GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: RajuRaju on October 12, 2022, 04:06:27 am

Title: வாழ்வின் வரம்
Post by: RajuRaju on October 12, 2022, 04:06:27 am
கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்