1
Birthday Wishes / Re: Happy Birthday StrawBerry
« Last post by handsome hunk on Today at 01:40:01 pm »எப்பொழுது நான் ஒழுங்காய்ச் சிரிக்கப் பழகியிருந்தேனென்று யோசிக்கின்றேன்... ஹ ஹா...
காலைத்தேநீருடன் உன் குரலையும் காதில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் வந்ததிலிருந்து தான்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் paapuu...இன்றும், என்றும் மகிழ்ச்சியும், நிம்மதியுமாக இருக்கவும் அப்பன் ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.. ❤💙