-
❣️Global Tamil Chat Wishes ❣️
💫💐HAPPY BIRTHDAY 🎈🎂 RiJiA 💐💫
❤️🔥22-02-2023❤️🔥
💞💞Happy Birthday our Cute friend RiJiA 💞💞!!
(https://i.postimg.cc/XJq1KdBv/20230221-221220-0000.png) (https://postimg.cc/ft4vD3K4)
💫💫Be happy with your loved ones
May your dreams all come true💫💫
✨✨Wishing you many more years of good health and prosperity.✨✨
-
HAPPY BIRTHDAY MY SIS RIJIA
-
HAPPY BIRTHDAY RIJIA SIS
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
சகோதரி ரிஜியா
MANY MANY RETURNS OF THE DAY...ALL YOUR WISHES SHOULD COME TRUE...
(https://i.postimg.cc/fTr5SSDt/birthday-293.gif) (https://postimages.org/)
(https://i.postimg.cc/JhWQwsqt/happy-birthday.gif) (https://postimages.org/)
WITH LOVE
SANJU
-
இனிமை நிறைந்த தோழி ரிஜியாவுக்கு...நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க்கையில் வசந்தங்கள் வீசிடவும் , பூரண உடல் ஆரோக்கியம் மற்றும் நிம்மதி நிலைத்திட மனமார வாழ்த்துகிறேன்.
(https://globaltamilchat.com/forum/upload1/rrjj.gif)
-
Happy day of your Birthday
that you continue to maintain the illusion
that many more years pass
and that you remain as great as ever.
-
எல்லோரையும் தன் குரல் இனிமையால்
மகிழ்விக்கும் அன்பு சகோதரி RJ RIJIA
உங்கள் குரலின் இனிமையை போல்
நீங்கள் பிறந்த இந்த நாள் இனிக்கட்டும்.
இந்த இனிமையான நன் நாளிலே
உங்கள் மகிழ்ச்சி பெருகட்டும்.
உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்.
உங்களை இந்த உலகம் போற்றட்டும்.
நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியோடு
இருக்க இறைவன் உங்களை வானத்தின்
நட்சத்திரங்களை போல் அளவில்லாமல்
ஆசீர்வதிக்கட்டும் உங்கள் பிறந்தநாளில்
மனநிறைவோடு வாழ்த்தித்துக்கிறே.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
சகோதரி 💚🤍 RJ RIJIA 🤍💚
-
உங்கள் பிறந்தநாள் உங்கள் முகத்தில் நிறைய புன்னகையையும், உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியையும், உங்கள் வாழ்நாள் முழுவதும் பல ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள்! ரிஜியா
(https://media.tenor.com/82e20_DDqX0AAAAM/love-heart.gif)
-
வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-
Happy Birthday Dear Sisy 💖
-
My Dear RiJiA Sis,
I wish you many more happy returns of the day.
💛💛💛 HAPPY BIRTHDAY 💛💛💛
I miss your singing, and your voice.
& I miss our night conversation.
MIss You.
Take Care My Dearest RiJiA sis 💛
(https://i.postimg.cc/QNPS7J9y/My-DEAREST-RIJIA-SIS.gif)
P/S:Im not feeling well, I will be back to catch you once im ok.
Your Loveable,
Isai .... @ Mellisai💛
-
Hapiee B'Day My Sisy. Yeah Yu always RiJiA than😅🖤its mean a lot.,,Stay hapiee Ever🧨
-
its not late wish RiJiA sis 😄, its surprise wish for u.. Prepared all wishes banners and voice records 3days before.. Love u so much sis ❤️. Happy birthday malaysia swarnalatha 🥰
-
RiJiA❣
THANK YOU TO,
GTC ADMINS💐, COMMANDERS💐,SUPPORTERS💐,FORUM MODERATERS💐,SAGOTHARGAL💐,SAGOTARIGAL💐 & FRIENDS 💐
SPECIAL THANK YOU TO ALL:
⭐STAFF'S, Ani siss,SanJaNa siss,LovelY siss, Roja siss, Melissai siss, & Shaa Naraiya Effort Poddu WISHES COLLECT PANIRKINGE..I knw atu yevvalavu kastemnu.👏👏👏
⭐FORUMS WISHES❣😊& VOICE WISHES & B'DAY Team WISHES ❣😊
⭐FRIENDS Wall WISHES & Stories WISHES ❣😊
⭐MY BIRTHDAY BANNER IN NEWS,ROMBE ALAGA IRUNTHCHU❣😊
⭐PRGM TIME BANNERS ❣😊
⭐Sile spcl WISHES velile iruntu enaku vantuchu
1) Yash Brother Siss💕 Oru Song Sing &
Wishes Panirntange( MuluMathi Avalatu
Song)
2)My Sara Siss wishes❣& Avange Frend
Wishes ❣
3)KIlLivAlavAn MOM WISHES❣
SPECIAL THANKS TO CB,
CB❣EDITING AWESOME CB 💐CB ennode bday wish kaage neenge naraiya step eduturkinge atu clear ah enale paake mudinjathu..actually na unge kite bday celebration panne veendam nu sonne atuku reason num sonne..but neenge apadilam aagathu solli oru magic create panitinge...👌RESPECT U CB🥰
Yash Brother😊,
EDITING As Usual Yash Skills Touch Always Ther 💫Again Again & Again Always U Gv Suprise For Me EVRY Time... Unge Kaaramane Gift yepevume na maraka maten.. haha still atuliruntu na innum veliye varele 😊Ante Meow ku 💣...
Ani Siss Editing SuperB 👏Last Song Suprise For me❣Haha MoM kitte Kamikanum Solli Vangitinge🥰
INNUM SILE PER OWN EDITING PANIRKINGE BUT YARU YARUNU TERILE ..BEST WISHES 💐
GOLDEN WISHES ,DIAMOND KAVITHAIGAL,
BEAUTIFUL SINGING ALL VERY VERY CLOSE TO MY HEART & LOVEABLE WISHES ❤
Prgm Time Le Yarukaachum Name Tag Panni Thanks Sollama Viddurnta Manichirunge Maranturnge Cz ,
ENDRUME NAAN UNGGAL RiJiA❣
TERIMA KASIH🌺