See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Birthday Limat
என்னவனே! நான் கண் மூடும்போது தெரியும் பிம்பம் நீயாக இருக்க வேண்டும் 💖💖💖 நான் கண் திறக்கும்போது கண் முன் நிற்கும் உருவம் நீயாக இருக்க வேண்டும் ❤️❤️❤️ எத்தனையோ உறவுகள் இருந்தும் உன் ஒரு நொடி பிரிவு என்னை வதைக்கும் 😭😭😭 எனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் மாமனாய் என் உயிரில் என்றும் கலந்து இருக்கும் என்னவனுக்கு💝💝💝 இனிய பிறந்த நாள் வாழ்த்த்துக்கள்,😘😘😘😘😘😘😘😘😘 September 26, 2023, 06:18:14 am |
1 |