Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Yash

Pages: 1 2 [3] 4 5
31
💫எப்போதும்  சில  கவிதைகளுக்கு எனக்கு  பிடித்த  வரிகளை குறிப்பிடுவேன்

💫ஆனா  இந்த  கவிதைக்கு என்னால அப்படி  செய்ய முடியாது.

💫இந்த  கவிதையை  எழுதியவர எனக்கு  அடையாளம்  காட்டிய  ஒரு  உன்னதமான  தாய்யை💛 அந்த  வரிகளில்  இருந்து  பிரிக்க  எனக்கு மனமில்லை.

💫இந்த  வரிகளுக்கு  பின்னால்  ஒரு  ஆழமான  பொறுப்பை  சுமந்து கொண்டு  இருக்கும் உங்கள  எனக்கு மட்டுமே  புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰






Tq Much My Sisy 🖤

34
அன்புள்ள தோழன்

வாயில்லா பிள்ளை,..
வளர்ப்பவரின் செல்ல பிள்ளை,..
கால்கள் மடக்கி நன்றி கூறும்,..
கண்களிலே அதன் அன்பை கூறும்,..
வேட்டையிட்டால் வெற்றி காணும்,..
வேகத்தில் வீரம் காட்டும்,..

உண்மையின் உறைவிடம் அவனே,..
உணர்வுகள் புரிந்தவனும் அவனே,..
தோழன் போல தொடர்ந்து வருவான்,..
தோற்றத்தில் அழகானவன்,..
செல்லமாக பெயரிட்டேன்,..
சொகுசாக வளர்த்தேன்,..

வரவேற்பதில் நேசமிக்கவன்,..
வாலை ஆட்டி நன்றி கூறுபவன்,..
வீட்டு வேலைகளில் உடனிருப்பான்,..
வீணான சாப்பாடே போதுமென்பான்,..
நமக்கென கண்ணீர் வடிப்பான்,..
நம் நிழல் போலே சுற்றி வருவான்,..

சகலமும் அறிந்திருப்பான்,..
சட்டென குரல் கொடுப்பான்,..
கம்பீரமான வீரனவன்,..
காவலில் கடமை மிக்கவன்,..
செல்லமாக சண்டை போடுவான்,..
பல் படாமல் கடித்து வைப்பான்,..

நேசங்களின் உச்சம் அவன்,..
வேடிக்கையாக விளையாடி, அனைவரின் மனம் கவருவதில் வல்லவன்,..
வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்,!
அன்பில் பாகுபாடில்லை என புரிய வைப்போம்,!




Aaha Naai Kutty Ku Mudha Time Kavitha Solli Inga Than Pakrn. ENKUM Doggy Than Thozhan😅🤭. VERY nice Kavithai🤩💯

35
General Discussion / Re: BLACK & WHITE
« on: March 16, 2023, 06:43:27 pm »
Intha Thread Ipodhu Dhan Muzhuvadhum Parthu Mudithen.
Memories ah Ipadie Ellam Store pana Mudyuma Enpathil Enakul Intrsting. Intha Thread a Create Seitha My Sisy RiJiA Avargaluku Ennudaya Nandrigal.. Unga memories la Yash, anita, Sarayu nu Bring Panni Serthadhula Nan Hapiee 🥰💙. Paaka Ena Hapiee a Irukuna intha thread More Active. JUS keep Going Sis.. Excellent Work No Doubt😊💚

36
உருவம் அறியா கருவிலே என்னை காதல் செய்தவளே

பிறக்கும்போதே உன் வலியை உணர்ந்துதான் அழுது நான் பிறந்தேனோ??!


வாடகை வீட்டில் வசந்தத்தை கண்டேனே நீ பாடும் தாலாட்டின் அரவணைப்பால்


வேகமும் விவேகமும் கற்று நீ தந்தாயே

உன் சேலையின் முந்தானையில் என் மேனியை நீ காத்தாயே

சிறுவயதிலே,
கடைவீதியில் உன் கரம் பிடித்து நடந்த நாட்களே
உலகை சுற்றிய நொடி பொழுதாய் என் மனம் உணர்ந்ததே அம்மா!!

தோல்வி கனம் என்னை துரத்தும் போது நீ சொன்ன ஒற்றை வார்த்தையை ஆயுதமாய் எடுத்தேன்

இவ்வுலகில் நான் வாழும் நாட்களை தாண்டியும்
நலமாய் நீ வாழ வேண்டும் என்று அர்ப்பணித்தேன் என்னை

Mum Promise ~ Yash Made💙

37
சிறைப்பட்ட காதல்

கோபம், வெறுப்பு, இவற்றிற்கு அப்பாற்பட்டது, உன் மீதான அன்பு,
நித்திரையில் நித்தம் நினைக்கும் நிஜம் நீ!

நீ இருக்கும் மனத்தில், கவிதைகளும் பிறக்கும்,உன் கனிவான பார்வையில் காதலும் மலரும்.!

உள்ளதை பேசும், அன்பின் வலிமை அதிகம் தான், ஆனால் அன்பை வெளிப்படுத்த, வார்த்தைகள் வெறுமனே கிடைத்து விடுமா என்ன?

நலம் விசாரிப்போடு முடிந்து விடும், உன் பேச்சின் மௌனம் கலையாதா, என்ற ஏக்கங்களுடனே நகரும் நாட்கள்!

கற்றுக் கொள்ள உன்னில் ஆயிரம் இருக்க, கடந்து செல்ல முடியாமல், உன்னையே பின்தொடரும் கால்கள்!

உன் சேட்டைகள் ரசித்து, சலிப்படையா காதலுரும் நாழிகை, என்னையே ஏமாற்ற மனமின்றி, விலகிச் செல்லும் நொடிகள் !

பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..



Barbie doll போன்றே அவங்க கவிதையும் அழகாக உள்ளது🤭💯
 
FAV lines
          பேசா மடந்தையா! என்றெண்ணும் அளவு, தூண்டிலில் சிக்குண்ட மீன் போல, உன்னிடம் சிறைப்பட்ட என்னை விடுவிப்பாயா?..


நேர்த்தியான வரிகள் ரசிக்கும் படியாக உள்ளது🤩, Keep Rocking BarBie Doll😊



38
Aslan ~ Thank You brother♥️




39
தங்க சுடர் ஒளி ஒன்றை

தற்செயலாய் காணப் பெற்றேன்

வெண்ணிலவின் ஒளி வியக்கத்தக்கது!
 
மண்ணின் வாசம்   மயக்கத்தக்கது!

கண் முன்னே தோன்றிய இந்த மின்மினி பூச்சியின்  சுடர் ஒளியோ

என்னை ஆர்ப்பரித்தது!!

அரங்கேற்றும் பச்சை தாவரத்தில் அவை

சுடர்தந்த ஒளிவிளக்காய்,
அலங்கரித்து நின்றன!!

பல்லாயிரக்கணக்கான எறும்புகளோ
அந்த சுடர் ஒளியை நோக்கி வருவதைக் கண்டேன்

பின்னே  இருந்த அந்த இயற்கையின் பேரழகும்

அந்த சுடர் ஒளியின் முன், பொலிவிழுந்து போனது!!

அந்த இயற்கையும் வியந்தன,
புத்த புதுமையும் பிறந்தன!!

கனமான என் குரலை மௌனமாக்கியது அந்த ஒளி

கலப்பில்லாத என் கண்களைக் கூட கவர்ச்சி ஆக்கியது அந்த ஒளி

காணற்கரிய இந்த காட்சியை அளித்தது யார் என மனதில் கேள்வி!!

இந்த சித்திரக் காட்சி எனக்கு சொல்வது தான் என்ன??

சின்னதாய் ஒரு நினைவு

அமைதியற்ற நாட்களில்
வெறுமையுற்ற மனநிலையில்,
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்

ஒளியூட்டும் மின்மினி பூச்சியின்  இக்காட்சி!

தனிமையுற்ற  நாட்களில் எனக்கு தன்னம்பிக்கையை சேர்க்கும்..


இடர்பாடுகள் உடைய இந்த நேரத்தில்  தேவதையிடம் வரம் கேட்கலாம் என நினைத்த தருணத்தில்,

அந்த சுடர் ஒளியின் மூலம் "தன்னம்பிக்கையே தேவதை" என உணர்த்திய
அந்த மின்மினி பூச்சிக்கு  என்னுடைய நன்றிகள்!!

40
RJ RiJiA ~ as usual great hosting sisy.. That singing superb.. Keep rockinng🖤

Editing Cb ~ this is huge brother that bird sound detailed so good.. Keep going 🖤

Participation users ~barbiee doll growth recent days So Good.. And new usrs also well keep Going kg🖤

41
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சங்கீத மேகம் Team ku  எனது பாராட்டுக்கள்!!

SONG DETAILS

💫பாடல் : பிறை  தேடும்

💫திரைப்படம் : மயக்கம் என்ன
💫இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
💫பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவி
💫பாடலாசிரியர் : தனுஷ்

FAVOURITE LINES :

⚡விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்..
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்...

YASH VIEW

💫Modern உலகின் திருவள்ளுவர் Poet தனுஷ்..

💫நெசமா நான் செஞ்ச பாவம் apdinu அவர் எழுதின எல்லா lines uhm இந்த காலத்து பசங்க மனப்பாடம் பண்ணி வச்சிருக்காங்க.

💫Poet தனுஷ் என்று சொன்னாலே அடிடா avala..,, why this கொலவெறி இப்படித்தான் அவர் எழுதுவார் என்று தோணும்

✨ஆனால் இதே தனுஷ் மயக்கம் என்ன படத்துல பிறை தேடும் இரவிலே அப்படின்னு ஒரு அழகான பாடல் எழுதி இருப்பார்.

✨தன் காதல் கணவனுக்கு மனைவி பாடும் ஒரு அழகான பாடல்

✨இந்த பாட்டுக்குல ஒரு ஆழமான சோகம் இருக்கும், ஒரு அழுத்தமான நம்பிக்கை இருக்கும்


✨யாருன்னே தெரியாத அவளுக்கு Dedicate செய்கிறேன்(கற்பனை காதலி)

44
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RIJIA
« on: February 22, 2023, 05:53:43 pm »
Hapiee B'Day My Sisy. Yeah Yu always RiJiA than😅🖤its mean a lot.,,Stay hapiee Ever🧨

45
To Rijia

        அத்தியாயம் 17 க்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரியே. சஞ்சனாவுக்கு பாடிய பாடல் அருமை.ரூபனுக்கு வாசித்த இடம் அழகாக இருந்தது காதலெனும் தேர்வெழுதி என்ற cnspet la அந்த கவிதை வர உங்களுடைய modulation தான் காரணம். அத்தியாயம் 20 தொட என்னுடைய வாழ்த்துக்கள் Sister 💐❤️

To Cofee boy Brother,

           Free flow mood la Editing செய்தேன் இதற்கு காரணம் நீங்கள் என் பாணியில் விட்டது.. Tq for d Opertunity Brother💐❤️

To all D Participation users

     சில பேரின் கவிதை ரசிக்க வைத்தது சில பேரின் கவிதை கற்றுக் கொள்ள வைத்தது.. YU Guys best at d Work💐❤️

Pages: 1 2 [3] 4 5