GTC FORUM

FM Programs & Activities => சங்கீத மேகம் - SANGEETHA MEGAM => Topic started by: Administrator on September 10, 2022, 11:44:37 pm

Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: Administrator on September 10, 2022, 11:44:37 pm
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்



(https://globaltamilchat.com/uploadforum/time.jpg)
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: Ishan on September 10, 2022, 11:45:56 pm
வணக்கம் அர்ஜுன் பிரதர்
சங்கீத மேகம் முதல் இடம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்


இந்த வாரம் நான் விரும்பி கேட்டுக்கும் பாடல்



திரைப்படம் : மரகத நாணயம்
நடிகர்கள் : ஆதி, நிக்கில் கல்ரானி மற்றும் பலர்
இயக்குனர் :ARK சரவணன்
இசைமைப்பாளர் : தீப்பு தாமஸ்


இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்


பாடல் : நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே


எனக்கு பிடித்த வரிகள்
--------------------------------------------

அழகே நான்
உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே நீ
எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே


நான் இந்த பாடலை என் மனதுக்கு பிடித்த  என் அன்பானவள்க்காக கேட்டுக்கிறேன் மற்றும் நமது gtc chat இல் உள்ள அனைவருக்கவும்


 மிக்க நன்றிகள் சங்கீத மேகம் டீம்
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: RiJiA on September 10, 2022, 11:47:00 pm

 வணக்கம்  Arjun...PREVIOUS  SM  Program  ரொம்பவே  அழகா தொகுது வழங்கிய உங்களுக்கு  என்னுடைய  பாராட்டு...
மீண்டும்  ஒரு  வாய்ப்பு  தந்த GTC- KUM  SM குழுவிற்கும் நன்றிகள்....


FAV SONG: SIRU THODUTHALILE
Song : Siru Thoduthalile
Movie: Laadam 2009
Star Cast : Charmy Kaur and Aravindhan
Singer : Bombay Jayashree and Haricharan
Music Composed by : Dharan


FAV LINE:
எனக்கே என்னை தெரியாமல்
இருந்தேன் அன்பே எதற்காக..
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே
நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே
மழையே இல்லா நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக... கொடுத்தாய் உன்னை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக...


This Song I Dedicated To Always My Special One My Ri.. And GTC Friends Thank You...
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: Sanjana on September 10, 2022, 11:53:09 pm
வணக்கம்  அர்ஜுன்….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் இந்த வாரமும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்:  அழகு மலர் ஆட

திரைப்பாடம்: வைதேகி காத்திருந்தாள்  (1984)
பாடியவர்: S.ஜானகி, T.S. ராகவேந்திரா
நடிகர்கள் : விஜயகாந்த்,ரேவதி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி



எனக்கு பிடித்த வரிகள்:

விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது…

விடியாத இரவேதும்
கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள்
பொய்யானது…

வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி…


இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல். எனது சிறுவயதில் அழகு மலர் பாடலில் ரேவதி நடனம் ஆடியதை பார்த்ததில் இருந்தே ரேவதி பிடிக்கும். அதனாலே இந்த பாடலும் பிடித்து விட்டது. ரேவதி பரதம் ஆடியதைப் பார்த்து நானும் சிறு வயதிலே இருந்தே பரதம் கற்றுக்கொண்டேன்.
இப்பாடலின் வரிகளின் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட வயதில் அதன் அர்த்தங்கள் புரிந்தது. இந்த வரிகள் ஒரு பெண்ணின் சோகங்களையும் வாழ்க்கையில் இருக்கும் ஒரு வித வெறுப்பையும் உணர்த்துகின்றன. ஆண் துணை இன்றி பெண்கள் படும் துயரங்கள் மற்றும் அவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் வேறு பல விடயங்களை அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர் வாலி அவர்கள்.


GTC இல் உள்ள எனது நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும்

இந்தப் பாடலை ஒலி பரப்புமாறு கேட்கிறேன்.

சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் நன்றி….


என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: LOVELY GIRL on September 10, 2022, 11:55:33 pm
Hi Arjun Bro, Thanks for the opportunity once again... this time I'd like to talk about a movie about bonding with siblings.

Movie Name : Namma Veetu Pillai(2019)
Directed by : Pandiraj
Written by : Pandiraj
Produced by : Kalanithi Maran
Starring : Sivakarthikeyan, Aishwarya Rajesh, Barathiraja, Anu Emmanuel and Soori.

அண்ணன்-தங்கை அன்பை சுற்றி சில அதிரடி மற்றும் நிறைய நகைச்சுவையுடன் கதை சுழல்கிறது.
அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கும் நிபந்தனையற்ற அன்புதான் படத்தின் கருவாகவும்.

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும்...

Yenga Annan
Artists: Sunidhi Chauhan, Nakash Aziz

Mailaanji Mailaanji
Artists: Shreya Ghoshal, Pradeep Kumar

Jigiri Dhostu
Artists: Anthakudi Ilayaraja, Jayamoorthy

Unkudeve porakanum
Artist: Sid Sriram

மிகவும் பிடித்த பாடல்

UNKUDEVE PORAKANUM (SISTER VERSION)
Artist: Shashaa Tirupati

மிகவும் பிடித்த பாடல் வரிகள் :

Naan pogum paadha yaavum
Nee aruginil iruppaaiyae
Naan ketkavum kooda venam
Nee ellaam seivaaiyae...

Thaai madikku thaaiyum
En saeiyum ada ellaam nee thaanae
Kann kalangi kettaa ada neeyum
Un usura tharuvaaiyae...

I DEDICATE THIS SONG TO MY OWN SISTERS (AKKA) AND BROTHERS (TAMBI) ALSO TO GTC BROTHERS....
Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: AniTa on September 10, 2022, 11:56:40 pm
Song : Ennuyir tholiye
Movie : kangalal kaidhu sei
Music : Ar rahman
Singers : chinmayi & unni menon
Fav lyrics : கண்ணில் விழுந்தவளே
நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே
சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட
கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய் .

This movie is different touch of bharathiraja. Each and every song in this movie is my fav. I felt in love more on Ar rahman.
Title: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
Post by: SSAA on September 11, 2022, 12:23:15 am
Song : POONGATRU THIRUMBUMA
Movie : MUTHAL MARIYATHAI (1985)
Singers : MALAYSIA VASUDEVAN & S JANAKI
Music by : ILAYARAJA
Lyric : VAIRAMUTHU

FAV LINE:

Yedho en paattuku naan paattu paadi..
Sollaadha sogatha sonnen adi..
Soga raagam sogam thaanae..
Soga raagam sogam thaanae..
Yaaradhu poradhu..
Kuyil paadalaam than mugam kaatuma...

I would like to thank SANGEETHA MEGAM for this opportunity and Arjun, You are doing a great show! This song is specially dedicated to MSS and I would like to thank my Sister Sanjana for supporting me to participate in Sangeetha Megam.
This Song is also dedicated to my GTC Friends and Green Family.


Thank You,
SSAA

Title: Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#08
Post by: Eagle 13 on September 11, 2022, 01:19:57 pm
Hi, I'm Requesting this week song : Senthamizh thenmozhiyal from Maalaiyitta Mangai this song released in 1958 still refreshing song and One shock is this song still not remix it's surprising. Enjoy the vintage song. And music by Viswanathan & Ramamoorthy