Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #13 Hi, Play my NNR on Nov 1st
October 30, 2023, 11:33:31 am
1
Re: Happy Birthday NillA HEIU NILLA THANGO, MY HEARTY BIRTHDAY WISHES FOR YOU DA. STAY HAPPY AND BLESSED ALWAYS. MANY MANY MORE HAPPY RETURNS OF THIS DAY 😍🎊😍.


December 01, 2023, 06:50:36 pm
1
Re: கவிதையும் கானமும்-033   சில நேரம் கற்பனை கூட காவியமாகும் .....                                       
இந்த ஓவியமே, காவியமும் பாடும்!         
இது யார் தீட்டிய ஓவியமோ?   
உன் மனதில் என்னும் எண்ணங்களை  பூட்டிடுமோ?

 உன் மனதை உலகிற்கே காட்டிடுமோ  காட்டிடுமோ ? ..
 அதை காணும் நபர்களின்  உள்ளங்களை வாட்டிடுமோ?                 

அந்த ஓவியதுடன் நீ செய்வது விந்தையோ ?....                                 
உனக்கு தாய் தந்தை இல்லையோ?
விடியும் பொழுதெல்லாம் உனக்கு பசியின்  தொல்லையோ?
நீ காண்கின்ற பொழுதெல்லாம் வறுமையின் எல்லையோ?
உன் வருத்தத்திற்கு எல்லாம் முடிவே இல்லையோ?

தாய் தந்தை இழந்த பிஞ்சு குழந்தை
உன்  முதல் தனிமை.

நீ யார் என்பதை உணரவும்
உலகத்துக்கு உணர்த்தவும்
உதவியாய் இருக்கும் இந்த முதல் தனிமை.

தாய் தந்தை இழப்பால் தளராதே
இவ்வுலகை வெல்லும் வழியை தேடு.

உன் ஒவ்வொரு நற்செயலிலும்
உன் பெற்றோர் உடன் இருப்பதாய் எண்ணிக்கொள்
அந்த மனவலிமையால் இந்த உலகினை வெல்

நீ வெற்றிகொள்ள இந்த உலகமே இருக்கிறது
 என்ற எண்ணம் கொள்
தலை மகனே கலங்காதே
தனிமை கண்டு வருந்தாதே!!

December 03, 2023, 12:24:39 pm
2
Re: Happy Birthday Chaan   May the joy that you have spread in the past come back to you on this day. Wishing you a very happy birthday!”🎉🎊🎉 Stay Happy nd Blessed always💐.
January 10, 2024, 11:53:25 am
1
Re: Happy Birthday Valentine'S Day 2024   நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம்வேறு எதுவும் இல்லை♥️💕♥️
உயிராக இருப்பவர்களிடம்உரிமையாக இருப்பதை காட்டிலும்உண்மையாக இருப்பது தான் முக்கியம்♥️💕♥️
நீ நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை இவைகளை எல்லாம் அள்ளிசூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்என் வாழ்வின் வசந்த காலங்கள்💕💕💕 

Padithathil... Pidithadhu♥️
KADHALAR DHINA VAAZHTHUKAL😍

February 14, 2024, 11:19:48 am
1