General Category > Games - விளையாட்டு

TAMIL WORDS

(1/69) > >>

Ishan:
வணக்கம் நண்பர்கள்... எந்த விளையாட்டு தமிழ் வார்த்தைகள் விளையாட்டு... இதில் நீங்கள் தமிழ் மொழில் தான் வார்த்தைகள் போடவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்... வார்த்தை முடிவில் வரும் எழுத்தில் தான் அடுத்த வார்த்தை போடவும்..


உதாரணம் (example )
சமையல்(last letter L )

லாபம்(m)

எப்படித்தான் விளையாட வேண்டும்..




SuNshiNe:
சூரியன்(n)

Ishan:
நாட்டியம்

M

SuNshiNe:
மொழி (I)

Ishan:
இன்பம்

M

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version