TIGER MIND VOICE - - - Come After 6 Months😜 |
TIGER MIND VOICE - - - Come After 6 Months😜
Thank You💐Y Nu Kandu Pidinge😊
🤭
வீட்டுக்குள்ள என்ன,, நாங்க Bed Room kullaye மாடு வளர்ப்போம்
கல்யாணம் ஆகி அந்த மாடு வீட்டுக்குள்ள பாத்திரத்தை உடைக்கிற சத்தத்தை விட இது கம்மியா தான் பாத்திரத்தை உடைக்கிறது😂
😊😊
enna puthu thread 🤔... Oru vaarte sollale opening ku... 😂
That cow picture so cute 😍😍😍
Invitation onu adiklanu pathen sisy. 🤭Aprm athukum 1 hour ku oruthara invite pananumunu sona ena pndranu viten😂🤣🤣🤭
enna puthu thread 🤔... Oru vaarte sollale opening ku... 😂
That cow picture so cute 😍😍😍
Invitation onu adiklanu pathen sisy. 🤭Aprm athukum 1 hour ku oruthara invite pananumunu sona ena pndranu viten😂🤣🤣🤭
கரைகளை தாண்டும் |
கரைகளை தாண்டும்
முதலைகளும்,
கட்டுபாடுகளை
தாண்டும் மனங்களும்
தங்கள் பலத்தை
இழக்கின்றன
அழகானவர்களை விட..
ஆளுமையானவர்கள்
எளிதில்
கவர்ந்துவிடுகிறார்கள்!
தன்னுடைய எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துபவனே இங்கே மிகப் பெரிய வெற்றியாளன்
TRUE LINES👍THAT PIC BEAUTIFUL ❣
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!! |
பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!
TRUE WORDS👍
That Pictures FEEL Good❣