FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#050

(1/3) > >>

RiJiA:


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#050

நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 

----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 10 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------




NOTE:

1) 10 Entries Will Be Taken In To Account.

2)  All Users Can Ask Songs ,,Repeated Users Rule Is Not Applicable For This Week Participation.

Mini Mouse:
வணக்கம் SM Team...

CONGRATS FOR 50.th SANGEETHA MEGAM. WISHING THE SM TEAM ALL THE VERY BEST.GTC FM IS DOING A GREAT JOB. CONGRATS TO GTC FM AND COFFEE BOY.

சங்கீத மேகம் நிகழச்சியில் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: யார் என்ன சொன்னாலும்
திரைப்பாடம்: ஆம்பள
பாடியவர்கள்: Varun Parandhaman, Kutle Khan, Hiphop Tamizha, Andony Dasan
இசை:  Hiphop Tamizha

எனக்கு பிடித்த வரிகள்:
நாம் வந்த பின்னாலும்…
நாம் சென்ற பின்னாலும்…
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்…

இந்த குடும்பம் ஒரு கோவில்…
அதில் நீதானே சாமி…
இங்க நிலவுகள் பல கோடி…
ஆனால் நீதான் பூமி…

 இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு  பிடித்த இந்த பாடலை நான் எனது  GTC நண்பர்களுக்காக கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் பாடல் கேட்டாலே எனக்கு GTC தான் ஞாபகம் வரும்.This is GTC family song. So friends enjoy the song with me…

எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


With love
MINI MOUSE

AslaN:
S

Chan:
    ... Hi Gtc friends welcome to SANGEETHA MEGAM 50th Episode...,
 
Song Name : Yathe Yathe ❤️
Movie : Adukalam
 
Fav lyrics :
                   அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன…
நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன…
நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம…
தடு மாறிப்போனேனே நானே நானே…

        யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… ஓஓ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…❤️

This song dedicated to my  Devathai ❤️ EnkiNdra Angel kaga
I'm lucky to have you my life Forever Angel ❤️

Romba Romba Happy intha program oda 50th Episode La Song request panuna thuku
Intha program oda 100 Episode kaga wait panitu iruka songs request panuna ela users Epovum pola Happy enjoy panuga ❤️

Once Again nan than unga chaan marakama intha words Romba Romba nu solluvinga nu namburen Bcoz En Angel ku Romba pudikum intha word

Keep Rocking SM TEAM HOPE YOU GUYS GOOD Best of luck for your future success
         Thank you

Regards
ChaNila ❤️

Adheeran_JD:
My place

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version