See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Birthday Shree
Hai shree WISH YOU A VERY HAPPY BIRTHDAY SHREE Let this birthday brings you a year full of happiness 🌟🌟🎉🎉 November 27, 2023, 12:08:11 am |
2 |
Re: Happy Birthday NillA
Very very happy birthday NILA WISH YOU A BLASTING YEAR AHEAD 🎉🎉 December 01, 2023, 12:07:06 am |
1 |
Re: கவிதையும் கானமும்-035
வாடிய மொட்டு கார்த்திக் ஶ்ரீ வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எண்ணினேன், ஆனால் விதி உன் வாழ்வில் விளையாடியது..! கரும்பலகை எந்தும் கைகளில், கற்களை உடைகின்றாய், கரைந்தது என் கல் நெஞ்சம்..! சிரித்துமகிழ வேண்டிய வயதில், சில்லரைக்கு அலைந்து, சிரகோடிந்த பறவை ஆணாய்..! கண்டேன் மகிழ்ச்சியை குதித்து குஷியானேன் பட்டாம்-பூச்சி பிடித்தேன் பட்டம் விட்டேன் புத்தாடை போட்டேன் பள்ளி சென்றேன் பட்டம் பெற்றேன் நீரில் நீச்சலடிதேன் ஆடினேன் பாடினேன் கண்விழித்தேன் யாவும் கணவாய் கலைந்தது..! கை எந்தினாய் கல் உடைத்தாய் பிஞ்சுக்கைகள் காய்த்தது அறியா பருவத்தில் வாழ்வின் கொடுமையை அறிந்தாய், கள்நெஞ்சக்காரண்னடா கடவுள். யார் காரணம்? நாமும் ஒரு காரணமோ? குற்ற உணர்ச்சியில் குறுகினேன்னடா நான்...! நன்றி. December 23, 2023, 07:59:48 pm |
1 |
Re: Happy Birthday Mini Mouse
Heartly welcome sanjana Happy birthday December 24, 2023, 10:21:06 am |
1 |
Re: Happy Birthday Chaan
HAPPY BIRTHDAY 🍰🍰 CHAAN
January 10, 2024, 11:46:05 am |
1 |
Karthick Sri 😁
karthick sri Hai friends, solrathuku perusa ethuvum ila, 😅 sontha ooru Theni. Konjam reserved type reality la,, perusa oor suthurathu elam ila veetla than irupen. Bore adikum pothu BOoKs, GTC, music than HoBby 2024 la rendu vishayam plan panni iruken adhu nadanthuchu na next year update panren ☺️ Chat la nadakratha perusa eduthukamaten free ya causal ah ena kalaikilam. 🤗 January 15, 2024, 12:31:51 pm |
1 |
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி
விடுகதை உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? March 15, 2024, 01:52:38 pm |
1 |