Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Intraneurals

Pages: [1]
2
My place

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
Music director maestro
Song : Vaan Pole Vannam Kondu
Movie/Album Name : Salangai Oli 1983
Star Cast : Kamal Hassan and Jaya Prada
Singer : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Vaira Muthu
Dedicate to all

4
Birthday Wishes / Re: Happy Birthday APPU KUTTY & KANNAMMA
« on: June 06, 2023, 12:38:45 pm »
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்புக்குட்டி மற்றும் கண்ணம்மா ....
Stay blessed

5
ஒரிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்தில் இறந்த 260 பயணிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறோம். மேலும் ஆபத்தான நிலையில் 650 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலம் பெற பிரார்த்திக்கிறோம்...

7
சகோதரன் சகோதரி:

சக உதரன் சக உதிரி சகோதர சகோதரி!
உதிரம்  மெய்யே
ஐம்பொறியில் கண் குற்றமிழைக்காத வரை
திருந்துவதும் திருத்தப்பட வேண்டியதும் பார்வையை!
நினைவெதுவோ பார்வை அதுவே
பார்வையெதுவோ நினைவு அதுவே
நினைப்பும் மறப்புமாய் இருக்கின்ற மாயம் மாய்கையே!
உதிரத்தில் சகவென்றிரு
சகத்தில் சக உதரன் உதிரியாகிடு நெஞ்சே!

8
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MADHU
« on: December 23, 2022, 12:44:16 am »
Wishing you many more good returns of the day, Madhu. May God guide you on the right road so you can experience joy and success in both life and work. remain blessed

Pages: [1]