்க்கை துணை வரமாய் அமைந்தால் வாழ்வில் அவள் கொண்ட இன்பம் வேறோன்றிருக்கும் ஈடில்லையே...... March 04, 2023, 05:29:20 pm |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11
9 th june My date
April 16, 2023, 09:12:17 pm |
4 |
Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT
WISH YOU HAPPY BIRTHDAY BULLETT BRO AND CUTE
April 20, 2023, 11:57:58 pm |
2 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#027
வணக்கம் சங்கீத மேகம் குழு இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்..... திரைப்படம் : ஆட்டோக்ராப் பாடல் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புதோழி இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : சிநேகன் பாடகர் : யுகேந்திரன் எனக்கு பிடித்த வரிகள் : நீ நல்ல விதைகளை விதைத்தாய் என்னை நானே செதுக்க நீ உன்னையே உளியாய் தந்தாய் என் பலம் என்னவென்று எனக்கு நீ இன்றுதான் உணர வைத்தாய் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடலில் ஒன்று, இந்த பாடலில் வரும் கருத்துக்கள் தோழி ஒருத்தி இருந்தால் நண்பனுக்கு வாழ்வு அழகா இருக்கும்னு சொல்கிற பாடல் இந்த பாடலை எனது GTC FRIENDS ELLARUKUME DEDICATE பண்றேன் May 07, 2023, 07:51:23 pm |
1 |
Re: Happy Birthday DEMON
WISH YOU HAPPY BIRTHDAY DEMON BRO
May 07, 2023, 11:39:15 pm |
1 |