Admin Notice & GTC Rules > Member's Introduction - உறுப்பினர் அறிமுகம்

YASH

(1/4) > >>

Yash:
Hai Gtc, Stars, Moon, Rainbow வேற என்னலாம் இருக்கு இங்க Haan Gold(Jesi) 🤭😂


👉🏻Yash என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்🤭💁🏻‍♂️

👉🏻கே ஜி எஃப் படம் பார்த்து மட்டும் இந்த Nick நான் தேர்ந்தெடுக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் என்ன என்று பார்த்துதான் இந்த nick நான் தேர்வு செய்தேன்🧢

👉🏻சேவைத் துறை என்னுடைய  அல்டிமேட் Goal என்பதால் அரசுத் துறையை தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறேன்😇

👉🏻அம்மா ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய Promise வாங்கிட்டாங்க😆 ஒருபக்கம் அதெல்லாம் Follow பண்ண கஷ்டமா இருந்தாலும் ஒரு Mennism ah  அந்த Promise என்னை Grow up செய்தது🥰அம்மா சொன்னதே பெண்களை சகோதரியாக நினைத்து பேசு என்று😇❤️

👉🏻விவசாயம் பார்க்க ரொம்ப பிடிக்கும் வேலை விட்டு வந்ததும் தோட்டத்திற்கு சென்று விடுவேன் அங்கே இருக்கும் இளநீர் என்னுடைய சரக்கு, வாழைத் தாரில் உள்ள குருவிக் கூட்டை எப்பொழுதும் பார்ப்பேன் குஞ்சு பொரித்து இருக்கா என்று அதில் ஒரு சந்தோசம்😇

👉🏻சாயங்காலம் நேரமானால் என் நண்பர்கள் என் வீட்டில் பசு மாட்டின் பாலை காலி பண்ண🤭.. அவர்களே பாலை கரந்து டீ வைத்துவிடுவார்கள் அம்மாவுக்கு வேலை மிச்சம்🤭

👉🏻Gtc ah  நான் தேர்ந்தெடுத்தது என்னுடைய Work Relaxment காக அந்தவகையில் இது மிகச்சிறந்த பிளாட்பார்ம்💯💐நிறைய நண்பர்கள் சகோதரிகள் சகோதரர்கள் இங்கு கிடைத்து உள்ளார்கள் அதற்கு GTC ku நன்றி🥰❤️

👉🏻கண்டிப்பாக Yash ஒருநாள் Jesi(Gold) ah  தூக்கிட்டு தான் போக போறான்,Sry Coffee boy🤭[/color]

RiJiA:
Hi Yash Brother  Superb Intro👍

👉Oru Intro Elutum Potum AMMA,PROMISE, Vivasayam,Unge work,Thoddam, Ileneer,Vaalaimaram Atule Kuruvi kuudu,Evening Time Nanbargal, Pasu, Paal,Tea Ivvalavu Nyabagam  Varutunu sonna Unge Life
Inimaiyanatu & Neenge Rombe Lucky Ungele Sutti Ivvalavu Alagane Tarunangal Iruku🙂

👉Gtc Le Na Ungeletan First Ah  Brother Nu Kupten.Atunale Ennevo Terile Ungeluku Enakkum Oru Nalla Vibe Iruku🙂NAA ROMBE LUCKY Brother 🙂

👉Yash Brother Ete Matiri Yepotum Happy Ah Irunge,Naraiye Success Ungelukaage Kaatudu Iruku.Ate Nange Yelaarum Paatu  Santosam  Padenum..All THE VERY BEST👍

     ORU KATHE SOLETUMA SIR,
     
புனிதமான  உறவுக்கு 
விளக்கங்கள் தேவையில்லை🙂
     
நீங்க எப்பவுமே  என்  சகோதரன் தான்🙂
     
     

     

AniTa:
Thats coolest intro rocky bhai bro 😂.. We are happy to hvng u here as our dear brother. U always my trustable tambi 🤗. jesi unaku thaan bro 🤣

Barbie Doll:
Hello, Yash Nice Intro.

My First Gtc Friend Neenga, Unga Oru Kadha Sollata Program Piragu Nega Romba Talented Person Apdinum Therinjukiten.

🤭Sorry Ungala Attitude Boy nu nenachirunthen. But Nega Cool Yash tan. Unga mela Neraya Respect Iruku. Intha name ungaluku nalla suitable a irukku Don mathri 😂.

Unga intro Super 👏  Good Soul 😇

SuNshiNe:
WELCOME TO GTC FORUM MACHII ❤️



.....uoY sselB doG...
😇ehtaerb yppah lufecaep a teg uoy yaM...

al ortni nu atilos unane utop he yranoitcid inaht uro mukudner ....tnemniatretne dna efil mukuraale arukuri agni .....iihcam tuB

......dehsirehc eb annaw enoyreve taht efil fo etsat yppah lufecaep a yllaeR

😊mroftalp CTG siht ni uoy teem ot eciN

✨..ti ni tbuod on ....uyaraS yb devol YASH ...esruocfO..

🕯️noitaripsni duorP YM
😎REGNAHC EMAG cigetartS
☺️efil YM ni nosreP enotsyek YM

YASH gnieb naht noitaerc s'mom ruo  sa NAM a sa uoy derimda evah I

! 😎 ymra nam enO euqinU

..su rof suoicerp gnihtemos leef ot edam sruoy of gnidnob dna erutan citsilaer evitaleR

syawla siht ekil dnim dna lous yhtlaeh tcefrep a htiw demrahc eB  :)


an munalos al enil enO  ;)




ஒரு பாடல் சொல்லட்டா மச்சி....

💞நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்💞




☺️pihsdneirf ruoy teg ot nosrep ykcul a ma I
💫denut yatS





Your beloved Well wisher,
Sarayu ✨💞

~Yash ❣️

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version