FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
Administrator:
நிகழ்ச்சி : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:30 மணி
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.
பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.
வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
Ishan:
HAI ARJUN BRO THIS TIME ALSO FIRST PLACE.. VERY HAPPY NOW
MOVIE NAME : ENGA TAMBI
SONG : MALAIYARO MANGURURVI
SINGERS : MANO AND MINMINI
MY FAV LINE
சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
கண்ணுக்குள்ளே
காதல் என்னும் தீயா
சின்ன இடை
தேய்வதென்ன நோயா
ENTHA SONG ILAYARAJA MUSICAL KEKA ROMBA NAAL ERKU... LONG DRIVE TRAVEL LA ENTHA MATHRI SONGS KETALE ROMBA NALA ERKUM...THIS SONG I DEDICATED TO MY ANBANAVAL AND GTC FRIENDS ELLARKAGAVUM...
ARJUN BRO THANK AND TEAM PROGRAM REALLY AWESOME
Eagle 13:
I want Song :poodhu roattula dhan from The movie meera,
This one cheating song but made of KJ Yesudas voice unique melody and K. S. Chitra mam one thalatu alaap so sweet of the song. This song composed by Ilayaraja.
RoJa:
Hi
Song:oru mani adithal
Movie:kalamellam kadhal vaazhga
Music:deva
Fav lyrics :Vaasam mattum veesum poovae
Vannam konjam kaatuvaya
Thendral polae engum unnai thedugiren
Naan thedugiren..
Thedi unnai paarthu paarthu
Kangal rendum verthu verthu
Sinthum vizhi neeril nanae muzhgugiren
Naan muzhgugiren
Veesidum puyal kaatrilae
Naan otrai siraganen
Kaadhalin sudum theeyilae
Naan eriyum viraganen
Yash:
வணக்கம் அர்ஜுன் சகோ!! 😊இங்க முதல் முறையாக பங்கேற்கிறேன் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி❤️
பிடித்த பாடல்- வெய்யோன் சில்லி
திரைப்படம்-சூரரைப் போற்று
இசையமைப்பாளர் -ஜிவி பிரகாஷ்
நடிகர்கள்-சூர்யா, அபர்ணா பாலமுரளி
பிடித்த பாடல் வரிகள்
யாருக்கெல்லாம் இந்த பொம்மியின் கதாபாத்திரம் பிடிக்கும்.??! jus Stay Connected With me😇
இந்த வரிகளைப் பாருங்கள் "சீயஞ் சிறுக்கிகிட்ட ஜீவன தொலைச்சிட்டேன்"..சீயம் என்பது சிங்கத்தைக் குறிக்கும் ஜீவன் என்பது உயிரைக் குறிக்கும்.சிங்கம் போன்று உள்ளவளிடம் என் உசுரையே தொலைத்து விட்டேன் என்றுதான் அந்த பாடல் ஆரம்பிக்கும்😇❤️
அடுத்த வரிகளைப் பாருங்கள். "வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா".இங்கு வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும் சில்லு என்பது ஒரு துண்டு , சூரியனில் இருந்து வந்த ஒரு துண்டு என அந்தக் கதையில் அவளது பாத்திரத்தை அழகாக எடுத்துச் சொல்லி இருப்பார்கள்😇❤️
பொண்ணு பார்க்க போவதை மாற்றி மாப்பிள்ளை பார்க்க செல்வது போல் ஒரு வேலை இல்லாத ஆணை திருமணம் செய்துகொண்டு அவனுடைய கனவுகளுக்கு பக்கபலமாய் தனது பேக்கரி கடை மூலம் நின்று வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்தெறிவாள் அந்த பொம்மி😇❤️
இந்த பாடலை பொம்மி என்ற அந்த கதாபாத்திரத்திற்கே Dedicate செய்கிறேன்😇❤️
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version