Hi Arjun (Engal Pulavar) & Mist (My Right Hand)......
Both of you doing a great job and i always admire the way both of you handle the program.
Never overhype, not overdoing, and very calm!
I love Sangeetha Megam always.
Epothum miss paniruven coz elam epothum thakku thakku book paniruvanga.
This time I was alert. Like FINALLY.
Im kinda addicted to this song nowadays because naan Swetha Mohan's big fan 💛❤️️
MOVIE: VAATHI
SONG: VAA VAATHI
SINGER: SWETHA MOHAN ❤️️
MUSIC DIRECTOR: GV PRAKASH
LYRICIST: DHANUSH
(https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/dhanush-in-vaathi-movie-first-single-vaa-vaathi-song-out-now_1668087584.png)
FAV LINES:
Kadhalika Guide Illa Solli Thara Va Vathi❤️️
Serthu Vacha Asai Ellam Alli Thara Va Vathi❤️️
En Usura Un Usura Tharen Kai Mathi ❤️️
Adi Athi Idhu Enna Feel-u Unnala Nan Fail-u❤️️
Pudikama Ootunen Real-u Inimel Nan Un Alu❤️️
Thank you, SM team, for giving me a great opportunity to share my recent fav song, and
I would like to dedicate this song to all GTC friends 💖
KEEP GOING AND CONTINUE WITH YOUR MAGIC DJ ARJUN & RJ MIST 😇
BIG FAN OF SM,
Mellisai @ Melliboooooo 🦋
வணக்கம் Rj🎧Dj Arjun & Rj🎤Mist SISS 💐ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு SM PROGRAM -ல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி SM குழுவிற்க்கு.
👉நான் தேர்ந்தெடுத்த பாடல் எதிர் நீச்சல் அடி.
⭐MOVIE:Ethir Neechal
⭐DIRECTOR: R S Dhurai Senthil Kumar
⭐MUSIC: Anirudh Ravichander
⭐PRODUCER: Dhanush
⭐SONG LYRICS · Vaali
⭐STARRING Sivakarthikeyan, Priya Anand and Nandita Swetha
பிடித்த வரிகள்:
👉நாளை என்றும் நம் கையில் இல்லைநாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பாஎன்றைக்கும் தோற்காது உண்மைகளே...
Usain bolt'ஐ போல் நில்லாமல் ஓடு Gold'u தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் Olympic'ஐ போலே வியர்வை வெற்றி தரும்...
நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா...
என் கால்களை இழுத்து என்னை கிலே தள்ளாதே...
இந்த வரிகளை பிடித்து நான் மேலே வருவேன்
...
Aahaa எனக்கும் கவிதை எழுத வருதே!
👉SM எனக்கு பிடித்த நிகழ்ச்சி..காரணம் KG PRGM நான் HOST Ah இருப்பதால் அதன் வேலை எவ்வளவு இருக்குனு எனக்கு நல்லவே தெரியும். இதற்க்காக எவ்வளவு நேரம் ஒதுக்கனும் எவ்வளவு உழைப்பு இருக்குனு தெரியும்.ஆனால் இந்த உழைப்புக்கான அந்த நாள் அன்று ஒரு மணி நேரம் கழித்து நம்ப GTC நண்பர்கள் தரும் அந்த POSITIVE WORDS இருக்குல அது உச்சகட்ட சந்தோஷம் கொடுக்கும்..அதை நான் நல்லவே அனுபவிச்சிர்க்கேன்.🙂
👉அந்த வகையில் SM PRGM ஒரு TEAM WORK -ah பன்றது பார்க்கவே சந்தோஷமா இருக்கு.
👉வாழ்த்துக்கள் ARJUN,MIST SISS & ANITA SISS👍KEEP ROCKING.💕
👉இந்த பாடல் SM TEAM & KG TEAM KU & மற்ற PRGM-kum SUPPORT மற்றும் POSITIVE WORDS கொடுத்த அனைத்து GTC நண்பர்களுக்கு DEDICATE செய்கிறேன்🙂
நன்றி🙂