GTC FORUM
POEMS - கவிதைகள் => படித்து ரசித்த கவிதைகள் => Topic started by: MDU on August 16, 2018, 04:05:37 am
Title:
Unnai yaarum veruthu vittu pogattum
Post by:
MDU
on
August 16, 2018, 04:05:37 am
UNNAI YARUM VERUTHU VITTU POGATTUM
NEE YARAIYUM VERUKKATHEY
UNNAI PARTHU JANNALAIKUDA SATHIYAVARAGALUKKUM
SERTHU NEE UN VASAL KATHAVAI THIRANTHU VAI
Title:
Re: Unnai yaarum veruthu vittu pogattum
Post by:
SuNshiNe
on
October 18, 2022, 04:25:54 pm
உன்னை புரிந்தவர்கள் பிரிந்து
சென்றால் அது உனக்கு வலி..
உன்னை புரியாதவர்கள் உன்னை
பிரிந்து சென்றால் அது தான்
உன் வாழ்விற்கான வழி..!
Title:
Re: Unnai yaarum veruthu vittu pogattum
Post by:
RiJiA
on
November 20, 2022, 08:21:42 pm
அழகான கவிதை sara siss💐
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...
Title:
Re: Unnai yaarum veruthu vittu pogattum
Post by:
AslaN
on
November 21, 2022, 10:25:44 am
உன்னை புரிந்தவர்கள் பிரிந்து
சென்றால் அது உனக்கு வலி..?
உன்னை புரியாதவர்கள் உன்னை
பிரிந்து சென்றால் அது தான்
உன் வாழ்விற்கான வழி..! /வலி கிடைத்ததா? அல்லது வாழ்விற்கானவழி கிடைத்து விட்டதா ?