GTC FORUM

Greetings & Wishes => Festival Day Wishes => Topic started by: RiJiA on January 14, 2024, 12:06:08 am

Title: Happy Pongal 2024
Post by: RiJiA on January 14, 2024, 12:06:08 am
GLOBAL TAMIL CHAT Team Conveys
Wishes To  All GTC FRIENDS 🌾Happy Pongal🌾

Wishing You  A Pongal That Is Bright And Fantastic. As Pongal Arrives, May Your Heart Be Filled With Joy. Happy Pongal 2024🌾🌞

🌾🌞 மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்🌞🌾

(https://i.postimg.cc/VvS57TQX/20240114-013520.gif) (https://postimages.org/)
Title: Re: Happy Pongal 2024
Post by: iamcvr on January 14, 2024, 12:22:36 am
🌾🌞 Happy Pongal 🌞🌾
May this festival bring joy and happiness to you and your family.
May all your dreams come true and you be blessed with
abundance and prosperity.
Title: Re: Happy Pongal 2024
Post by: iamcvr on January 14, 2024, 12:27:06 am
நல்வாழ்வு பொங்க வேண்டும்...
இல்லத்தில் சுவையாரும் தங்க வேண்டும்...
பொங்கலும் புதுவாழ்வும் பொங்கி பெறுக வேண்டும்...
இந்நாள் போல் எந்நாளும் மகிழ்வுடனே வாழ வேண்டும்
🌾🌞 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌞🌾
Title: Re: Happy Pongal 2024
Post by: AslaN on January 15, 2024, 12:14:23 am

(https://i.postimg.cc/FF2961bQ/happy-pongal-wishes-tamil-4.png) (https://postimg.cc/3WF548bL)

உழவனை போற்றிட
பிறக்குது ஒரு திருநாள்.
ஆதவனை போற்றிட
உதிக்கிறது ஒரு திருநாள்.
மாட்டினை போற்றிட
துள்ளி வருகுது ஒரு திருநாள்.
உலக மக்கள் கூடி
ஒன்றிணைய வருகிறது
பொங்கல் திருநாள்.
Title: Re: Happy Pongal 2024
Post by: Aadhi on January 15, 2024, 07:38:17 am
Wishing you all a HAPPY PONGAL https://media.tenor.com/gzHesJhiRcsAAAAM/happy-pongal.gif
Title: Re: Happy Pongal 2024
Post by: Aadhi on January 15, 2024, 07:42:56 am
WISHING YOU ALL HAPPY PONGAL ☺️
Title: Re: Happy Pongal 2024
Post by: Mini Mouse on January 15, 2024, 02:14:02 pm
🌞HAPPY PONGAL🌞

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

(https://i.postimg.cc/TYTDvfyN/happy-pongal-2024-share-greetings-images-wishes-greetings-and-quotes-2-2024-01-e393f9e461992da00209f.jpg) (https://postimg.cc/F1nRjtV0) (https://postimages.org/de/)

AND TODAY IS ALSO 2. ANNIVERSARY OF GTC 2.0....CONGRATS GTC....ALL THE VERY BEST....🌞