Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 ... 3 4 [5] 6 7
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-022 Gtc  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்.

உழைப்பால் நாம் உயர்ந்திடுவோம்,
உலகையே மாற்றிடுவோம்....



 உழைக்கும் கரங்கள்...

இரண்டு வர்க்கம் இனி இல்லை
எழுந்து வா சிவந்து நிற்கும் நெஞ்சத்தோடு
நடக்க போவது புது யுகம்
நீ விதைத்த வியர்வைகள்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை
கர்ப்பம் தரிக்க வைத்தாய்
உழைக்கும் கரங்களால்…
 
காலம் நமதென்று கதவு திறக்கும்
உழைப்பாளிக்கு சிறந்த வழி வகுக்கும்
அவன் கரங்கள் இருக்கும் விலங்குகள்
அனைத்தையும்  உடைக்கும்
சில அதிகாரத்தை முடிக்கும்
உலகை ஆளும் கரங்களே
உழைக்கும் கரங்கள்…

கற்கள் சிலையானதும்
கற்பனை சிந்தனை இலக்கியமானதும்
விளைநிலம் செழிக்க வேளாண்மை செய்ததும்
காடுகள் திருத்தி நாடானதும்
தொழிற்சாலைகள் படைத்து ஏழ்மை ஒழித்ததும்
கற்காலத்தை நகர்த்தி கணினி யுகம் ஆனாதும்
உழைக்கும் கரங்களாலே…

இயந்திரம் இயங்க மென்பொருள் இல்லை எனில்
இளமையும் முதுமையும் மனிதனுக்கு
நரகமாய் மட்டுமே நகர்ந்திருக்கும்
உழைப்பு தான் மனிதனின் முதன்மை அடையாளம்
உழைப்பை மறப்பது சுவாசத்தை மறப்பதற்கு சமன்
உழைக்கும் கரங்களை மறப்பது உயிரை விடுவதற்கு சமன்...





April 28, 2023, 12:27:58 am
2
Re: திருக்குறள் விடை:

இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்,வாய்மையுடையதாக இருக்கும் சொற்கள்
இன்சொற்கள்  என்று  வள்ளுவர் குறிக்கிறார்.

April 29, 2023, 11:40:56 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#026 வணக்கம் ...

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: பல்லாங்குழியின் வட்டம்

திரைப்பாடம்: ஆனந்தம் (2001)
பாடியவர்கள்: Unnikrishnan, Harini
இசை:  S.A.Rajkumar
பாடல் வரிகள்:Yugabharathi

எனக்கு பிடித்த வரிகள்:

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு…

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்…


இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு  பிடித்த இந்த பாடலை நான் எனது GTC நண்பர்களுக்கும் மற்றும் என் அன்புக்கு உரியவனுக்காகவும் கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).

April 30, 2023, 09:02:18 pm
1
Re: HAPPY LABOUR DAY
WISH U ALL A HAPPY LABOUR DAY...


May 01, 2023, 04:56:17 pm
1
Re: திருக்குறள் விடை: குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

May 06, 2023, 12:29:17 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#027 வணக்கம் ...

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: பல்லாங்குழியின் வட்டம்

திரைப்பாடம்: ஆனந்தம் (2001)
பாடியவர்கள்: Unnikrishnan, Harini
இசை:  S.A.Rajkumar
பாடல் வரிகள்:Yugabharathi

எனக்கு பிடித்த வரிகள்:

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு…

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்…


இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு  பிடித்த இந்த பாடலை நான் எனது GTC நண்பர்களுக்கும் மற்றும் என் அன்புக்கு உரியவனுக்காகவும் கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).

May 07, 2023, 07:47:43 pm
1
Re: திருக்குறள் விடை: குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

May 09, 2023, 12:47:32 pm
1
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி இன்றைய பொன்மொழி:

நாம் செய்யும் எந்தக் காரியமும்
நல்ல செயல்களாகவே இருக்க வேண்டும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?

May 10, 2023, 01:46:11 am
1
MY FEEDBACK AFTER 10 MONTHS THANK YOU ALL...

I JUST THOUGHT I SHOULD GIVE A FEEDBACK AFTER 10 MONTHS IN GTC :

I AM REALLY HAPPY TO BE A PART OF GTC FAMILY...SPECIAL THX TO OUR ADMINS Coffee BOY and DJ Ishan.....

MY APPRECIATION TO ALL ADMINS, COMMANDERS AND HOSTS...YOU ALL ARE DOING YOUR BEST.KEEP ALLWAYS SUPPORTING GTC !!!

AM REALLY HAPPY TO HAVE A LOT OF GOOD FRIENDS NOW HERE IN GTC. ESPECIALLY SHAA ANNA(Sorry bro, en kavalai, tention ellame unkidda than kodduven..epadi nee athellam thankikiriyo theriyalai enaku 8) ), APPU KUTTY ( Ipo mostly naan unkudavum Shaa kudavum than chat panurenu ninaikiren 8)) and Coffee  Boy( Sorry for all the tortures  ;D). I LOVE YOU ALL MY FRIENDS(NAMES SONNAL LIST ROMBA LONG AHIDUM---also thx enai sahichukidathuku ;D). AND I ALSO MISS SOME OF SENIOR FRIENDS,WHO ARE NOT HERE ANYMORE .

I STILL LOVE CHATTING A LOT  AND TO SPEND MORE TIME WITH YOU GUYS..BUT NOW ITS TIME TO SLOW DOWN AND SPEND  SOME TIME WITH OTHER THINGS(like my Profession and further studies) ....THANK YOU FOR THE WONDERFULL TIME ....

WITH LOVE
SANJU

May 13, 2023, 02:21:26 pm
1
Re: Happy Birthday ISHAN HAPPY BIRTHDAY ADMIN DJ ISHAN
இனிய   பிறந்தநாள் வாழ்த்துக்கள்  இஷான்


MANY MANY RETURNS OF THE DAY..MAY ALL YOUR WISHES COME TRUE...







With love
SANJU

May 15, 2023, 12:32:30 am
2